Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
dryavarampoo

உலர் ஆவாரம்பூ

Offer Price ₹ 95 (Tax included)
product_image
உலர் ஆவாரம்பூ
(Inclusive of all taxes)

உடலின் ரத்தின் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தக்கூடிய "தனித்துவமான சுவை கொண்ட ஆவாரம்பூ தேநீர்". ஆவாரம்பூவை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

Add To wishlist

உடலின் ரத்தின் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தக்கூடிய "தனித்துவமான சுவை கொண்ட ஆவாரம்பூ தேநீர்". ஆவாரம்பூவை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

உலர்ந்த ஆவாரம்பூ (other names: kannadam: āvarike(Tangedi Avaram), Marathi: तरवड, Telugu: taṃgēḍu, Tamil: ஆவாரை , தாவரவியல் பெயர்: cassia auriculata)

உலர்ந்த ஆவாரம்பூ (மற்ற பெயர்கள்: கன்னடம்: āvarike, மராத்தி: तरवड, Telugu: taṃgēḍu, தமிழ்: ஆவாரை , தாவரவியல் பெயர்: cassia auriculata)

மேலும் தகவல்
சிறப்பு வகை எடை இழப்பு

Dry Avarampoo

உடலின் ரத்தின் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தக்கூடிய "தனித்துவமான சுவை கொண்ட ஆவாரம்பூ தேநீர்". ஆவாரம்பூவை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

Product Description

உடலின் ரத்தின் சர்க்கரை அளவினை கட்டுப்படுத்தக்கூடிய "தனித்துவமான சுவை கொண்ட ஆவாரம்பூ தேநீர்". ஆவாரம்பூவை சித்த மருத்துவம் மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் பல்லாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வரப்படுகிறது.

உலர்ந்த ஆவாரம்பூ (other names: kannadam: āvarike(Tangedi Avaram), Marathi: तरवड, Telugu: taṃgēḍu, Tamil: ஆவாரை , தாவரவியல் பெயர்: cassia auriculata)

உலர்ந்த ஆவாரம்பூ (மற்ற பெயர்கள்: கன்னடம்: āvarike, மராத்தி: तरवड, Telugu: taṃgēḍu, தமிழ்: ஆவாரை , தாவரவியல் பெயர்: cassia auriculata)

View more...

Health Benefits

  • செரிமானம்: ஆவாரம்பூ செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது.
  • சரும பராமரிப்பு: சீரற்ற சருமத்திற்கு சிகிச்சையளிக்கவும், கரும்புள்ளிகளைத் தடுக்கவும் மற்றும் சருமத்தை கறைகள் இல்லாமல் வைத்திருக்கவும் உதவுகிறது. ஆவாரம்பூவை தொடர்ந்து பயன்படுத்தும்போது சருமத்தின் பொலிவை அதிகரித்து, நிறத்தை மேம்படுத்துகிறது. இது அனைத்து தோல் வகைகளுக்கும் பயன்படுத்தப்படலாம். இது குழந்தைகளுக்கும் பயன்படுத்த ஏற்றது.
  • உடலின் எடை குறைக்க: ஆவாரம்பூ பயன்படுத்துவதால் உடலின் தேவையற்ற கொழுப்பை
  • குறைத்து ஆரோக்கியமான வாழ்க்கை வாழ உதவுகிறது. உடல் எடையை குறைக்கவும் உதவுகிறது
  • நோய் தொற்று எதிர்ப்பு: அவரம்பூ நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதால் "நோய் தொற்று எதுவும் " வராமல் தடுக்க உதவுகிறது.
  • ஆவாரம்பூ தேநீர்: ஆவாரம்பூ தேநீர் தயாரிக்க, உலர்ந்த பூக்களை ஒரு தேக்கரண்டி எடுத்து, அவற்றை 10-15 நிமிடங்கள் சூடான நீரில் கொதிக்க வைக்கலாம். இந்த தேநீரை நீங்கள் சூடாகவோ அல்லது குளிராகவோ அருந்தலாம், சுவை அதிகரிக்க நாட்டுச் சர்க்கரை/தேனைப் பயன்படுத்தலாம். அல்லது எலுமிச்சை சாறு உப்பு சேர்த்து பயன்படுத்தலாம். ஆவாரம்பூ பொதுவாக உண்பதற்கு பாதுகாப்பானதாகக் கருதப்பட்டாலும், மூலிகைச் சப்ளிமெண்ட்ஸ் அல்லது மருந்துகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு (ஏற்கனவே உணவு/தோல் அலர்ஜி இருந்தால்) உணவு நிபுணர்/டாக்டரை அணுகுவது எப்போதும் சிறந்தது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்
View more...

FAQ

உலர்ந்த ஆவாரம்பூ என்றால் என்ன?

ப: உலர்ந்த/காய்ந்த ஆவாரம்பூ என்பது ஆவாரம் மரத்தின் பூக்கள் ஆகும், இது பாரம்பரிய ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவத்தில் மருந்தாக பயன்படுத்தப்படுகிறது.

உலர்ந்த ஆவாரம்பூவைப் பயன்படுத்துவதன் நன்மைகள் என்ன?

A: உலர் ஆவாரம்பூ, உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, இரத்தத்தில் குளுக்கோஸ் அளவைக் கட்டுப்படுத்துகிறது, சருமம்/தோல் ஆரோக்கியமாக இருப்பதற்கு உதவுகிறது மற்றும் கல்லீரல் திறனை மேம்படுத்துகிறது, இதுபோன்ற பல மருத்துவ நன்மைகளைக் கொண்டுள்ளது.

உலர்ந்த ஆவாரம்பூவை நான் எப்படிப் பயன்படுத்துவேன்?

ப: உலர்ந்த ஆவாரம்பூவைக் கொண்டு மூலிகை தேநீர் தயாரிக்க பயன்படுகிறது, இது தேநீர் மற்றும் காபி போன்ற காஃபின் கொண்ட பானங்களுக்கு சரியான மாற்றாகும்.ஆவாரம்பூவை குளியல் தூளாகவோ அல்லது ஃபேஸ் பேக்காகவோ பயன்படுத்தினால், தழும்புகளை நன்கு குறைக்க உதவுகிறது. ஆனால் சிறந்த பலன்களுக்கு நாம் தொடர்ந்து பயன்படுத்த வேண்டும். பாரம்பரியமாக குழந்தைகளின் குளியல் பொடியிலும் ஆவாரம் பூ சேர்க்கப்படுகிறது. இது மூலிகை சீயக்காய் பொடியிலும் சேர்க்கப்படுகிறது.

நான் எப்படி ஆவாரம்பூ டீ தயாரிப்பது?

ப: ஆவாரம்பூ தேநீர் தயாரிக்க, 1-2 தேக்கரண்டி உலர்ந்த ஆவாரம்பூவை 2 கப் தண்ணீரில், 5-10 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும். கலவையை வடிகட்டி, சுவைக்கு தேன் அல்லது எலுமிச்சை சாறு சேர்த்து பருகலாம். மூலிகை ஆவாரம்பூ சருமத்தை பளபளக்கும்

உலர்ந்த ஆவாரம்பூவை அனைவரும் பயன்படுத்தலாமா?

ப: உலர் ஆவாரம்பூ இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை சீராக்க உதவுகிறது. இது நிறத்தை மேம்படுத்துவதாகவும், சருமத்திற்கு பளபளப்பைக் கொடுப்பதாகவும், தொடர்ந்து பயன்படுத்தும் போது உடல் துர்நாற்றத்தை நீக்குவதாகவும் கூறப்படுகிறது. இது இயற்கையாகவே குளிர்ச்சியான மூலிகையாகும்.பெரும்பாலான மக்கள் பயன்படுத்த பாதுகாப்பானது. ஆயினும் உங்களுக்கு ஏதேனும் அடிப்படை வியாதிகள் இருந்தால் அல்லது மருந்து எடுத்துக் கொண்டால், மருத்துவ சேவைகளில் நிபுணத்துவம் பெற்ற மருத்துவரிடம் பரிந்துரை பேரில் பயன்படுத்தலாம்.

உலர்ந்த ஆவாரம்பூவை நான் எந்த நேரத்திலும் எங்கே வாங்கலாம்?

ப: உலர் ஆவாரம்பூ www.Ulamart.com என்ற ஆன்லைன் இணையதளத்தில் கிடைக்கிறது

காய்ந்த ஆவாரம்பூவை நான் எப்படி சேமிப்பது?

ப: கண்ணாடி குடுவையில் உலர் ஆவாரம்பூவை பாதுகாக்கலாம். ஈரப்பதம் இல்லாத மற்றும் உலர் பகுதியில் வைத்து பாதுகாக்கலாம்.

உலர் ஆவாரம்பூ be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap