Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
stationery-PPP10

விதை பென்சில் | 10 விதை பென்சில்| Ulamart.com

விதை பென்சில் | 10 விதை பென்சில்| Ulamart.com

மதிப்பீடுகள்:

100% of 100

₹ 157
₹157
product_image
விதை பென்சில...
₹157
(Inclusive of all taxes)

உங்களின் வீட்டிற்கு தேவையான சுவையான, தரமான கீரைகள், காய்கறிகளை நீங்களே விளைவிக்கலாம். அதுவும் நீங்கள் பயன்படுத்தும் பென்சில் கொண்டு. அது எப்படி சத்தியம் என்ற உங்களின் கேள்விக்காண விடைதான் Ulamart.comன் "விதை பென்சில்".

Add To wishlist

நீங்கள் பயன்படுத்தும் செய்தித்தாள் விதை பென்சிலில் சமைக்க பயன்படும் காய்கறிகள்/கீரைகளின் விதைகள் இருக்கும். இவ்விதைகளை ஒரு சிறிய தொட்டியில் நாட்டு, தினசரி தண்ணீரை உற்றிவர சில நாட்களில் இயற்க்கை முறையில் விளைந்த காய்கறிகள் கீரைகளை நீங்கள் வீட்டிலேயே அறுவடை செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் போது உங்களின் குழந்தைகளுக்கு தோட்ட வளர்ப்பில் ஈடுபாடு ஏற்படும்.

Alternative Names: Plantable Pencil | விதை பென்சில் | Vithanalu Pencil | Bithu Pencil | Seeded Pencil

ஏன் ulamart.com விதை பென்சில்?

  • இது முற்றிலும் செய்தித்தாளில் தயாரானது.
  • 100% எந்த ஒரு மரமும் பயன்படுத்தப்படவில்லை.
  • தரமான விதைகள் முடிய நிலையில் மறுமுனையில் இருக்கும்.
  • இந்த பென்சில் கொண்டு மென்மையாக எழுதவும் முடியும்.
  • தரமான HB LEAD கொண்டு தயாரிக்கப்பட்டது.
  • பென்சிலின் வெளிப்புற பூச்சும் இயற்கையான தாவரத்தின் ஸ்டார்ச் கொண்டு பூசப்படுகிறது.
  • என்னென்ன விதைகள் இதில் உள்ளது.
  • தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், கடுகு, கொத்தமல்லி,பச்சை மிளகாய், எள்ளு, வெந்தயம், பெருஞ்சீரகம் போன்ற 10 வகையான விதை பென்சில் கிடைக்கிறது.

விதை பென்சில் | 10 விதை பென்சில்| Ulamart.com overview

உங்களின் வீட்டிற்கு தேவையான சுவையான, தரமான கீரைகள், காய்கறிகளை நீங்களே விளைவிக்கலாம். அதுவும் நீங்கள் பயன்படுத்தும் பென்சில் கொண்டு. அது எப்படி சத்தியம் என்ற உங்களின் கேள்விக்காண விடைதான் Ulamart.comன் "விதை பென்சில்".

Table of Content

Product Description

நீங்கள் பயன்படுத்தும் செய்தித்தாள் விதை பென்சிலில் சமைக்க பயன்படும் காய்கறிகள்/கீரைகளின் விதைகள் இருக்கும். இவ்விதைகளை ஒரு சிறிய தொட்டியில் நாட்டு, தினசரி தண்ணீரை உற்றிவர சில நாட்களில் இயற்க்கை முறையில் விளைந்த காய்கறிகள் கீரைகளை நீங்கள் வீட்டிலேயே அறுவடை செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் போது உங்களின் குழந்தைகளுக்கு தோட்ட வளர்ப்பில் ஈடுபாடு ஏற்படும்.

Alternative Names: Plantable Pencil | விதை பென்சில் | Vithanalu Pencil | Bithu Pencil | Seeded Pencil

ஏன் ulamart.com விதை பென்சில்?

  • இது முற்றிலும் செய்தித்தாளில் தயாரானது.
  • 100% எந்த ஒரு மரமும் பயன்படுத்தப்படவில்லை.
  • தரமான விதைகள் முடிய நிலையில் மறுமுனையில் இருக்கும்.
  • இந்த பென்சில் கொண்டு மென்மையாக எழுதவும் முடியும்.
  • தரமான HB LEAD கொண்டு தயாரிக்கப்பட்டது.
  • பென்சிலின் வெளிப்புற பூச்சும் இயற்கையான தாவரத்தின் ஸ்டார்ச் கொண்டு பூசப்படுகிறது.
  • என்னென்ன விதைகள் இதில் உள்ளது.
  • தக்காளி, கத்திரிக்காய், வெண்டைக்காய், வெள்ளரிக்காய், கடுகு, கொத்தமல்லி,பச்சை மிளகாய், எள்ளு, வெந்தயம், பெருஞ்சீரகம் போன்ற 10 வகையான விதை பென்சில் கிடைக்கிறது.
View more...

FAQ

Plantable Pencil என்றால் என்ன?

மறுசுழற்சி செய்தித்தாளில் தயாரிக்கப்பட்ட பென்சிலின் மறுமுனையில் விதைகள் இருக்கும். பென்சிலின் விதைகளை விதைத்து, வீட்டிற்கு அன்றாட தேவைகளான காய்கறிகள் அல்லது கீரைகள் நாமே அறுவடை செய்யலாம்.

விதை பென்சில்(Plantable Newspaper Pencil) எங்கு வாங்குவது?

உங்கள் Ulamart.com வலைத்தளத்தில் விதை பென்சில் (Plantable Newspaper Pencil) வாங்கிக் கொள்ளலாம்.

விதை பென்சில் எப்படி எழுதும்?

விதை பென்சில் மென்மையாக(smooth)ஆக எழுதும்.

Ulamart விதை பென்சில் ஒரு packல் எத்தனை இருக்கும்?

Ulamart விதை பென்சிலில், 10 பென்சில் இருக்கும், அதுமட்டுமில்லாது 10 விதமான கீரைகள் மற்றும் காய்கறிகள் விதைகளும் இருக்கும்.

குழந்தைகள் கற்றலுக்கு இது பயன்படுமா?

நிச்சயம் குழந்தைகளின் கற்றலுக்கு இது பயன்படுகிறது. அது மட்டுமில்லாது குழந்தைகள் தோட்ட வளர்ப்பில் ஈடுபாடு அதிகரிக்க உதவுகிறது.

விதை பென்சில் | 10 விதை பென்சில்| Ulamart.com be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. விதை பென்சில் | 10 விதை பென்சில்| Ulamart.com

    100%

    Good

    Good idea

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap