Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Spices-BP

ஆர்கானிக் மிளகு

Offer Price ₹ 153 (Tax included)
product_image
ஆர்கானிக் மி...
(Inclusive of all taxes)

அஞ்சறை பெட்டியில் மிளகு-கின் பங்கு மிக முக்கியமானது. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் மிளகில் உள்ளது. மிளகுடன் சேர்த்து சமைக்க உணவின் சுவை அதிகரிக்கிறது.

Add To wishlist

இந்தியாவை, குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளை பூர்விகம் கொண்டது மிளகு, உலக நாடுகளில் இந்திய மிளகு அதிகளவில் வரவேற்பு என்பது இதன் தனி சிறப்பு.

நமது வீடு-சமையலறையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்தது மிளகு. இந்த மிளகு சித்த/ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள் , இதன் தனித்துவமான சுவைக்கு காரணம். மேலும் மிளகில், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, மக்னீசியம், மாங்கனீசு, ஜிஙக், குரோமியம, போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது.

இதர பெயர்கள்: ஹிந்தி :காளி மிர்ச்சி | தமிழ் : மிளகு | மலையாளம் : குருமுளகு | தெலுங்கு : மீறியலு | கன்னடம் : கரீ மென்ஸு | பெங்காலி : கொள்மிர்ச்.

ஆர்கானிக் மிளகு overview

அஞ்சறை பெட்டியில் மிளகு-கின் பங்கு மிக முக்கியமானது. பல்வேறு வகையான மருத்துவ குணங்கள் மிளகில் உள்ளது. மிளகுடன் சேர்த்து சமைக்க உணவின் சுவை அதிகரிக்கிறது.

Product Description

இந்தியாவை, குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலைகளை பூர்விகம் கொண்டது மிளகு, உலக நாடுகளில் இந்திய மிளகு அதிகளவில் வரவேற்பு என்பது இதன் தனி சிறப்பு.

நமது வீடு-சமையலறையில் உள்ள மருத்துவ குணம் வாய்ந்தது மிளகு. இந்த மிளகு சித்த/ஆயுர்வேத மருத்துவத்தில் பல்வேறு விதமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. மிளகில் உள்ள பெப்பரின் என்னும் பொருள் , இதன் தனித்துவமான சுவைக்கு காரணம். மேலும் மிளகில், கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து, வைட்டமின் ஏ மற்றும் சி, மக்னீசியம், மாங்கனீசு, ஜிஙக், குரோமியம, போன்ற அத்தியாவசிய சத்துக்கள் உள்ளது.

இதர பெயர்கள்: ஹிந்தி :காளி மிர்ச்சி | தமிழ் : மிளகு | மலையாளம் : குருமுளகு | தெலுங்கு : மீறியலு | கன்னடம் : கரீ மென்ஸு | பெங்காலி : கொள்மிர்ச்.

View more...

Health Benefits

  • மிளகு, வயிற்றில் ஹைட்ரோகுளோரிக் அமில சுரப்பை அதிகரித்து, முறையான செரிமானத்திற்கு உதவும்.
  • மேலும், வயிற்று உபாதை(வலி), வயிற்று உப்புசம், அஜீரண கோளாறு, வாய்வுத் தொல்லை மற்றும் மலச்சிக்கல் போன்றவை ஏற்படாமல் இருக்கும். மேலும் இதில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் பண்புகள், குடல் நோய்களை சரி செய்ய உதவுகிறது.
  • இதயம் மற்றும் உடல் எடை: மிளகின் மேல் புற தோலில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட் - கொழுப்புச் செல்களை உடைத்தெறிக்க உதவும். உடல் எடையைக் குறைக்க விரும்புவோர், மிளகை பொடி செய்து அன்றாட உணவோடு சேர்த்து வந்தால், அது உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து, அதிகளவு கலோரிகளை எரிக்க உதவும்.
  • மிளகு மார்பக சளியை கரைக்க/இளகச் செய்ய உதவும். மிளகில் உள்ள ஆன்டி-பாக்டீரியல் குணங்கள், சளி, இருமல் பிரச்சனையில் இருந்து விடுவிக்கும்.
  • காய்ச்சல்/ஜுரம் சுக்கு, மிளகு, திப்பிலி கஷாயமாக அருந்த உடலில் உள்ள நச்சுக்கள் நீக்கி காய்ச்சல்/ஜுரம் குறைய துவங்கும்,
  • ஆஸ்துமா: ஒரு டம்ளர் வெந்நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் மிளகுத் தூள் கலந்து தினமும் 2-3 வேளை குடித்து வர ஆஸ்துமா குறையும். மேலும், சுவாச மண்டலம் சுத்தமாகும்.
  • பற்கள்: மிளகுத் தூள் மற்றும் உப்புடன் சேர்த்து பற்பொடியை போல் பயன்படுத்த, ஈறுகள் பலப்படும் மற்றும் உறுதியான பற்கள் பெறலாம். மேலும், துர்நாற்றம் மற்றும் ஈறுகளில் இருந்து இரத்தக்கசிவு ஏற்படுவதைக் குறையும்.
  • புற்று நோய் : மஞ்சள் மற்றும் மிளகு, உணவோடு உன்ன புற்று நோயின் தாக்கம் நாளடைவில் குறைக்கும்.
View more...

Videos

Where we get our Black pepper from...
View more...

Recipies

  • மிளகு கொண்டு செய்யப்படும் உணவு வகைகளில் ஒரு சில : :
  • மிளகு ரசம்
  • கஷாயம்
  • சிக்கன் மிளகு வறுவல்
  • மட்டன் மிளகு ஈரல் வறுவல்
  • மிளகு சாதம்
  • மிளகு சிக்கன்/வெஜிடேரியன் சூப்
View more...

ஆர்கானிக் மிளகு be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap