Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
GGS

Buy 2- பச்சைபயிறு குளியல் சோப்பு

பயத்தம் பருப்பும் /பாசிப்பருப்பு/பச்சை பருப்பு குளியல் சோப்பு -bathing soap
Offer Price ₹ 145 (Tax included)
product_image
Buy 2- பச்சைபயிற...
(Inclusive of all taxes)

தென்னிந்திய மக்களின் குளியல் பொடியாக பயன்படுத்திய பயத்தம் பருப்பு பொடி/பாசிப்பருப்பு குளியல் பொடி, இன்றைய தலைமுறையினர் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் உங்கள் Ulamart.com பயத்தம்பருப்பு குளியல் சோப்பு ஆக அளிக்கிறது. சருமத்தை சுத்தம் செய்வதோடு ஊட்டமளிக்கிறது. எல்லா விதமான சருமத்திற்கும் ஏற்றது.

Add To wishlist

இதில் உள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி, சருமத்தின் நலன் காக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள என்சைம்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. சருமத்தின் உள்ள நுண்துவார அழுக்குகள் நீக்கி, சருமத்தின் பளபளப்பு தன்மை அதிகரிக்க உதவுகிறது.

Alternative Names: pesalu pappu/usuli sabbu | Guggari Soap | Moong Dal Soap | பயத்தம் பருப்பும் குளியல் சோப்பு | பாசிப்பருப்பு குளியல் சோப்பு | பச்சை பருப்பு குளியல் சோப்பு

மேலும் தகவல்
சிறப்பு வகை Sustainable Gifts

Buy 2- பச்சைபயிறு குளியல் சோப்பு overview

தென்னிந்திய மக்களின் குளியல் பொடியாக பயன்படுத்திய பயத்தம் பருப்பு பொடி/பாசிப்பருப்பு குளியல் பொடி, இன்றைய தலைமுறையினர் எளிய முறையில் பயன்படுத்தும் வகையில் உங்கள் Ulamart.com பயத்தம்பருப்பு குளியல் சோப்பு ஆக அளிக்கிறது. சருமத்தை சுத்தம் செய்வதோடு ஊட்டமளிக்கிறது. எல்லா விதமான சருமத்திற்கும் ஏற்றது.

Product Description

இதில் உள்ள வைட்டமின் எ மற்றும் வைட்டமின் சி, சருமத்தின் நலன் காக்க உதவுகிறது. மேலும், இதில் உள்ள என்சைம்கள் சருமத்திற்கு ஊட்டமளிக்கிறது. சருமத்தின் உள்ள நுண்துவார அழுக்குகள் நீக்கி, சருமத்தின் பளபளப்பு தன்மை அதிகரிக்க உதவுகிறது.

Alternative Names: pesalu pappu/usuli sabbu | Guggari Soap | Moong Dal Soap | பயத்தம் பருப்பும் குளியல் சோப்பு | பாசிப்பருப்பு குளியல் சோப்பு | பச்சை பருப்பு குளியல் சோப்பு

View more...

Health Benefits

  • பச்சை பருப்பு சோப்பு தினசரி பயன்படுத்த முகத்தில் உள்ள தேவையில்லாத முடி அனைத்து குறைக்க உதவுகிறது.
  • பச்சை பருப்பு/பயத்தம் பருப்பு சோப்பின் தினசரி பயன்படுத்த, உடலில் உள்ள சருமம் சுருக்கங்கள் குறைத்து
  • தேங்காய் எண்ணெய் கொண்டு தயாராகும் பச்சைப்பருப்பு சோப்பை கொண்டு தினசரி பயன்படுத்த சருமத்தின் ஈரப்பதம் தக்கவைக்க உதவுகிறது.
  • இந்த சோப்பில், எந்த ஒரு செயற்கை நிறத்தையோ, எந்த ஒரு கெமிக்கலோ இதன் தயாரிப்பில் பயன்படுத்தப்படவில்லை.
  • முகத்தின் பொலிவு வெளிப்பட உதவுகிறது.
View more...

FAQ

பாசிப்பருப்பு மாவில் சோப்பு கிடைக்கிறதா?

பாசிப்பருப்பு மாவில் தயாரிக்கப்படும் சோப்பு, Ulamart.com வலைத்தளத்தில் கிடைக்கிறது.

பாசிப்பருப்பு சோப்பு சருமத்தின் மென்மையாக்குமா?

ஆம், பாசிப்பருப்பு சோப்பு சருமத்தை மென்மையாக்கிறது, மேலும், சருமத்தை சுத்தம் செய்வதோடு ஊட்டமளிக்கிறது.

Green Gram வேறு பெயர்கள் என்ன?

pesalu pappu/usuli sabbu | Guggari Soap | Moong Dal Soap | பயத்தம் பருப்பும் குளியல் சோப்பு | பாசிப்பருப்பு குளியல் சோப்பு | பச்சை பருப்பு குளியல் சோப்பு

பாசிப்பருப்பு சோப்பை தினசரி பயன்படுத்தலாமா?

பாசிப்பருப்பில் தயாரான இந்த சோப்பை, தினசரி பயன்படுத்த சருமம் மென்மையாவதுடன் உடலுக்கு புத்துணர்ச்சி பெறுகிறது.

பாசிப்பருப்பு குளியல் சோப்பு உடலுக்கு குளிர்ச்சி அளிக்க கூடியதா?

ஆம், பாசிப்பருப்பு உடலின் சூட்டை தணிக்கை கூடியது.

பாசிப்பருப்பு சோப்பு சுத்தமான மரச்செக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டதா?

ஆம், பாசிப்பருப்பு சோப்பு சுத்தமான மரச்செக்கு எண்ணெய் கொண்டு தயாரிக்கப்பட்டது.

எல்லாவிதமான சருமத்திற்கும் பாசிப்பருப்பு சோப்பு ஏற்றதா?

வறண்ட சருமம், எண்ணெய் பசை சருமம், சாதாரண சருமம், சென்சிடிவ் சருமம், என எல்லோருக்கும் ஏற்றது.

Buy 2- பச்சைபயிறு குளியல் சோப்பு be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...
நீங்கள் விரும்பக்கூடிய மற்ற பொருட்கள் காணப்படும்!

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap