Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
CTC

களிமண் காபி கப் - Pack of 2| Ulamart

அழகிய-களிமண் காபி/தேநீர் குவளை தினசரி காபி/தேநீர் அருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது
₹ 270

இந்த அழகிய-களிமண் காபி/தேநீர் குவளை தினசரி காபி/தேநீர் அருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரமான களிமண் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த களிமண் காபி/தேநீர் குவளையில் காபி/தேநீர் அருந்த உணவில் உள்ள இயற்கையான நறுமணம் கூடும். உங்களின் விருந்தினர்/நண்பர்களுக்கு இந்த குவளையில் காபி/தேநீர்/பால் கொடுத்து உபசரிக்கலாம்.

Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

அழகிய காபி/தேநீர்(Classic Coffee/Tea Cup) குவளையில் சிறப்பு:

  • குறைந்த விலை
  • ஒரு Packல் இரண்டு அழகான கப் கிடைக்கிறது
  • மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியது
  • எளிதில் மண்ணில் மக்கக்கூடியது
  • சுற்றுப்புறத்தை பாதிக்காதது
  • தரமான களிமண் கொண்டு தயாரிக்கப்பட்டது
  • தயாரிப்பின் போது வண்ணங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை
  • தயாரிப்பின் போது ரசாயனங்கள்(No Chemicals) பயன்படுத்தப்படவில்லை
  • இது ஒரு மண்பாண்ட கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருள்

களிமண் காபி கப் - Pack of 2| Ulamart overview

இந்த அழகிய-களிமண் காபி/தேநீர் குவளை தினசரி காபி/தேநீர் அருந்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. தரமான களிமண் கொண்டு தயாரிக்கப்பட்ட இந்த களிமண் காபி/தேநீர் குவளையில் காபி/தேநீர் அருந்த உணவில் உள்ள இயற்கையான நறுமணம் கூடும். உங்களின் விருந்தினர்/நண்பர்களுக்கு இந்த குவளையில் காபி/தேநீர்/பால் கொடுத்து உபசரிக்கலாம்.

Table of Content

Product Description

அழகிய காபி/தேநீர்(Classic Coffee/Tea Cup) குவளையில் சிறப்பு:

  • குறைந்த விலை
  • ஒரு Packல் இரண்டு அழகான கப் கிடைக்கிறது
  • மீண்டும் மீண்டும் பயன்படுத்தக் கூடியது
  • எளிதில் மண்ணில் மக்கக்கூடியது
  • சுற்றுப்புறத்தை பாதிக்காதது
  • தரமான களிமண் கொண்டு தயாரிக்கப்பட்டது
  • தயாரிப்பின் போது வண்ணங்கள் எதுவும் சேர்க்கப்படவில்லை
  • தயாரிப்பின் போது ரசாயனங்கள்(No Chemicals) பயன்படுத்தப்படவில்லை
  • இது ஒரு மண்பாண்ட கைவினை கலைஞர்களால் உருவாக்கப்பட்ட பொருள்
View more...

FAQ

அழகிய காபி/தேநீர்(Classic Coffee/Tea Cup) உபயோகிப்பது எப்படி?

முதல் முறை பயன்படுத்தும் போது, 12 மணிநேரம் நீரில் ஊறவிடவும். பின்னர் வெயில் காயவைத்து பயன்படுத்தவும்.

அழகிய காபி/தேநீர் குவளையை எப்படி சுத்தம் செய்வது?

தினசரி பயன்பாடு முடிந்தாவுடன், வெந்நீரில் பிரஷ் கொண்டு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும். வெய்யிலில் சிறிது நேரம் காயவைத்து பின்னர் பயன்படுத்தி கொள்ளலாம்.

பாத்திரம் கழுவும் சோப்பு கொண்டு சுத்தம் செய்யலாமா?

பாத்திரம் கழுவும் சோப்பு/detergent அறவே பயன்படுத்த கூடாது. பொதுவாக களிமண் மண்பாண்ட பொருட்களில் உள்ள நுண் துவாரங்கள் சோப்பு போன்ற பொருட்கள் அடைத்து கொள்ளும், இதனால் வெந்நீர் கொண்டு brush வைத்து அலச வேண்டும்.

Ulamartன் அழகிய காபி குவளை ஒரு packகிற்கு எத்தனை கிடைக்கிறது?

ஒரு பேக்கில் 2 அழகிய காபி குவளை கிடைக்கிறது.

Ulamartன் அழகிய காபி/தேநீர்(Classic Coffee/Tea Cup) வீட்டிற்கு door delivery செய்யப்படுகிறதா?

ஆம், Ulamartன் அழகிய காபி/தேநீர்(Classic Coffee/Tea Cup) வீட்டிற்கு door delivery செய்யப்படுகிறது.

நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இந்த Ulamartன் அழகிய காபி/தேநீர்(Classic Coffee/Tea Cup) குவளையை அவர்களின் வீட்டிற்கு door delivery செய்யலாமா?

ஆம், நண்பர்களுக்கு, உறவினர்களுக்கு இந்த Ulamartன் அழகிய காபி/தேநீர்(Classic Coffee/Tea Cup) குவளையை அவர்களின் வீட்டிற்கு door delivery செய்யலாம்.

களிமண் காபி கப் - Pack of 2| Ulamart be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap