நீங்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், மாட்டுச் சாணப் பானையில் சிலையை கோகோபீட்டுடன் சேர்த்து ஒரு சில நாட்களுக்கு சிறிது தண்ணீர் தெளிக்கவும். அது மண்ணில் கரைந்துவிடும். அதன் பிறகு விதைகள் முளைத்து செடிகளாக மாறும்.அதில் கீரை, தக்காளி, வெண்டைக்காய் போன்று விதைக்கு ஏற்றார் போல் பசுமையான கம்பளமாக முளைத்திருக்கும்