Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
stationery-RPDP

மறுசுழற்சி செய்தித்தாளில் 10 நிறங்களில் கலர் பென்சில்

₹ 140
₹140
product_image
மறுசுழற்சி ச...
₹140
(Inclusive of all taxes)

10 நிற செய்தித்தாள் கலர் பென்சிலின் சிறப்பு:

  • முழுவதும் மறுசுழற்ச்சியில் தயாரான செய்தித்தாள் கொண்டு தயாரிக்கப்பட்டது.
  • 100% மரப்பொருள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை.
  • இதில் எந்த ஒரு நச்சு தன்மைகொண்ட வண்ண பூச்சும் இல்லை.
  • மென்மையாக எழுதவும் வரையாவும் பயன்ப்படுத்தலாம்.
  • சுற்றுப்புற சூழல் பாதிக்காது.
  • எளிதில் மண்ணில் மக்கும் தன்மைகொண்டது.
  • குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயனப்படுத்தலாம்.

இப்படியும் செய்து பாருங்கள்:

குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க உதவும் DIY Flash Card: நீங்களே தயாரிக்கலாம்

நிச்சயமாக குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். உதாரணமாக, A4 காகிதத்தை 4 பாகமாக பிரித்து

அதில்

ஒரு தமிழ் எழுத்து - அந்த எழுத்தின் சொல்-சொல்லை புரியவைக்க அதன் ஓவியம்

அல்லது

ஒரு ஆங்கில எழுத்து - அந்த எழுத்தின் சொல்-சொல்லை புரியவைக்க அதன் ஓவியம்

அல்லது

ஒரு எண்-அந்த எண்ணின்-ஒரு ஓவியம்-ஓவிய-எண் புரியவைக்க அதன் ஓவியம்

குழந்தைகளுக்கு தினசரி காட்டி படிக்க வைக்கலாம். இதன் முலமாக குழந்தைகளின் நினைவாற்றல் அதிகாரிக்கும். மிக வேகமாகவும் விளையாட்டாகவும் அவர்கள் கற்றுக்கொள்வார்கள். இந்த முறைக்கு பெயர் Flash Card முறை ஆகும்.

Add To wishlist

குழந்தைகளின் ஓவியம் வரையும் திறன் மேம்படவும், நிறங்களின் பெயர் அறியவும் அடிப்படையான 10 நிறங்களில் மறுசுழற்சி செய்தித்தாளில் தயாரிக்கப்பட்ட கலர் பென்சில் வழங்குகிறது உங்கள் Ulamart.com.

குழந்தைகள் தங்களின் பொழுதினை போக்க பெரும்பாலும் தொலைக்காட்சி பெட்டி அல்லது செல்போனில் நேரம் செலவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பார்வை திறன் குறையும் வாய்ப்பும் உள்ளது. குழந்தைகளின் கவனம் கல்வி/விளையாட்டு/ஓவியம் போன்ற பொழுதுபோக்கிற்கு மாறும் போது அவர்களின் தனி திறமை மேம்படும்.

உங்கள் Ulamart.comல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் செய்தித்தாளில் தயாரிக்கப்பட்ட 10 நிற கலர் பென்சில் அறிமுகம் செய்கிறோம். உலகில் சராசரியாக பென்சில் உற்பத்தியில் 67% வரை மரத்தின் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 60000 மரங்கள் வரை பென்சில் செய்ய கூழ்ழக்கம்(Pulp) செய்யபடுகிறது.

Alternative Names: கலர் பென்சில் | Newspaper Colour pencil | Color Pencil Newspaper | Ulamart Colour Pencil

மறுசுழற்சி செய்தித்தாளில் 10 நிறங்களில் கலர் பென்சில் overview

Table of Content

Product Description

குழந்தைகளின் ஓவியம் வரையும் திறன் மேம்படவும், நிறங்களின் பெயர் அறியவும் அடிப்படையான 10 நிறங்களில் மறுசுழற்சி செய்தித்தாளில் தயாரிக்கப்பட்ட கலர் பென்சில் வழங்குகிறது உங்கள் Ulamart.com.

குழந்தைகள் தங்களின் பொழுதினை போக்க பெரும்பாலும் தொலைக்காட்சி பெட்டி அல்லது செல்போனில் நேரம் செலவிடுகிறார்கள். இதனால் அவர்களின் பார்வை திறன் குறையும் வாய்ப்பும் உள்ளது. குழந்தைகளின் கவனம் கல்வி/விளையாட்டு/ஓவியம் போன்ற பொழுதுபோக்கிற்கு மாறும் போது அவர்களின் தனி திறமை மேம்படும்.

உங்கள் Ulamart.comல் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்தும் வகையில் செய்தித்தாளில் தயாரிக்கப்பட்ட 10 நிற கலர் பென்சில் அறிமுகம் செய்கிறோம். உலகில் சராசரியாக பென்சில் உற்பத்தியில் 67% வரை மரத்தின் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. ஒரு வருடத்திற்கு சராசரியாக 60000 மரங்கள் வரை பென்சில் செய்ய கூழ்ழக்கம்(Pulp) செய்யபடுகிறது.

Alternative Names: கலர் பென்சில் | Newspaper Colour pencil | Color Pencil Newspaper | Ulamart Colour Pencil

View more...

FAQ

இந்த 10 கலர் பென்சில் இதில் தயாரிக்கப்படுகிறது?

முழுவதும் மறுசுழற்ச்சியில் தயாரான செய்தித்தாள் கொண்டு தயாரிக்கப்பட்டது.

செய்தித்தாள் கலர் பென்சிலில் மரம்/மர கூழ் பயன்படுத்தப்படுகிறதா?

100% மரப்பொருள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. மறுசுழற்சி செய்தித்தாள் கொண்டு தயாரிப்பட்டது

மற்ற கலர் பென்சில் இருப்பது போல நச்சு தன்மை கொண்ட வண்ணப்பூச்சு கலவை இதில் உள்ளதா?

இதில் எந்த ஒரு நச்சு தன்மைகொண்ட வண்ண பூச்சும் இல்லை.

செய்தித்தாள் பென்சில் எழுதும் போது கடினமாக எழுத்துமா அல்லது மென்மையாக எழுத்துமா?

மென்மையாக எழுதவும் வரையாவும் பயன்ப்படுத்தலாம்.

இந்த 10 கலர் பென்சில் சுற்றுப்புற சூழல் பாதிக்குமா?

சுற்றுப்புற சூழல் பாதிக்காது.

இந்த 10 கலர் பென்சில் மண்ணில் மக்கும் தன்மைகொண்டதா?

எளிதில் மண்ணில் மக்கும் தன்மைகொண்டது.

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயனப்படுத்தலாமா?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயனப்படுத்தலாம்.

குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க உதவுமா?

குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க உதவும் DIY Flash Card நிச்சயமாக குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். உதாரணமாக, A4 காகிதத்தை 4 பாகமாக பிரித்து அதில் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களை அல்லது எண்கள் எழுதி குழந்தைகளுக்கு தினசரி காட்டி படிக்க வைக்கலாம். இந்த முறைக்கு பெயர் Flash Card முறை ஆகும்.

மறுசுழற்சி செய்தித்தாளில் 10 நிறங்களில் கலர் பென்சில் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap