Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Stationery-RPP

காகித பென்சில் - Pack of 4

புதுமையான பலவண்ண காகிதத்தாள் பென்சில்
₹ 129
₹129
product_image
காகித பென்சி...
₹129
(Inclusive of all taxes)

பலவண்ண காகிதத்தாள் பென்சில்:

புதுமையான பலவண்ண காகிதத்தாள் பென்சில், இந்த பென்சில் சீவும் போது பல வண்ணங்களில் பென்சிலின் பேப்பர் சீவல்கள் உதிரும்(Magic Layer Pencil).

இந்த பென்சில் 100% மறுசுழற்சி காகிதங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பென்சிலை சாதாரண பென்சில் போலவே கூராக்கவும் ஷார்ப்னர் கொண்டு சீவவும் முடியும். மரமோ அல்லது மரக்கூழோ இதில் பயன்படுத்தப்படவில்லை. மற்ற பென்சில் போல இதில் எந்த ஒரு மேல் பூச்சும், பூசப்படவில்லை.

Add To wishlist

குழந்தைகள் விரும்பும் வகையில் தயாரிக்கப்பட்டது. வண்ணக்காகித பென்சில் எழுதும் போது மென்மையாக, பயன்படுத்துவதும் எளிது.

Alternative Names: Rainbow Paper Pencil, வண்ண காகிதப்பென்சில், Magic Layer Pencil.

பலவண்ண காகிதத்தாள் பென்சிலின் சிறப்புகள்:

  • வண்ணக்காகித கொண்டு தயாரிப்பட்ட்து இந்த பென்சில். இதில் வெளிப்புறத்தில் வெள்ளை காகிதங்கள் இருக்கும். உட்புறத்தில் கலர் காகிதங்கள் இருக்கும்.
  • பென்சில் சீவும் போது பலவண்ண காகிதங்கள் வெளிப்படும்.
  • தரமான Lead கொண்டு தயாரிக்கப்பட்டது.
  • தரமான பேப்பர் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
  • இந்த தயாரிப்பில் எந்த ஒரு மரப்பொருள் பயன்படுத்தப்படவில்லை.
  • சுற்றுப்புறசூழலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுத்தாது.
  • மண்ணில் மக்கும் தன்மை கொண்டது.
  • பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில் பயன்படுத்தக்கூடியது.
  • பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

காகித பென்சில் - Pack of 4 overview

பலவண்ண காகிதத்தாள் பென்சில்:

புதுமையான பலவண்ண காகிதத்தாள் பென்சில், இந்த பென்சில் சீவும் போது பல வண்ணங்களில் பென்சிலின் பேப்பர் சீவல்கள் உதிரும்(Magic Layer Pencil).

இந்த பென்சில் 100% மறுசுழற்சி காகிதங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த பென்சிலை சாதாரண பென்சில் போலவே கூராக்கவும் ஷார்ப்னர் கொண்டு சீவவும் முடியும். மரமோ அல்லது மரக்கூழோ இதில் பயன்படுத்தப்படவில்லை. மற்ற பென்சில் போல இதில் எந்த ஒரு மேல் பூச்சும், பூசப்படவில்லை.

Table of Content

Product Description

குழந்தைகள் விரும்பும் வகையில் தயாரிக்கப்பட்டது. வண்ணக்காகித பென்சில் எழுதும் போது மென்மையாக, பயன்படுத்துவதும் எளிது.

Alternative Names: Rainbow Paper Pencil, வண்ண காகிதப்பென்சில், Magic Layer Pencil.

பலவண்ண காகிதத்தாள் பென்சிலின் சிறப்புகள்:

  • வண்ணக்காகித கொண்டு தயாரிப்பட்ட்து இந்த பென்சில். இதில் வெளிப்புறத்தில் வெள்ளை காகிதங்கள் இருக்கும். உட்புறத்தில் கலர் காகிதங்கள் இருக்கும்.
  • பென்சில் சீவும் போது பலவண்ண காகிதங்கள் வெளிப்படும்.
  • தரமான Lead கொண்டு தயாரிக்கப்பட்டது.
  • தரமான பேப்பர் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
  • இந்த தயாரிப்பில் எந்த ஒரு மரப்பொருள் பயன்படுத்தப்படவில்லை.
  • சுற்றுப்புறசூழலுக்கு எந்த ஒரு தீங்கும் ஏற்படுத்தாது.
  • மண்ணில் மக்கும் தன்மை கொண்டது.
  • பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகத்தில் பயன்படுத்தக்கூடியது.
  • பள்ளி குழந்தைகள் முதல் பெரியவர்கள்வரை அனைவரும் பயன்படுத்தலாம்.
View more...

FAQ

வணக்காகித பென்சில் எப்படி தயாரிக்கப்படுகிறது?

வண்ணப்பென்சில் மறுசுழற்சி காகிதங்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

இந்த பென்சில் மரப்பொருள் அல்லது மரக்கூழ் கொண்டு தயாரிக்கப்படுகிறதா?

இல்லை, இந்த பென்சில் முழுவதுமாக மறுசுழற்சி காகிதம் கொண்டு தயாரிக்கப்படுகிறது.

அனைவரும் பயன்படுத்தகூடியதா இந்த பென்சில்?

ஆம், அனைவரும் பயன்படுத்த கூடியது இந்த பென்சில்

இந்த வண்ணக்காகித பென்சில் குழந்தைகள் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டதா?

ஆம், குழந்தை விரும்பு வகையில் இந்த பென்சில் வடிவமைக்கப்பட்டது.

காகித பென்சில் - Pack of 4 be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap