Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.
வத்தல்: பாரம்பரிய அரிசி வத்தல் சத்தான மற்றும் உடலுக்கு ஏற்ற ஆரோக்கியம் வழங்கக்கூடிய சிற்றுண்டியாகும். வீடு முறை படி பிரத்யேகமக தயாரிக்க படும் அரிசி வத்தலை உங்கள் ulamart வழங்குகிறது. மேலும், எங்களின் வத்தல் எந்த ஒரு செயற்கை வண்ணங்கள் மற்றும் கெமிக்கல் பயன்படுத்தப்படவில்லை.
அவல் : அரிசி மற்றும் சிறுதானியங்கள் கொண்டு தயாரிக்கப்படும் அவல், எளிய முறையில் சமைப்பதற்கு ஏற்றது. மேலும், உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. செரிமானத்திற்கு ஏற்றது. அவல் மறுபெயராக Poha என்று அழைக்கப்படுகிறது. ஆங்கிலத்தில் Flatten rice என்று அழைக்கப்படுகிறது.
All 5 products loaded