• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5
5.0

இயற்கையான மாப்பிளை சம்பா இன்ஸ்டன்ட் முறுக்கு மிக்ஸ் | Mappillai Samba Rice Instant Murukku Mix

சுலபமான மற்றும் சுவையான முறுக்கு தயாரிக்க இன்ஸ்டன்ட் முறுக்கு மிக்ஸ் | பாரம்பரிய சுவையுடன்.


110.00 வரி உட்பட

Kg
  • 0.25 KG
  • 0.5 KG
  • 1 KG
பொருளைப் பற்றிய விவரங்கள்
  • சின்ன வயசுல பண்டிகை வந்துட்டா போதும், வீடே மணக்கும் அந்த அரிசி முறுக்கு வாசனையால! ஞாபகம் இருக்கா, அந்த மொறுமொறுப்பான சுவையும், பாட்டி கைப்பட செய்த அந்த அன்பும்? இப்பொழுதும் அதே சுவையை உங்கள் வீட்டிலேயும் கொண்டு வர ஒரு எளிய வழி உள்ளது! இந்த முறுக்கு செய்வது எப்படி என்று இனி கவலைப்படத் தேவையில்லை.
  • உலமார்ட் கொண்டு வந்திருக்காங்க, இயற்கையான மாப்பிளை சம்பா அரிசியில் செய்த இன்ஸ்டன்ட் முறுக்கு மாவு! இது வெறும் மாவு இல்லை, இது உங்க குழந்தைகளின் சந்தோஷத்திற்கான ஒரு வழி. பள்ளி முடிந்து வந்ததும் ஒரு சூடான, மொறுமொறுப்பான ஸ்னாக்ஸ் அவர்கள் கையில் கொடுக்கறது இருக்கே... அந்த சிரிப்புக்கு நிகராக வேறென்ன இருக்க முடியும்? இது ஒரு அருமையான school snacks ஆகவும் இருக்கும்.
  • தீபாவளி வந்தா தீபாவளி பலகாரம் செய்யுறது ஒரு பெரிய வேலையா இருக்கேன்னு யோசிக்கிறீர்களா? இனி அந்த கவலை வேண்டாம்! இந்த ரெடிமேட் முறுக்கு மாவு இருந்தா போதும், சட்டுனு சுவையான, ஆரோக்கியமான முறுக்கு வகைகள் செஞ்சு அசத்திடலாம். ஏன்னா இதுல எந்த பேக்கிங் சோடாவோ, MSG-யோ சேர்க்கல! (No Baking Soda, No MSG). முழுக்க முழுக்க இயற்கையான பொருட்களை மட்டும் பயன்படுத்தி தயாரித்து இருக்கோம். அதனால் உங்கள் குடும்ப ஆரோக்கியத்திற்கு இது ரொம்பவே பாதுகாப்பானது.
  • மாப்பிளை சம்பா அரிசி பயன்கள் ஏராளமானது! இது உடம்புக்கு ரொம்ப நல்லது. அதனால இந்த தின்பண்டம் வெறும் நொறுக்குத்தீனி மட்டும் இல்ல, ஒரு ஆரோக்கியமான உணவு! இது ஒரு சிறந்த lunch box snacks ஆகவும் இருக்கும்.
  • இப்பவே, இந்த இன்ஸ்டன்ட் முறுக்கு மிக்ஸ் பயன்படுத்தி உங்கள் வீட்டுலேயும் அந்த பழைய பாரம்பரிய சுவையையும், அன்பையும் புதுப்பிங்க! உங்கள் குடும்பத்தோடு சந்தோஷமாக இந்த மொறுமொறுப்பான நொறுக்கு தீனியை பகிர்ந்து கொள்ளுங்கள்! முறுக்கு சுடுவது எப்படி என்று தெரிஞ்சுக்க இது ரொம்ப சுலபமான வழி.
Instant Murukku Mix - Mappillai Samba Rice Murukku-0.25 KG
இயற்கையான மாப்பிளை சம்பா இன்ஸ்டன்ட் முறுக்கு மிக்ஸ் | Mappillai Samba Rice Insta...
0.25 KG
110.00
அனைத்து வரிகள் உட்பட்டு
110.00
அனைத்து வரிகள் உட்பட்டு
0.25 KG
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

மாப்பிளை சம்பா அரிசி மற்ற அரிசி வகைகளிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது?

மாப்பிளை சம்பா அரிசி ஒரு பாரம்பரிய அரிசி வகை. இது அதிக நார்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்துக்களைக் கொண்டது. இதன் தனித்துவமான சுவை மற்றும் ஆரோக்கிய நன்மைகள் இதை மற்ற அரிசி வகைகளிலிருந்து வேறுபடுத்துகின்றன.

இந்த ரெடிமேட் முறுக்கு மிக்ஸை பயன்படுத்தி முறுக்கு செய்வது எப்படி?

தேவையான அளவு மாவை எடுத்து, சிறிது தண்ணீர் சேர்த்து மிருதுவான பதத்திற்குப் பிசைந்து கொள்ளவும். முறுக்கு அச்சில் இட்டு, சூடான மரச்செக்கு கடலை எண்ணெயில் பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும். நொடியில் சுவையான முறுக்கு தயார்!

இந்த இன்ஸ்டன்ட் முறுக்கு மிக்ஸ் குழந்தைகளுக்கு ஏற்றதா?

ஆம், இந்த மாப்பிளை சம்பா முறுக்கு மிக்ஸ் இயற்கையான பொருட்களை மட்டுமே கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இதில் பேக்கிங் சோடா மற்றும் எம்.எஸ்.ஜி (Monosodium Glutamate) சேர்க்கப்படவில்லை. ஆகையால், இது குழந்தைகளுக்கு ஒரு ஆரோக்கியமான சிற்றுண்டியாக இருக்கும். எனினும், சிறிய குழந்தைகளுக்கு கொடுக்கும்போது அவர்கள் மென்று விழுங்கும் திறனை கவனித்துக்கொள்வது அவசியம்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இந்த முறுக்கை உட்கொள்ளலாமா?

மாப்பிளை சம்பா அரிசி குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டிருந்தாலும், சர்க்கரை நோய் உள்ளவர்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே உட்கொள்வது பரிந்துரைக்கப்படுகிறது.

இந்த மாவில் செயற்கை சுவையூட்டிகள் அல்லது நிறமூட்டிகள் சேர்க்கப்பட்டுள்ளதா?

இல்லை, எங்கள் மாப்பிளை சம்பா முறுக்கு மிக்ஸில் செயற்கை சுவையூட்டிகள் அல்லது நிறமூட்டிகள் எதுவும் சேர்க்கப்படவில்லை.

இந்த மாவில் காரம் அதிகமாக இருக்குமா?

இந்த மாவில் மிதமான காரம் சேர்க்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் விருப்பத்திற்கு ஏற்ப காரத்தின் அளவை சரிசெய்து கொள்ளலாம்.

மாப்பிளை சம்பா அரிசி பயன்படுத்தி செய்யும் ஸ்னாக்ஸ் உடலுக்கு என்னென்ன ஆரோக்கிய நன்மைகள் தருகிறது?

மாப்பிளை சம்பா அரிசி நார்ச்சத்து மற்றும் வைட்டமின்கள் கூடிய ஒரு சிறந்த மூலிகையாக இருக்கிறது. இது செரிமானத்தை மேம்படுத்தவும், நோயெதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் உதவுகிறது. இது பரம்பரிய ஸ்னாக்ஸ் மற்றும் School snacks ஆகியவற்றுக்கான சிறந்த தேர்வு ஆகும்.

இந்த முறுக்கு மாவு நீண்ட காலம் கெடாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இந்த முறுக்கு மாவு நீண்ட காலம் கெடாமல் இருக்க, காற்றுப் புகாத மற்றும் ஈரப்பதம் இல்லாத இல்லாத இடங்களில் வைக்க வேண்டும். இப்படி வைத்தால், அதன் தரம் ஆறு மாதங்கள் வரை நீடிக்கும். ஒருவேளை நீங்க பாக்கெட்டைத் திறந்து விட்டீர்கள் என்றால், மீதமுள்ள மாவை நன்கு மூடி, குளிர்சாதனப் பெட்டியில் வைக்கும்பொழுது இன்னும் சில நாட்களுக்கு கெடாமல் பயன்படுத்தலாம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் டெலிவரி செய்யப்படும்

  • அரியலூர்
  • செங்கல்பட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • கடலூர்
  • தர்மபுரி
  • திண்டுக்கல்
  • ஈரோடு
  • கள்ளக்குறிச்சி
  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • கரூர்
  • கிருஷ்ணகிரி
  • மதுரை
  • நாகப்பட்டினம்
  • நாமக்கல்
  • நீலகிரி
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • இராமநாதபுரம்
  • ராணிப்பேட்டை
  • சேலம்
  • சிவகங்கை
  • தென்காசி
  • தஞ்சாவூர்
  • தேனி
  • தூத்துக்குடி
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவள்ளூர்
  • திருவண்ணாமலை
  • திருவாரூர்
  • வேலூர்
  • விழுப்புரம்
  • விருதுநகர்