Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
sugar-NPC

இயற்கையான பனங்கற்கண்டு

Palm Candy
Offer Price ₹ 131 (Tax included)
product_image
இயற்கையான பன...
(Inclusive of all taxes)

பங்கற்கண்டு, இயற்கையான இனிப்பு சுவையுடைய நமது பாரம்பரிய பனைமரத்தின் வரம், பண்டைய மக்களின் இனிப்பு மிட்டாய். வெள்ளை சர்க்கரை மாற்று பனங்கற்கண்டு ஆகும்.

Add To wishlist

இயற்கையான பனங்கற்கண்டு

நமது உடல் ஆரோக்கியதிற்குப் பல நன்மைகளை பனைமரம் கொடுக்கிறது, பனைக்கிழங்கு, பனைநொங்கு இந்த வரிசையில் முக்கியமான மருத்துவ பொருளாக பனங்கற்கண்டும் கிடைக்கின்றது. இது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும். பதினைந்திற்கும் மேற்பட்ட மருத்துவ நன்மைகள் பனங்கற்கண்டில் கிடைக்கிறது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இதில் சுண்ணாப்பு சத்து (கால்சியம்), இரும்பு (அயன்), மல்டி-வைட்டமின்களான துத்தநாகம்(ஜின்க்) மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள க்ளுகோஸின் அளவு மற்ற சர்க்கரை வகைகளை காட்டிலும் குறைவானது(Low Glycemic Level). அதாவது வெள்ளை சர்க்கரை, தேன், டேபிள் சுகர், போன்ற வகை சர்க்கார் காட்டிலும் பனங்கற்கண்டு மேலானது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் பனங்கற்கண்டு சுவைத்தவுடன் விரைவில் செரிமானம் ஆகுவது மட்டுமின்றி உடலுக்கு தேவையான சக்தி அளிக்கிறது.

இயற்கையான பனங்கற்கண்டு overview

பங்கற்கண்டு, இயற்கையான இனிப்பு சுவையுடைய நமது பாரம்பரிய பனைமரத்தின் வரம், பண்டைய மக்களின் இனிப்பு மிட்டாய். வெள்ளை சர்க்கரை மாற்று பனங்கற்கண்டு ஆகும்.

Product Description

இயற்கையான பனங்கற்கண்டு

நமது உடல் ஆரோக்கியதிற்குப் பல நன்மைகளை பனைமரம் கொடுக்கிறது, பனைக்கிழங்கு, பனைநொங்கு இந்த வரிசையில் முக்கியமான மருத்துவ பொருளாக பனங்கற்கண்டும் கிடைக்கின்றது. இது பனைவெல்லத்திலிருந்து செய்யப்படும் இனிப்பு பொருளாகும். பதினைந்திற்கும் மேற்பட்ட மருத்துவ நன்மைகள் பனங்கற்கண்டில் கிடைக்கிறது. 

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம். இதில் சுண்ணாப்பு சத்து (கால்சியம்), இரும்பு (அயன்), மல்டி-வைட்டமின்களான துத்தநாகம்(ஜின்க்) மற்றும் பொட்டாசியம் உள்ளது. இதில் உள்ள க்ளுகோஸின் அளவு மற்ற சர்க்கரை வகைகளை காட்டிலும் குறைவானது(Low Glycemic Level). அதாவது வெள்ளை சர்க்கரை, தேன், டேபிள் சுகர், போன்ற வகை சர்க்கார் காட்டிலும் பனங்கற்கண்டு மேலானது. இதன் சிறப்பு அம்சம் என்னவென்றால் பனங்கற்கண்டு சுவைத்தவுடன் விரைவில் செரிமானம் ஆகுவது மட்டுமின்றி உடலுக்கு தேவையான சக்தி அளிக்கிறது.

View more...

Health Benefits

பனைமரத்திலிருந்து கிடைக்கும் உணவுப் பொருட்கள் குளிர்ச்சி தன்மை வாய்ந்ததாக இருந்தாலும் பனங்கற்கண்டு குளிர்காலங்களில் ஜலதோஷத்தால் ஏற்படும் தொண்டை கரகரப்பு, நெஞ்சுச் சளி, இருமல் ஆகியவற்றை போக்குவதில் பெறும் பங்காற்றுகிறது. சிறிதளவு பனங்கற்கண்டை வெறும் வாயில் போட்டு அந்த உமிழ் நீரை விழுங்கினால் சளி போன்ற தொடர்புடைய அனைத்து பிரச்சனைகளும் தீரும்.
  • பனங்கற்கண்டில் உள்ள இரும்பு சத்து ரத்தசோகை வராமல் தவிர்க்க உதவுகிறது.
  • பனங்கற்கண்டு, தசைகள் பலபட மற்றும் கண் பார்வை திறன் அதிகரிக்க உதவுகிறது.
  • Pcos எனப்படும் பல கட்டிகளுள்ள சூலகங்கள் நோய் பெண்களுக்கு வராமல் தவிர்க்க உதவுகிறது, சிறுநீரகம் மற்றும் கருப்பை
  • உடலின் வளர்ச்சிதை மாற்றம் மற்றும் செரிமானம் மண்டலம் பலம்பெற உதவுகிறது.
  • பனங்கற்கண்டில், உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டசத்துக்கள் நிறைந்துள்ளது.
View more...

Recipies

  • பானகம்
  • பனங்கற்கண்டு பால்
  • பனங்கற்கண்டு பொங்கல்
  • வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக பயன்படுத்தலாம்.
View more...

இயற்கையான பனங்கற்கண்டு be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap