மாப்பிள்ளை சம்பா "அவல்"லில்: சிறுவாழூண் (probiotic) என்பது நுண்ணுயிர் கலந்த அவல் உணவாகும். மேலும், சத்துமிக்கது. ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவினை குறைக்க கூடியது. சர்க்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு ஏற்ற உணவு. .
தனி சிறப்புகள்: நரம்புகள், தசைகள் வலுவாக உடல் பலம் பெறும்.