Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.
பண்டிகை கொண்டாட்டங்கள் : பண்டிகைகள் என்பது மகிழ்ச்சி, பாரம்பரியம், மற்றும் குடும்ப அன்பின் பிரதிபலிப்பாகும். Ulamart வழங்கும் பண்டிகை ஸ்பெஷல் தயாரிப்புகள், இந்த அழகான தருணங்களை மேலும் சிறப்பாக மாற்றும். தீபாவளி போன்ற நாட்களில் அவசியமான Abhyanga Snan Kit முதல், முறுக்கு வகைகள், Arisi murukku, பாரம்பரிய ஸ்னாக்ஸ், அரிசி வகைகள், குழந்தைகளின் விளையாட்டுப் பொருட்கள் என அனைத்தும் இங்கே கிடைக்கின்றன.
உணவும் பரிசுகளும் சேரும் கொண்டாட்டம் : மாப்பிள்ளை சம்பா அரிசி மற்றும் தூயமல்லி அரிசி பயன்கள் கொண்ட Arisi murukku மற்றும் பிற ஸ்னாக்ஸ் வகைகள், ஆரோக்கியமான தின்பண்டம், Norukku theeni, மற்றும் school snacks for kids ஆக கூட பரிமாறலாம். அத்துடன், பாரம்பரிய அரிசி தொகுப்பு போன்றவைகளை உங்கள் அன்புக்குரியவர்களுக்கு பரிசாக அளித்து மகிழலாம். உங்கள் பண்டிகையை இனிமையாக்க, இப்போதே Ulamart பண்டிகை தொகுப்பை பக்கத்தை பாருங்கள்!
All 11 products loaded