Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Oil-SO

எள்ளு எண்ணெய்

Offer Price ₹ 246 (Tax included)
product_image
எள்ளு எண்ணெய்
(Inclusive of all taxes)

எள்ளு பார்ப்பதற்கு சற்று சிறிய அளவில் இருக்கும், ஆனால் இதன் சக்தி சிறப்பு மிக்க அளவற்றது, ounce அளவில் 4.7 கிராம் புரதச்சத்து உள்ளது. (இது விதையின் விழுக்காடு அளவு கொண்டது).

உடலின் கரையக்கூடிய கொழுப்பு சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளடக்கியுள்ளது, இது இரத்த கொதிப்பை குறைக்கிறது, கீல் வாதத்திற்கு உகந்தது, சருமம் மற்றும் வாயில் ஏற்படும் குறைபாடுகளுக்கும் உகந்தது, செரிமான கோளாறு தீர்க்க கூடியது. மேலும் மது பழக்கத்தினால் பாதிப்படைந்த கல்லிரல் குறைபாடுகளை மேம்படுத்தக்கூடியது

இந்த எண்ணெய் கொணடு, கோழிக்கறி சமைக்க, உணவில் காரத்தன்மை குறைக்க, இட்லி பொடியுடன் சேர்க்க, மேலை நாடுகளில் உணவுகளான சஸீசேம் சிக்கன், ஆசிய சஸீசேம், சிக்கன், சாலட், சிக்கன்/veg- புலாவ் என பலவகை செய்யலாம்

Add To wishlist

எள்ளில் எடுக்கப்படும் எண்ணெய், எள்ளு எண்ணெய் அல்லது நல்லெண்ணய் எனவும் ஆங்கிலத்தில் Til Oil எனவும், Gingelly Oil கூறுவார்கள்.

இதனை கொண்டு சமையலில், பல பலகார வகைகள் செய்வர்கள். எள்ளு பார்க்க சற்று கருப்பு நிறத்தில் அல்லது வெள்ளை எள்ளும் பயன் படுத்தலாம் உலகின் மத்திய கிழக்கு நாடுகள், ஆப்ரிக்க நாடுகள், தென்கிழக்கு ஆசிய நாடுகள், என அனைத்து நாட்டவரின் விருப்ப எண்ணையாக பயன்படுகின்றது இந்த எண்ணெய்.

1.அப்படியே காயவைக்கப்பட்ட விதைகளை அரைப்பதன் முலமாக, அல்லது

2.விதைகளை சற்று வெப்பமாக்குதல் மூலமாக என இருவகைப்படும்

குளிரூட்டப்பட்ட முறையில் எடுக்கப்படுவது நமது பாரம்பரியா முறையாகும். வேளிர் மஞ்சள் நிற விதைகள் தோல் நீக்கப்பட்ட பின் எடுக்கப்படுவது எள்ளு ஏண்ணெய்யகும்.

குளிருட்டப்பட்ட எண்ணெயில் கரையாத கொழுப்பு அமிலத்தன்மை உடலுக்கு தேவையான ஒன்று சற்று அதிகாமாக இருக்கும், மாறாக வெப்ப முறையில் எடுக்கப்படும் எண்ணெயில் சற்று குறைவாக இருக்கும் மேலும் வெப்ப முறையில் நுண்ணூட்டச்சத்துக்கள் பாதிப்படையும்.

குளிரூட்டப்பட்ட எண்ணெயில் வைட்டமின் E( 11 மில்லிகிராம் 1௦௦ கிராம்) அளவில் உள்ளது இதனால் ஆன்டிஆக்ஸிடன்ட் தேவையான அளவில் உள்ளது, இதிலுள்ள கொழுப்பு மிலத்தன்மையில் Omega-6 fatty acid மற்றும் monosaturated omega 9 fatty acid உள்ளது. இது நம் உடலுக்கு மிக தேவையான ஒன்றாகும் மேலும் இதில் உடலுக்கு தேவையான மங்கனீசியம், துத்தநாகம், இரும்பு கால்சியம் சுண்ணாம்பு சத்து மற்றும் வைட்டமின் B6 உள்ளது.

இதில் உள்ள Oleic acidன் தனித்தன்மை நமது உடலின் நோய் எதிர்பு சக்தியை மேம்படும். குறிப்பு சமைக்கும் பொது மித வெப்பத்தில் சமைக்கவும் இது எண்ணெயில் உள்ள நுண்ணுட்ட சத்தினை அப்படியே இருக்க உதவும், சமைக்கும் வெப்பம் அதிகமானால், நுண்ணூட்டச்சத்து அதிகரித்தல் சத்தியும் மாறும்.

எள்ளு எண்ணெய் overview

Product Description

View more...

Health Benefits

  • இதில் முக்கிய ஊட்டச்சத்து மற்றும் வைட்டமின் உள்ளது, இதில் உள்ள துத்தநாகம் எலும்புகளில் பாதுகாக்க.
  • முடக்குவாத பாதிப்பிற்கு மிள தேவையான காப்பரின் சத்துக்கள் உள்ளது.
  • எலும்பு தேய்மானம் குறைபாடுகளை பூர்த்திக்கு தேவையான சுண்ணாம்பு சத்துக்கள் உள்ளது குடல் புற்றுநோய் ஒற்றை தலைவலி மூச்சித்திணறல் போக்க தேவையான மாங்கனிஷம் சத்துக்கள் உள்ளது, இரத்தத்தின் சிவப்பு அணுக்களின் உற்பத்தியை பெருக்கும்.
  • இரத்தத்தின் உள்ள சக்கரை அளவை குறைக்கக்கூடிய மாங்கனீஸ் உள்ளது இதனால் சக்கரையின் அளவானது கட்டுக்குள் இருக்கும்.
  • இரத்த சோவை குறைபாட்டிற்கு. இயற்கையான ஒரு மருந்தாகும், இதற்கு காரணமான இரும்பு சத்து இதில் அடங்கியுள்ளது.
  • கண்களுக்கு தேவையான பார்வை திறன் மேம்பாட்டிற்கு இதனை நேரடியாக உட்கொள்ள கல்லிரல் மற்றும் இரத்த ஓட்டம் சிறப்பாக செயல்பாட உதவும் கண்களுக்கு கீழ் உள்ள கருவாலயம் குறையும்.
  • இது புற்று நோய்க்கு ஏதிரானது பளப்பான சருமத்திற்கு தேவையான ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் அளிக்கின்றது இதனால் சருமத்தில் உள்ள நச்சுக்கள் வெளியற்றம் சிறப்பாக நடைபெறுகிறது.

வாரம் இருமுறை தலைக்கு உடலுக்கு எண்ணெய் தேய்த்து குளிக்க

  • உடலை இயற்கையாக குளிர்ச்சியூட்டப்படக்கூடியது கால்களில் ஏற்படும் வெடிப்பு, பாக்ட்ரியா, தொற்று ஆகியவை போக்க கூடியது பெண்களின் யோனியில் ஏற்படும் தோற்று போக்க, நல்லெண்ய் மற்றும் வெதுவெதுப்பண நீர் கொண்டு பயன்படுத்தலாம், இது நமது பாட்டி வைத்திய முறை ஆகும், ஆன்டி ஆக்சிடன்ட்ஸ் காரணமாக ரத்த கொதிப்பை குறைக்கும்.
  • இளநரை, மனஅழுத்தம் போக்க இது உதவும்.
View more...

FAQ

What is Wood Cold-Pressed Sesame Oil?

Sesame Oil is also known as Nallennai or Gingelly or til oil. Wood cold pressing is a natural technique used to extract oil from the sesame seeds without using heat. The usage of less heat in the extraction process keeps its nutritional value intact.

What are the health benefits of wood cold-pressed sesame oil?

The oil extracted from sesame seeds has huge health benefits. The sesame seed is filled with approximately 20% protein which is the benefit carried by cold-pressed sesame oil. It is highly rich in unsaturated fats and contains a good amount of antioxidants as well. It helps lower blood pressure and treats arthritis. It is perfect for digestion, and it also heals livers that have been impacted by the overconsumption of alcohol.

Is cold-pressed sesame oil good for cooking?

Sesame oil/Gingelly oil is delicious and adds healthy fat to add to your diet. Since it is almost tasteless and odourless, it is the right choice for baking. Cold-pressed sesame oil has a high smoke point and is suitable for deep-frying. It is used in the manufacture of pickles.

How does cold-pressed sesame oil benefit skin and hair?

The cold-pressed sesame/Nallenai oil is known for its therapeutic properties which is beneficial for skin and hair care. It acts as a perfect oil remedy for all kinds of skin and hair types. This oil effectively nourishes the skin and heals sunburn.

What makes the Wood Cold Pressed Sesame Oil at Ulamart affordable as compared to other brands?

The 100% pure sesame oil (Nallenai) is derived from wood cold-pressed process and is FSSAI Certified. It is available on Ultamart in bottles from 500 ml to 5 litres. Most known brands offer sesame oil starting with Rs. 400 /- for a 500 ml bottle whereas Ulamart offers at an extremely affordable price of Rs. 189/- for a 500 ml bottle.

எள்ளு எண்ணெய் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap