• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5

உலாமார்ட் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்

மேலோட்டம்:

இந்த இணையதளம் ULAMART.com மூலம் இயக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் "நாங்கள்", "எங்களுக்கு" மற்றும் "எமது" என்பவை ULAMART என குறிக்கப்படுகின்றன. இந்த வலைத்தளத்தில் உள்ள அனைத்து தகவல்கள், கருவிகள் மற்றும் சேவைகள் ஆகியவற்றையும் ULAMART வழங்குகிறது. இவை அனைத்தும், இங்கே குறிப்பிடப்பட்டுள்ள விதிமுறைகள், நிபந்தனைகள், கொள்கைகள் மற்றும் அறிவிப்புகளை நீங்கள் ஏற்கும் நிலையில் மட்டுமே, உங்களுக்கு (பயனாளருக்கு) வழங்கப்படுகின்றன.

நீங்கள் எங்கள் வலைத்தளத்தை பார்வையிடும்போதும் / எங்களிடமிருந்து வாங்கும்போதும், நீங்கள் எங்களின் 'சேவையை' பயன்படுத்துகிறீர்கள் மற்றும் கீழ்காணும் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் ('சேவை விதிமுறைகள்', 'விதிமுறைகள்') உட்பட, இங்கே குறிப்பிடப்பட்டுள்ள அல்லது இணைப்புகளின் மூலம் அணுகக்கூடிய கூடுதல் விதிமுறைகள், நிபந்தனைகள் மற்றும் கொள்கைகள் ஆகியவற்றை பின்பற்ற ஒப்புக்கொள்கிறீர்கள். இந்த சேவை விதிமுறைகள் இணையதளத்தைப் பயன்படுத்தும் அனைத்து பயனர்களுக்கும் பொருந்தும், குறிப்பாக பார்வையாளர்கள், விற்பனையாளர்கள், வாடிக்கையாளர்கள், மற்றும் வர்த்தகர்கள், உட்பட எல்லா பயனர்களுக்கும் பொருந்தும்.

எங்கள் இணையதளத்தை அணுகுவதற்கு அல்லது பயன்படுத்துவதற்கு முன்பு தயவுசெய்து இந்த சேவை விதிமுறைகளை கவனமாகப் படிக்கவும். நீங்கள் இணையதளத்தை அணுகுவது அல்லது பயன்படுத்துவது மூலம், நீங்கள் இந்த சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டிருக்க விரும்புகிறீர்கள் என உறுதியாகக் கொள்ளப்படும். நீங்கள் இந்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்க விரும்பவில்லை என்றால், நீங்கள் இணையதளத்தை அணுகவோ அல்லது எந்தவொரு சேவைகளையும் பயன்படுத்தவோ கூடாது. இந்த சேவை விதிமுறைகள் ஒரு ஆஃபராக கருதப்பட்டால், ஒப்புதல்   இதில் குறிப்பிட்ட விதிமுறைகளுக்கு மட்டுமே தெளிவாகக் கட்டுப்பட்டிருக்கும்.

தற்போதைய கடைக்குத் சேர்க்கப்படும் எந்த புதிய அம்சங்கள் அல்லது கருவிகளும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட இருக்கும். நீங்கள் எப்போது வேண்டுமானாலும், இந்த பக்கத்தில் சேவை விதிமுறைகளின் சமீபத்திய பதிப்பை பார்க்கலாம். நாங்கள் எந்த நேரத்திலும் இந்த விதிமுறைகளை புதுப்பிக்க, மாற்ற, அல்லது முழுவதுமாக மாற்றிக்கொள்ள உரிமை கொண்டுள்ளோம். புதிய மாற்றங்கள் வெளியிடப்படும் போது அவற்றைப் பார்ப்பது உங்கள் பொறுப்பு. மாற்றங்கள் வெளியிடப்பட்ட பிறகு இணையதளத்தை தொடர்ச்சியாகப் பயன்படுத்துவது அல்லது அணுகுவது, அந்த மாற்றங்களை நீங்கள் ஏற்றுக் கொண்டதாகக் கருதப்படும்.

எங்கள் வலைத்தளம்  "Askan tech" இல் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் எங்களுக்கான ஆன்லைன் ஈ-காமர்ஸ் தளத்தை வழங்குகிறார்கள், இது எங்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை விற்பனை செய்ய உதவுகிறது.

ஆன்லைன் கடை விதிமுறைகள் (ONLINE STORE TERMS)

இந்த சேவை விதிமுறைகளுக்குத் ஒப்புதல் அளிப்பதன் மூலம், நீங்கள் உங்கள் மாநிலம் அல்லது பரப்பின், நிர்வாகிய வயதிற்கு மேல் உள்ளவர் என கூறுகிறீர்கள். மற்றும் உங்களை சார்ந்த நிர்வாகிய வயதுக்கு கீழ் உள்ளவர்களை இந்த தளத்தை உபயோகிக்க அனுமதிக்கிறீர்கள்.

நீங்கள் எங்கள் தயாரிப்புகளை சட்டவிரோதமான அல்லது அனுமதியில்லாத நோக்கங்களுக்கு பயன்படுத்தக்கூடாது. மேலும், இந்த சேவையைப் பயன்படுத்தும் போது, உங்கள் சட்ட அதிகார வரம்பிற்குள் உள்ள எந்தவொரு சட்டங்களையும் மீறக்கூடாது (உதாரணமாக, காப்புரிமை சட்டங்கள் உட்பட).

நீங்கள் எந்தவொரு வைரஸ்கள், தீங்கு விளைவிக்கும் நிரல்கள், அல்லது அழிவுசெய்யும் குறியீடுகளையும் பரப்பக்கூடாது.

இந்த விதிகளில் ஏதாவது மீறப்பட்டால், உங்கள் சேவைகள் உடனடியாக நிறைவு செய்யப்படும்.

பொதுவான விதிமுறைகள் (GENERAL CONDITIONS)

நாங்கள் எந்த நேரத்திலும், எந்த காரணத்திற்காகவும் சேவையை வழங்க மறுக்கும் உரிமையை கொண்டுள்ளோம்.

நீங்கள் வழங்கும் உள்ளடக்கம் (கடன் அட்டை தகவல் தவிர) மறையாக்கம் செய்யப்படாமலும், பல்வேறு நெட்வொர்க்குகள் வழியாக பரிமாறப்படலாம். அதிகமாக, இது தொழில்நுட்ப தேவைகளை ஏற்றவாறு மாற்றப்படலாம்.

கடன் அட்டை தகவல் எப்போதும் பாதுகாப்பாக மறையாக்கப்பட்டு பரிமாறப்படும்.
நீங்கள் எங்கள் சேவையின் எந்தப் பகுதியையும் மீண்டும் உருவாக்க, நகலெடுக்க, விற்க, மறுவிற்பனை செய்ய, அல்லது எந்தவொரு வகையிலும் தவறாக பயன்படுத்த முடியாது.

எங்களிடம் எழுத்துப்பூர்வமான அனுமதி இல்லாமல் சேவையை எந்தவொரு வடிவத்திலும் பயன்படுத்த முடியாது.
இந்த ஒப்பந்தத்தில் உள்ள தலைப்புகள் (headings) வசதிக்காக மட்டும் சேர்க்கப்பட்டுள்ளன,

மற்றவாறு  இவை எந்த வித விதிமுறைகளையும் பாதிக்காது.

தகவலின் துல்லியம், முழுமை, மற்றும் நேர்த்தி (ACCURACY, COMPLETENESS AND TIMELINESS OF INFORMATION)

இந்த இணையதளத்தில் வழங்கப்படும் தகவல்கள் சரியானதாக, முழுமையாக, அல்லது தற்போதையதாக இல்லாவிட்டால், அதற்குப் பொறுப்பு ஏற்க முடியாது.

இந்த தகவல்கள் பொதுவான தகவலுக்காக மட்டும் வழங்கப்படுகின்றன.

முக்கியமான முடிவுகளை எடுக்கும் முன், முதமையானா, துல்லியமான, மற்றும் தற்போதைய தகவல்களை பரிசீலிக்க வேண்டும்.

இந்த இணையதளத்தில் உள்ள தகவல்களை மட்டுமே  நம்பி செயல்படுவது உங்கள் சொந்த பொறுப்பு.

இந்த இணையதளம் வரலாற்று தகவல்களை கொண்டிருக்கலாம், அவை உங்கள் குறிப்புக்காக மட்டுமே.

நாங்கள் இணையதளத்தின் உள்ளடக்கங்களை எப்போது வேண்டுமானாலும் மாற்றலாம், ஆனால் எந்த தகவல்களையும் புதுப்பிக்கவேண்டும் என்ற கட்டாயம் இல்லை.

இந்த இணையதளத்தில் ஏற்படும் மாற்றங்களை கண்காணித்து கொள்வது உங்கள் பொறுப்பு.

சேவைகள் மற்றும் விலைகளில் மாற்றங்கள் (MODIFICATIONS TO THE SERVICE AND PRICES)

எங்கள் தயாரிப்புகளின் விலைகள் முன்னறிவிப்பில்லாமல் மாற்றப்படலாம்.
நாங்கள் எப்போது வேண்டுமானாலும் சேவையை (அல்லது அதன் ஒரு பகுதியை) மாற்றவோ, நிறுத்தவோ உரிமை கொண்டுள்ளோம்.

முன்னறிவிப்பு இல்லாமல் மாற்றங்கள் (without notice at any time)

சேவையில் எந்தவொரு மாற்றம், விலை மாற்றம், இடைநிறுத்தம் அல்லது நிறுத்தம் நடந்தாலும், அதற்காக உங்களுக்கோ அல்லது வேறு எந்த மூன்றாம் தரப்பினருக்கும் நாங்கள் பொறுப்பல்ல.

தயாரிப்புகள் அல்லது சேவைகள் (PRODUCTS OR SERVICES, if applicable)

சில தயாரிப்புகள் அல்லது சேவைகள் இணையதளம் மூலமாக மட்டும் கிடைக்கக்கூடும்.

இந்த தயாரிப்புகள் குறைந்த அளவில் மட்டுமே கிடைக்கலாம் மற்றும் ரிட்டர்ன் அல்லது மாற்றம் எங்கள் திரும்ப பெறும் கொள்கை (Return Policy) அடிப்படையில் மட்டுமே செய்யலாம்.

எங்கள் வலைத்தளத்தில் காணப்படும் தயாரிப்புகளின் நிறங்களையும் படங்களையும் யதார்த்தமாகக் காண்பிக்க எங்களால் முடிந்த எல்லா முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஆனால், உங்கள் கணினி திரையின் நிறக் காட்சிகள் துல்லியமாகவே இருக்கும் என்பதை நாங்கள் உத்தரவாதம் அளிக்க முடியாது.

எங்கள் தயாரிப்புகள் அல்லது சேவைகளின் விற்பனையை எந்தவொரு நபருக்கும், பகுதிக்கும் அல்லது சட்ட வரம்பிற்கும் கட்டுப்படுத்தும் உரிமை எங்களுடையது.

இந்த உரிமையை நாங்கள் தனிப்பட்ட அடிப்படையில் பயன்படுத்தலாம்.

எந்த தயாரிப்புகளின் அளவுகளையும் அல்லது சேவைகளையும் எப்போது வேண்டுமானாலும் கட்டுப்படுத்த உரிமை உண்டு.

எந்தவொரு தயாரிப்பு அல்லது சேவைக்கும் உள்ள விளக்கங்கள் மற்றும் விலை முன்னறிவிப்பு இல்லாமல் எப்போது வேண்டுமானாலும் மாற்றப்படும்.

எந்த தயாரிப்பு அல்லது சேவையானாலும் எப்போது வேண்டுமானாலும் நிறைவு செய்ய முடியும்.

சட்டத்தால் அனுமதிக்கப்படாத இடங்களில், எங்கள் தயாரிப்புகளுக்கான எந்தவொரு சலுகைகளும் செல்லாது.

எந்த தயாரிப்புகளின் தரம், சேவைகள், தகவல்கள், அல்லது வாங்கிய பிற பொருட்கள் உங்கள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யும் என நாங்கள் உறுதி அளிக்க முடியாது.

சேவையில் உள்ள எந்த தவறுகளும் சரிசெய்யப்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது.

பில்லிங் மற்றும் கணக்கு தகவலின் துல்லியம் (ACCURACY OF BILLING AND ACCOUNT INFORMATION)

நாங்கள் எந்தவொரு ஆர்டரையும் நிராகரிக்க உரிமை கொண்டுள்ளோம்.

ஒரு நபர், குடும்பம், அல்லது ஒவ்வொரு ஆர்டருக்கும் வாங்கப்படும் அளவுகளை கட்டுப்படுத்தவோ, ரத்துசெய்யவோ உரிமை கொண்டுள்ளோம்.

இந்த கட்டுப்பாடுகள் ஒரே வாடிக்கையாளர் கணக்கின் கீழ், ஒரே கடன் அட்டை மூலமாக, அல்லது ஒரே பில்லிங்/ஷிப்பிங் முகவரி மூலம் செய்யப்பட்ட ஆர்டர்களுக்கு பொருந்தும்.

ஏதேனும் மாற்றம் செய்யவோ, அல்லது ஆர்டர் ரத்துசெய்யவோ வேண்டுமென்றால், உங்கள் மின்னஞ்சல், பில்லிங் முகவரி, அல்லது தொலைபேசி எண்ணை பயன்படுத்தி தகவல் தெரிவிக்க முயற்சிக்கலாம்.

நாங்கள் விற்பனையாளர்கள், மறுவிற்பனையாளர்கள், அல்லது விநியோகஸ்தர்கள் வழங்கும் ஆர்டர்களை நிராகரிக்க முடியும்.

நீங்கள் எங்கள் கடையில் செய்யும் அனைத்து கொள்முதல்களுக்கும் சரியான, முழுமையான, மற்றும் சமீபத்திய கணக்கு தகவல்களை வழங்க ஒப்புக்கொள்கிறீர்கள்.

உங்கள் மின்னஞ்சல், கடன் அட்டை எண்கள், காலாவதியான தேதிகள் போன்ற தகவல்களை புதுப்பிக்க ஒப்புக்கொள்கிறீர்கள், இதனால் உங்கள் பரிவர்த்தனைகள் சரியாக முடிக்க முடியும்.

மேலும் விவரங்களுக்கு, எங்கள் திரும்ப பெறும் கொள்கையை (Returns Policy) பார்வையிடவும்.

விருப்பமான கருவிகள் (OPTIONAL TOOLS)

நாங்கள் உங்களுக்குத் மூன்றாம் தரப்பு கருவிகளை அணுகும் வாய்ப்பை வழங்கக்கூடும்; ஆனால் அவற்றை நாங்கள் கண்காணிக்கவோ, கட்டுப்பாடுகளை விதிக்கவோ, அல்லது எந்தவொரு பதிவினையும் வழங்கவோ செய்வதில்லை.

அத்தகைய கருவிகளுக்கான அணுகலை நாங்கள் 'உள்ளபடியே' மற்றும் 'கிடைக்கின்ற அளவிலேயே' உங்களுக்கு வழங்குகிறோம் என்பதை நீங்கள் ஒப்புக்கொள்கிறீர்கள். இதற்காக எங்களால் எந்தவொரு உத்தரவாதமும், பிரதிநிதித்துவமும், நிபந்தனைகளும் வழங்கப்படுவதில்லை; மேலும் எங்களால் இது பரிந்துரைக்கப்படுவதும் இல்லை.

இந்த கருவிகளை பயன்படுத்துவதால் ஏற்படும் எந்தவொரு சட்டபூர்வமான விளைவுகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.

இந்த கருவிகளை நீங்கள் பயன்படுத்துவதற்கு முழுவதுமாக உங்கள் பொறுப்பும் விருப்பமும் தான் இருக்கும்.

இந்த கருவிகளை வழங்கும் மூன்றாம் தரப்பினரின் விதிமுறைகளை நீங்கள் கவனமாகப் படித்து ஒப்புக்கொள்ள வேண்டும்.

எதிர்காலத்தில், நாங்கள் புதிய சேவைகள் மற்றும் அம்சங்களை இணையதளத்தில் வழங்கலாம்.

இந்த புதிய அம்சங்களும் சேவைகளும் சேவை விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருக்கும்.

மூன்றாம் தரப்பு இணைப்புகள் (THIRD-PARTY LINKS)

நம்முடைய சேவையின் கீழ் கிடைக்கும் சில உள்ளடக்கங்கள், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் மூன்றாம் தரப்பினரின் பொருட்களை கொண்டிருக்கலாம்.

இந்த இணையதளத்தில் உள்ள மூன்றாம் தரப்பு இணைப்புகள், உங்களை எங்கள் இணையதளத்துடன் தொடர்பில்லாத மூன்றாம் தரப்பு இணையதளங்களுக்கு அழைத்துச் செல்லலாம்.

இந்த இணைப்புகளின் உள்ளடக்கம் அல்லது துல்லியம் பற்றிய எந்தவொரு உறுதிமொழியும் நாங்கள் வழங்க மாட்டோம்.

மூன்றாம் தரப்பு இணையதளங்களில் உள்ள பொருட்கள், சேவைகள், அல்லது உள்ளடக்கங்களுக்காக எங்களுக்கு எந்தவொரு பொறுப்பும் இருக்காது.

மூன்றாம் தரப்பு இணையதளங்களில் செய்த பரிவர்த்தனைகள் அல்லது வாங்கிய பொருட்களுக்காக ஏற்படும் எந்தவொரு இழப்புகளுக்கும் நாங்கள் பொறுப்பல்ல.

மூன்றாம் தரப்பு நிறுவனங்களின் கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை கவனமாக ஆய்வு செய்யுங்கள்.

மூன்றாம் தரப்பு தயாரிப்புகள் தொடர்பான புகார்கள், கோரிக்கைகள், சந்தேகங்கள், அல்லது கேள்விகள் நேரடியாக அந்த மூன்றாம் தரப்பினருக்கே அனுப்பப்பட வேண்டும்.

பயனர் கருத்துக்கள், கருத்துக்கள் மற்றும் சமர்ப்பிப்புகள் (USER COMMENTS, FEEDBACK AND OTHER SUBMISSIONS)

நாங்கள் கேட்டால், நீங்கள் போட்டி பதிவு, படைப்பாற்றல் யோசனைகள், ஆலோசனைகள், திட்டங்கள் அல்லது பிற உள்ளடக்கங்களை மின்னஞ்சல், அஞ்சல் அல்லது இணைய வழியாக சமர்ப்பிக்கலாம்.

நீங்கள் சமர்ப்பிக்கும் எந்தவொரு கருத்துகளையும் எடிட் செய்ய, நகலெடுக்க, வெளியிட, பகிர, மொழிபெயர்க்க அல்லது எந்தவொரு மீடியாவிலும் பயன்படுத்த நாங்கள் உரிமை கொண்டுள்ளோம்.

நாங்கள் உங்கள் கருத்துக்களை ரகசியமாக வைத்திருக்க வேண்டிய எந்தவொரு கட்டுப்பாடுகளும் இல்லை.

நாங்கள் சட்டவிரோதமான, கேலிவழிபடுத்தும், மிரட்டும், நிந்தனை செய்யும், பொய்யான அல்லது பிறரின் அறிவுசார் சொத்துக்களை மீறும் கருத்துக்களை கண்காணிக்கவோ, திருத்தவோ, அகற்றவோ தேவையில்லை.

நீங்கள் மூன்றாம் தரப்பினரின் காப்புரிமை, வர்த்தக குறியீடு, தனியுரிமை அல்லது பிற உரிமைகளை மீறக்கூடாது.

தவறான மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தவோ, மற்றொருவராக நடிக்கவோ கூடாது.

நாங்கள் உங்கள் கருத்துகளுக்காக எந்தவொரு பொறுப்பையும் ஏற்கமாட்டோம்.

தனிப்பட்ட தகவல் (PERSONAL INFORMATION)

உங்கள் தனிப்பட்ட தகவல்களை வழங்கும் விதிமுறைகள் எங்கள் தனியுரிமை கொள்கை (Privacy Policy) மூலம் கட்டுப்படுத்தப்படும்.

பிழைகள், முறையற்ற தகவல்கள் மற்றும் தவறுகள் (ERRORS, INACCURACIES AND OMISSIONS)

சில நேரங்களில், தயாரிப்பு விளக்கம், விலை, ஆஃபர்கள், ஷிப்பிங் கட்டணங்கள் போன்றவற்றில் பிழைகள் இருக்கலாம்.
நாங்கள் எந்த நேரத்திலும் இந்த பிழைகளை திருத்த உரிமை கொண்டுள்ளோம்.
எந்த தகவலையும் புதுப்பிக்க, திருத்த, அல்லது தெளிவுபடுத்த எந்தவொரு சட்டப்பூர்வமான தேவைகள் இல்லையெனில் நாங்கள் கட்டாயப்படுத்தப்படமாட்டோம்.

தடைசெய்யப்பட்ட பயன்பாடுகள் (PROHIBITED USES)

நீங்கள் சட்டவிரோதமான செயல்களுக்கு, சட்டங்களை மீற, பிறரின் அறிவுசார் உரிமைகளை மீற, குற்றச்செயல்களில் ஈடுபட, பிறரை ஏமாற்ற, அல்லது மோசடிக்கான வைரஸ்கள் அல்லது மென்பொருள்களை பதிவேற்ற பயன்படுத்தக்கூடாது.
நாங்கள் இந்த விதிகளை மீறிய எந்தவொரு பயன்பாட்டிற்கும் உங்கள் சேவையை முடிக்க உரிமை கொண்டுள்ளோம்.

உத்தரவாத விலக்கு மற்றும் பொறுப்பு வரம்புகள் (DISCLAIMER OF WARRANTIES; LIMITATION OF LIABILITY)

எங்கள் இணையதளம் மூன்றாம் தரப்பு தகவல்களை வழங்கலாம்.
ஆனால், நாங்கள் இந்த தகவல்களின் சரியான தன்மை, தரம், அல்லது முழுமையை உறுதிப்படுத்தவில்லை.
நாங்கள் எந்தவொரு இழப்புகளுக்கோ அல்லது சேதத்திற்கோ பொறுப்பாக மாட்டோம்.

இழப்பீடு (INDEMNIFICATION)

நீங்கள் UlaMart.com மற்றும் எங்கள், துணை நிறுவனங்கள், இணை நிறுவனங்கள், பங்குதாரர்கள், அதிகாரிகள், இயக்குநர்கள், முகவர்கள், ஒப்பந்தக்காரர்கள், உரிமையாளர்கள், சேவை வழங்குனர்கள், துணை ஒப்பந்தக்காரர்கள், விநியோகஸ்தர்கள், பயிற்சி மாணவர்கள் மற்றும் ஊழியர்களை எந்தவொரு மூன்றாம் தரப்பு விதிமுறையினால் உண்டான அல்லது உங்கள் சேவை விதிமுறைகளை மீறல் அல்லது இவற்றின் இணைப்புக்கான ஆவணங்களை மீறல் அல்லது எந்தவொரு சட்ட மீறல் அல்லது மூன்றாம் தரப்பு உரிமைகள் மீறல் காரணமாக வரும் எதிர்ப்பிலிருந்து எங்களுக்கு பாதுகாப்பு அளிக்கவும் ஒப்புக்கொள்கிறீர்கள்..

பிரிக்கப்படக்கூடிய தன்மை (SEVERABILITY)

இந்த விதிமுறைகளில் ஏதேனும் சட்டவிரோதமானது என்று நிரூபிக்கப்பட்டால், அந்த பகுதி அகற்றப்படும்.
ஆனால் மீதமுள்ள விதிகள் செல்லுபடியாக இருக்கும்.

முடிவு (TERMINATION)

நீங்கள் எங்கள் சேவையை பயன்படுத்துவதை நிறைவு செய்யலாம்.
அதேபோல், எங்கள் விதிமுறைகளை நீங்கள் மீறினால், முன்னறிவிப்பின்றி நாங்கள் உங்கள் சேவையை முடிக்கலாம்.

முழு ஒப்பந்தம் (ENTIRE AGREEMENT)

இந்த சேவை விதிமுறைகள் முழுமையான ஒப்பந்தமாகும், ஏற்கனவே இருந்த எந்த விதிமுறைகளையும் மீறி செயல்படும்.

நடைமுறையிலுள்ள சட்டம் (GOVERNING LAW)

இந்த சேவை விதிகள் மற்றும் நாங்கள் வழங்கும் ஏதேனும் தனிப்பட்ட ஒப்பந்தங்கள் இந்தியாவின் சட்டங்களின் கீழ் விளக்கப்பட்டு, நடத்தப்படும். இந்த ஒப்பந்தத்திலிருந்து ஏற்படும் எந்தவொரு வழக்குகளுக்கும் புதுச்சேரி நீதிமன்றங்களுக்கே தனித்துவமான உரிமை இருக்கும்.

இந்த பயனர் ஒப்பந்தத்தின் விதிகள் தொடர்பாக இரண்டு தரப்பினருக்கிடையில் ஏதேனும் கருத்து வேறுபாடு அல்லது சர்ச்சை ஏற்படின், அது UlaMart.com நியமிக்கப்பட்ட தனிப்பட்ட நடுவரிடம் செல்லும். நடுவர் எடுத்த தீர்மானம் இருபுறத்திற்கும் இறுதியானதாக இருக்கும். நநிபந்தனைத் தீர்ப்பு புதுச்சேரியில் நடத்தப்படும்.

சேவை விதிமுறைகள் மாற்றங்கள் (CHANGES TO TERMS OF SERVICE)

சேவை  விதிமுறைகளின் தற்போதைய பதிப்பை இந்தப் பக்கத்தில் எப்போது வேண்டுமானாலும் நீங்கள் பார்க்கலாம்.

தொடர்பு தகவல் (CONTACT INFORMATION)

சேவை விதிமுறைகள் பற்றிய கேள்விகள் எங்களுடைய info@ulamart.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்பட வேண்டும்.