Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.
இயற்கை தோட்டம் : இயற்கையான வாழ்வின் ஒரு அங்கமாக, வீட்டில் ஒரு சிறிய தோட்டத்தை உருவாக்குவது இன்று மிக முக்கியமானதாக உள்ளது. ரசாயனமில்லாத விவசாயம் உங்கள் உணவின் நலனையும், சுற்றுச்சூழலையும் பாதுகாக்கிறது. Ulamart-இல் நீங்கள் தேடும் தேங்காய் நார் மண்(Coco peat), மாட்டு சாணத்தினாலான பாட்(Cow dung pots), விதைகள் உள்ளிட்ட அனைத்து இயற்கை தோட்டப் பொருட்களும் கிடைக்கும்.
உணவுக்கழிவுகளிலிருந்து உரம் : தோட்டத்தின் செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்தினை வழங்க, மீன் அமினோ அமிலம் (fish amino acid) போன்ற இயற்கை திரவ உரங்கள் மிகவும் பயனுள்ளதாக உள்ளன. இவை செடிகளின் வேர்களை வலுப்படுத்தி, நல்ல விளைச்சலை அளிக்கும். Ulamart-இல் உள்ள இந்த இயற்கை தோட்டப் பொருட்கள், உங்கள் வீட்டுத் தோட்டம் அல்லது மாடி தோட்டத்தை ஆரோக்கியமானதாக மாற்றும்.
All 1 product loaded