கருப்பு கவுனி "அவல்": கருப்புநிற உள்ள காரணம், இதில் அதிகப்படியான அந்தோசின்னானின், இது ப்ளூ பெர்ரி மற்றும் பிளாக் பெர்ரி இல் அதிகப்படியாக காணப்படும் ஒரு வேதிப்பொருளாகும். இதன் சுவை அபாரமாக இருக்கும்.
தனி சிறப்புகள்: இது முற்றிலும் உயர் இரத்த அழுத்தம் கட்டுப்படுத்துகிறது.
இந்த வகை அரிசியில் உயர்ந்த ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அதிக அளவில் கொண்டுள்ளது. ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் மனித உடலில் இருந்து விடுவிக்கப்பட்ட பிரீ-றடிக்கல்ஸ் எதிரானது.
இது வீக்கத்தை குறைக்கிறது
கருப்பு கவுனி அவல் உப்புமா
கருப்பு கவுனி அவல் இட்லி/தோசை
கருப்பு கவுனி அவல் லட்டு
கருப்பு கவுனி அவல் பருப்பி
கருப்பு கவுனி அவல் கட்லெட்
கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் டெலிவரி செய்யப்படும்