Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.
கைவினைப் பொருட்கள் : பரிசுகள் என்பது அன்பின் அழகான வெளிப்பாடு. ஆனால் அது சுற்றுச்சூழலுக்கும் நன்மை செய்ய வேண்டாமா? Ulamart-இன் கிப்ட் பொருட்கள், இயற்கையான மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பொருட்களால் செய்யப்பட்டவை. இவை நீண்ட காலம் நிலைத்து நிற்கும் பரிசுகளாகும்.
சுற்று சூழலுக்கு நட்பான காபி கப்கள், பாதுகாப்பான மினியேச்சர் பொம்மைகள் மற்றும் அழகான களிமண் வீட்டு அலங்காரப் பொருட்கள், இவை அனைத்தும் பாரம்பரியத்தையும், சுற்றுச்சூழலையும் ஒருங்கே கொண்டுள்ளன. இவை வெறும் பொருட்கள் அல்ல; உங்கள் அன்பையும், நமது பூமியையும் பாதுகாக்கும் விழிப்புணர்ச்சியும் கூட. இவை புது மனை புகு விழா, திருமண நாள், பண்டிகை நாள் என அனைத்திற்கு ஏற்ற கிப்ட் பொருட்களாக உள்ளன. Ulamart-இல் இருந்து அர்த்தமுள்ள பரிசுகளைத் தேர்வுசெய்யுங்கள்!