• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5
5.0

குழந்தைகளுக்கான சிறிய கல் சமையல் செட் | கௌரி பூஜை செட்

வீட்டு அலங்கார பொருள் | புது மனை புகு விழாவிற்கு சிறந்த பரிசு


660.00 வரி உட்பட

பொருளைப் பற்றிய விவரங்கள்
  • உங்கள் குழந்தைகளின் விளையாட்டு நேரங்களை இன்னும் சிறப்பாக மாற்ற இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த கைவினை பொருளான சிறிய கல் சமையல் செட் மிகவும் உதவுகிறது.
  • இந்த 11 பொருட்களின் தொகுப்பு குழந்தைகளின் கை இயக்கத் திறனை மேம்மடுத்துவதோடு மட்டுமல்லாமல் களிமண் பொருட்களை போலவே இவையும் இயற்கையான, ஆர்கானிக் பாரம்பரிய செட் ஆகும். வரலட்சுமி நோன்பு, கௌரி விரதம் போன்ற விக்ஷேச பூஜைகளின் போதும் இந்த தூய கல்லினால் அனா வீட்டு உபயோக பொருட்களின் மினியேச்சர் செட் செழுமை மற்றும் அபிவிருத்தியின் அடையாளமாக பூஜை அறையில் வைக்கப்படுகிறது. இதனால் கௌரி தேவியின் அருள் பூரணமாக அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காகவே, கிரஹப்பிரவேசம் நிகழ்விலும் இந்த சொப்பு சாமான் செட் கொலுவாக வைக்கப்படுகிறது. இது தேவி அண்ணபூரணியின்  அருள் கிடைத்து குடும்பத்தின் ஆரோகியத்தை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. 
  • இயற்கையான (ஆர்கானிக்) மற்றும் களிமண் பொருட்கள் போன்று பாரம்பரியத்தைக் கொண்ட இந்த செட், நம் பாரம்பரிய சமையல் முறைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் சிறந்த வழி ஆகும். 
  • எனவே இவற்றை பண்டிகை பரிசுகள், புது மனை புகு விழா, திருமண பரிசு பொருட்கள், அல்லது தீபாவளி பரிசாகவும் பயன்படுத்தலாம். நவராத்திரி கொலு நிகழ்ச்சியின்போது, கொலு பொம்மைகள் உடன் இணைத்து அலங்காரமாக வைக்கலாம்.
  • பெட்டியில் உள்ள பொருட்கள்

ஆட்டுக்கல், உரல் உலக்கை, அம்மி, இயந்திரம் (ராய்கல் / ராகி கல்), உரைக்கல்(rubbing stone) மற்றும் இடிகல் (mortar pestle).

உங்கள் குழந்தைகளின் விளையாட்டு நேரங்களை இன்னும் சிறப்பாக மாற்ற இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட இந்த கைவினை பொருளான சிறிய கல் சமையல் செட் மிகவும் உதவுகிறது.


இந்த 11 பொருட்களின் தொகுப்பு குழந்தைகளின் கை இயக்கத் திறனை மேம்மடுத்துவதோடு மட்டுமல்லாமல் களிமண் பொருட்களை போலவே இவையும் இயற்கையான, ஆர்கானிக் பாரம்பரிய செட் ஆகும். வரலட்சுமி நோன்பு, கௌரி விரதம் போன்ற விக்ஷேச பூஜைகளின் போதும் இந்த தூய கல்லினால் அனா வீட்டு உபயோக பொருட்களின் மினியேச்சர் செட் செழுமை மற்றும் அபிவிருத்தியின் அடையாளமாக பூஜை அறையில் வைக்கப்படுகிறது. இதனால் கௌரி தேவியின் அருள் பூரணமாக அந்த குடும்பத்திற்கு கிடைக்கும் என நம்பப்படுகிறது. இந்த காரணத்திற்காகவே, கிரஹப்பிரவேசம் நிகழ்விலும் இந்த சொப்பு சாமான் செட் கொலுவாக வைக்கப்படுகிறது. இது தேவி அண்ணபூரணியின்  அருள் கிடைத்து குடும்பத்தின் ஆரோகியத்தை பாதுகாக்கும் என நம்பப்படுகிறது. 


இயற்கையான (ஆர்கானிக்) மற்றும் களிமண் பொருட்கள் போன்று பாரம்பரியத்தைக் கொண்ட இந்த செட், நம் பாரம்பரிய சமையல் முறைகளை குழந்தைகளுக்கு அறிமுகப்படுத்தும் சிறந்த வழி ஆகும். 

எனவே இவற்றை பண்டிகை பரிசுகள், புது மனை புகு விழா, திருமண பரிசு பொருட்கள், அல்லது தீபாவளி பரிசாகவும் பயன்படுத்தலாம். நவராத்திரி கொலு நிகழ்ச்சியின்போது, கொலு பொம்மைகள் உடன் இணைத்து அலங்காரமாக வைக்கலாம்.


பெட்டியில் உள்ள பொருட்கள்


ஆட்டுக்கல், உரல் உலக்கை, அம்மி, இயந்திரம் (ராய்கல் / ராகி கல்), உரைக்கல்(rubbing stone) மற்றும் இடிகல் (mortar pestle).


குழந்தைகளுக்கான சிறிய கல் சமையல் செட் | கௌரி பூஜை செட்
குழந்தைகளுக்கான சிறிய கல் சமையல் செட் | கௌரி பூஜை செட்
660.00
அனைத்து வரிகள் உட்பட்டு
660.00
அனைத்து வரிகள் உட்பட்டு
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

இந்த செட்டை வீட்டின் அலங்காரமாக பயன்படுத்தலாமா?

ஆம்! இது சிறிய சமையல் கருவிகளின் பாரம்பரிய அழகால் லிவிங் ரூம் அல்லது மேசை அலங்காரத்திற்கு சிறந்தது.

கை இயக்க நன்மைகள் என்ன?

அரைத்தல், கிளறல், பரிமாறுதல் போன்ற நடிப்புகள் கை இயக்க திறனையும் கண்-கை ஒருங்கிணைப்பு திறனையும் மேம்படுத்தும்.

வளர்ச்சி தேவைகள் உள்ள குழந்தைகளுக்கு உதவுமா?

ஆம்! 3 வயது மேற்பட்ட குழந்தைகளுக்கு, மற்றும் ஆட்டிசம் போன்ற சிறப்பு தேவைகளுக்கு கூட இது பயனுள்ளதாக இருக்கும்.

பாரம்பரிய சமையல் பொருட்களுடன் சம்பந்தம் உண்டா?

ஆம், இது சிறிய ஆட்டுக்கல், உரல், அம்மி போன்றவற்றைக் கொண்டது, எனவே பாரம்பரிய சமையல் அறைகளை அறிமுகப்படுத்தும்.

நவராத்திரி கொலு விழாக்களில் பயன்படுத்தலாமா?

ஆம்! நவராத்திரி கொலு பொம்மைகள், அவற்றின் இடையில் இதனை வைக்கும்போது பாரம்பரிய காட்சிப் பொருளாக இருக்கும்.

இதே போன்று வேறு செட்கள் உள்ளனவா?

ஆம்! நாங்கள் மேலும் இதுபோன்ற நிறைய மினியேச்சர் பொருட்கள் வைத்துள்ளோம். அவற்றை நீங்கங்க எங்களின் வெப்சைட் உலமார்ட் - இல் பார்த்து ஆர்டர் செய்து கொள்ளலாம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் டெலிவரி செய்யப்படும்

  • அரியலூர்
  • செங்கல்பட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • கடலூர்
  • தர்மபுரி
  • திண்டுக்கல்
  • ஈரோடு
  • கள்ளக்குறிச்சி
  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • கரூர்
  • கிருஷ்ணகிரி
  • மதுரை
  • நாகப்பட்டினம்
  • நாமக்கல்
  • நீலகிரி
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • இராமநாதபுரம்
  • ராணிப்பேட்டை
  • சேலம்
  • சிவகங்கை
  • தென்காசி
  • தஞ்சாவூர்
  • தேனி
  • தூத்துக்குடி
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவள்ளூர்
  • திருவண்ணாமலை
  • திருவாரூர்
  • வேலூர்
  • விழுப்புரம்
  • விருதுநகர்