Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.
நாங்கள் பல்வேறு வகையான இயற்கை, ஆர்கானிக் மற்றும் பாரம்பரியப் பொருட்களை வழங்குகிறோம். அதில் அரிசி, சிறுதானியங்கள், பருப்பு வகைகள், A2 நெய், மாவுகள், சத்து மாவுகள், மர செக்கு எண்ணெய்கள், மசாலா பொருட்கள், சூழலுக்கு உகந்த சமையல் பயன்பாட்டு பொருட்கள் மற்றும் குழந்தைகள் விளையாட்டுப் பொருட்கள் அடங்கும்.
33 தனித்துவமான பாரம்பரிய அரிசி வகைகள், பாரம்பரிய அரிசி மாவுகள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கேற்ற பாரம்பரிய அரிசி கஞ்சி மாவுகள் Ulamart-இன் சிறப்புகள் ஆகும். எங்களின் அதிகம் விற்பனை ஆகும் தயாரிப்புகளான 53 பொருட்கள் அடங்கிய சத்து மாவு, கருப்பு உளுந்து கஞ்சி மாவு, ரக்தசாலி புட்டு மாவு மற்றும் பிற வீட்டு முறையில் செய்யப்படும் அனைத்தும் பொருட்களும் சிறிய அளவுகளில் ஃபிரெஷாக தயாரிக்க படுகிறது. இதனால் அவற்றின் இயல்பான சுவையும் மணமும் அப்படியே காக்கப்படுகின்றன.
ஆம், எங்கள் அனைத்து பொருட்களும் இயற்கையான, பாரம்பரிய முறைகளில் தயாரிக்கப்படுகின்றன. எந்தவித தீங்கு விளைவிக்கும் ரசாயனங்களோ, ப்ரிசர்வேடிவ்களோ, செயற்கை நிறமிகளோ பயன்படுத்தப்படுவதில்லை.
எங்கள் இணையதளத்தில் பொருட்களை கார்டில் (Cart) சேர்த்து, எளிதாகவும் பாதுகாப்பாகவும் ஆர்டர் செய்யலாம். மற்றும் எங்கள் உதவி எண்ணிற்கு அழைத்தோ அல்லது வாட்ஸாப்பிலோ உங்கள் ஆர்டர்ஐ பதிவு செய்யலாம்.
ஆம், இந்தியாவின் அணைத்து இடங்களுக்கு நாங்கள் டெலிவரி செய்கிறோம். உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து டெலிவரி நேரம் மாறுபடும்.
சாதாரணமாக, ஆர்டர்கள் 1 - 2 வேலை நாட்களில் அனுப்பப்படுகின்றன. உங்கள் இருப்பிடத்தைப் பொறுத்து 3 - 7 வேலை நாட்களில் டெலிவரி செய்யப்படும்.
நாங்கள் முக்கியமான அனைத்து பணம் செலுத்தும் முறைகளையும் ஏற்றுக்கொள்கிறோம், அதில் UPI, நெட் பேங்கிங், மற்றும் டெபிட்/கிரெடிட் கார்டுகள் அடங்கும்.
தற்போது, நாங்கள் கேஷ்-ஆன்-டெலிவரி வழங்கவில்லை. எங்கள் பொருட்கள் சிறிய அளவுகளில் ஃபிரெஷாக தயாரிக்கப்பட்டு கவனமாக பேக் செய்யப்படுவதால், கட்டணம் முன்பே செய்யப்பட்ட ஆர்டர்கள் மட்டுமே ஏற்றுக்கொள்கிறோம். உங்கள் வசதிக்காக, நாங்கள் பாதுகாப்பான மற்றும் எளிய ஆன்லைன் பணம் செலுத்தும் முறைகளை வழங்குகிறோம்.
ஆம், உங்கள் ஆர்டர் அனுப்பப்பட்டவுடன், அதன் டிராக்கிங் விவரங்களை வாட்ஸாப்ப்/இமெயில் மூலம் பெறுவீர்கள். உங்கள் பேக்கேஜ் எங்கு உள்ளது என்பதை இதன்மூலம் பின்தொடரலாம். மேலும் உதவிக்காக எங்கள் கஸ்டமர் சப்போர்டை அணுகவும்.
உங்கள் ஆர்டர் பொருட்களில் எந்தவொரு சிக்கல் ஏற்பட்டாலும், டெலிவரி பெற்ற 48 மணி நேரத்திற்குள் எங்கள் கஸ்டமர் சப்போர்டை தொடர்பு கொள்ளவும். நாங்கள் அதை சரிசெய்ய உதவி செய்வோம்.
எங்கள் உணவு மற்றும் சுய பராமரிப்பு பொருட்களின் தன்மையைப் பொருட்படுத்தி, திரும்பிப் பெறுவது ஏற்றுக்கொள்ளப்படாது. இருப்பினும், உண்மையான சிக்கல்கள் ஏற்பட்டால் மாற்று பொருள் வழங்குதல் அல்லது பணம் திருப்பி தருதல் உறுதி செய்யப்படும்.
ஆம், நாங்கள் பருவக்காலத்திற்கேற்ற சலுகைகள் மற்றும் சிறப்பு நிகழ்வுகளுக்கான தள்ளுபடி குறியீடுகளை வழங்குகிறோம். எங்கள் இணையதளம் மற்றும் வாட்ஸாப்ப் தகவல்களை கவனியுங்கள்.
நாங்கள் உங்கள் வசதிக்காக முழு நேர கஸ்டமர் சேவை குழுவை வைத்துள்ளோம். வாட்ஸாப்ப் அல்லது அழைப்பு: +91 63838 59091 இமெயில்: support@ulamart.com எங்கள் குழு எப்போதும் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறது.
ஆம், எங்கள் பொருட்களுக்கு மொத்தக் கொள்முதல் வாய்ப்பு வழங்குகிறோம். மேலும் தகவலுக்கு எங்களை நேரடியாக வாட்ஸாப்ப்/அழைப்பு மூலம் +91 63838 59091 என்ற எண்ணில் அல்லது இமெயில் மூலம் support@ulamart.com என்ற ஐடியில் தொடர்பு கொள்ளலாம்.
ஆம், எங்கள் இணையதளத்துடன் சேர்ந்து, நேரடியாக பொருட்களை வாங்க நீங்கள் பாண்டிச்சேரியில் உள்ள எங்கள் கடையைப் அணுகலாம். கடையின் முகவரி எங்கள் Contact Us பக்கத்திலும் மற்றும் இணையதளத்தின் புட்டர் பகுதியிலும் காணலாம்.
Didn't find what you're looking for?
Contact Us