• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5

ஷிப்பிங்

டெலிவரி விதிமுறை:

ஒரே பொருள் பல விற்பனையாளர்களிடமிருந்து கிடைக்குமானால், வாங்குபவர்கள் விரும்பிய விற்பனையாளரை தேர்வு செய்யலாம்.

ஒரு கணக்கை உருவாக்கிய பிறகு மட்டுமே ஆர்டர் செய்யலாம்.

கட்டணம் செலுத்திய பிறகு, ஆர்டர் தகவல் உங்கள் மின்னஞ்சல் மற்றும் கைபேசி எண்ணுக்கு அனுப்பப்படும்.

பொருள்களின் அளவைப் பொறுத்து ஒரே பெட்டியிலோ அல்லது ஒன்றுக்கும் மேற்பட்டப் பெட்டிகளிலோ அனுப்பப்படும்.

ஒவ்வொரு பொருட்களின் அனுப்பும் நேரம் மற்றும் வழங்கும் நேரம் மாறுபடும், இது பொருளின் தகவலில் காணலாம்.

ரத்துசெய்தல் கொள்கை

நாங்கள் பல்வேறு விவசாயிகளிடமிருந்து பொருட்களை பெறுகிறோம். எங்கள் அரிசி முறைதட்டல் பாரம்பரிய ஆலைகளில் நடைபெறுகின்றன, தற்போதைய நவீன ஆலைகளில் அல்ல. எனவே, உங்களின் ஆர்டரில் உடைந்த தானியங்கள் காணப்படலாம், அது இயல்பானது. 

ஒரே வகையான அரிசியின் சுவை ஒவ்வொரு ஆர்டரிலும் மாறுபடலாம், ஏனெனில் அரிசி வெவ்வேறு விவசாயிகளிடமிருந்து பெறப்படுகிறது.

உடைந்த தானியங்கள் அல்லது சுவை வேறுபாடு காரணமாக ஆர்டர் ரத்து செய்வதை அனுமதிக்க முடியாது.

ஆர்டர் செய்த பிறகு, 1 மணி நேரத்திற்குள் மட்டுமே ரத்து செய்யலாம்.

1 மணி நேரத்திற்குள் ரத்துசெய்தால், முழுத் தொகை திருப்பி வழங்கப்படும் அல்லது முழுத் தொகை மதிப்புள்ள வவுச்சர் வழங்கப்படும்.

1 முதல் 3 மணி நேரத்திற்குள் ரத்துசெய்தால், ஒரு குறிப்பிட்டத் தொகை  திருப்பி வழங்கப்படும் (குறிப்பிட்ட கட்டணத்தை கழித்துவிடுவோம்).

ஆர்டர் அனுப்பப்பட்ட (Dispatched) பிறகு, அதற்குரிய ரிட்டர்ன்(Return) கொள்கை அமல்படுத்தப்படும்.

5 நாட்களுக்கு உள்ளாக எந்த ஒரு பொருளும் அனுப்பப்படாவிட்டால், ஆர்டர் தானாகவே ரத்தாகிவிடும்.

இவ்வாறான எல்லா நிலைகளிலும், ரத்துசெய்தல் உறுதிப்படுத்துவதற்கான மின்னஞ்சல் அல்லது வாட்சப் குறுஞ்செய்தி உங்களுக்குக் கிடைக்கும்.

பணத்தை திருப்பி அளிக்கும் செயல்முறை 2 முதல் 3 வேலைநாட்களில் நடக்கும், மேலும் 15 வேலைநாட்களுக்குள் உங்கள் கணக்கில் தொகை சேர்க்கப்படும்.

ரத்து செய்த ஆர்டரின் நிலை "உங்கள் ஆர்டர்கள்" பக்கத்தில் பார்க்கலாம்.

நுகர்வோர் மற்றும் தொழில் வளர்ச்சியை கருத்தில் கொண்டு, 7% வரை ரத்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டணம் முழு ஆர்டருக்காக அல்ல, ரத்து செய்யப்பட்ட பொருட்களுக்கு மட்டுமே வசூலிக்கப்படும். இது நுழைவு கட்டணம் (Payment Gateway Fee) மற்றும் நிர்வாக செலவுகளை (Administrative Cost) கருத்தில் கொண்டு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பொருள் திரும்பப்பெறும் கொள்கை:

உலமார்ட் வழங்கும் பொருட்கள் தவறானதாகவோ அல்லது சேதமடைந்திருந்தாலோ திருப்பித் தரல் (ரிட்டர்ன்) அனுமதிக்கப்படும்.

பொருள் கிடைத்த பிறகு, 24 மணி நேரத்திற்குள் தவறான அல்லது சேதமடைந்த பொருட்கள் பற்றிய புகார்களை எங்களிடம் தெரிவிக்க வேண்டும்.

புகார் அனுப்பும் போது, புகைப்படம் அல்லது முழுமையான பார்சலைத் திறக்கும் காணொளி   (Unboxing Video) வீடியோ கொண்டிருப்பது பரிந்துரைக்கப்படுகிறது.

பார்சல் திறப்பதிலிருந்து ஒவ்வொரு பொருளையும் காண்பிக்கும் வரை தொடங்கி முழுமையான வீடியோ எடுக்க வேண்டும்.

பொறுமையாக கையாள வேண்டிய பொருட்களுக்கு (Fragile Items) அன்பாக்ஸிங் வீடியோ கட்டாயம்.

உலமார்ட் உதவிக்குழு ரிட்டர்ன் கொள்கையை சரிபார்த்து, பொருட்களைத் திரும்பத் தரும் முறையின் வழிகாட்டுதலை அளிக்கும்.

உதவிக்குழு சரிபார்த்தப் பின், 2 நாட்களுக்குள் சரியானப் பொருட்கள் திருப்பி அனுப்பப்படும்.

திரும்ப அனுப்பும் பொருட்களுக்கு செலுத்திய கொரியர் கட்டணம் (Courier Charges) திரும்ப வழங்கப்படும்.

பில் (Receipt) மற்றும் செலுத்திய தொகை தெளிவாகக் காண்பிக்கும் ஆதாரம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

திருப்பித் தரப்பட்ட பொருட்கள் எங்களிடம் கிடைத்து, சரிபார்க்கப்பட்ட பிறகே பணம் திருப்பி வழங்கப்படும் அல்லது வவுச்சர் (Cash Back Voucher) வழங்கப்படும்.