Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
CCP2

களிமண் காபி கப் - Pack of 2| Ulamart

கைப்பிடியுடன் கூடிய காபி கப்(Clay Coffee Mug-Pack of 2)
₹ 260

உங்களின் காலை/மாலை நேர காபி/தேனீர் இடைவெளியில் உங்களின் கைகளில் அழகிய ஸ்டைலிஷ்-ஆன கைப்பிடியுடன் Clay Coffee Mug, இந்த களிமண் காபி மக்கில் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் வியக்கும் வடிவம்மைப்பிலும் அனைவருக்கும் ஏற்ற விலையில் உங்கள் Ulamart.com வலைத்தளத்தில் கிடைக்கிறது.

Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

சுத்தமான களிமண் கொண்டு கைவினை கலைஞர்களால் தயாரிப்பாட்ட கைப்பிடியுடன் கூடிய காபி கப் (clay Coffee Mug) அல்லது கைப்பிடியுடன் கூடிய காபி குவளை, இதில் வெளிப்புற பூச் எதுவம் பயன்படுத்தப்படவில்லை. இன்றைய தலைமுறையினரின் கைகளை அலங்கரிக்கும் வித அமைப்புடன் கிடைக்கிறது இந்த காபி கப்,

இரண்டு காபி கப்கள் ஒரு பேக்ல் கிடைக்கிறது. "கப்கள் இரண்டும் ஸ்டைலிஷ் லுக்குடன் உள்ளது.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசளிக்க ஏற்றது இந்த Clay Coffee Mug. அவர்கள் உங்களை தினசரி நினைக்க வைக்கக்கூடியது.

இதன் கொள்ளளவு: 150-180மி.லி வரை.

எப்படி பயன்படுத்துவது:

முதன் முறை பயன்படுத்தும் போது 12 மணிநேரம் நீரில் ஊறவைத்த பின்னர் வெந்நீரில் கழுவி உலரவைத்து பயன்படுத்தவும்.

எப்படி மறுமுறை பயன்படுத்துவது:

காபி அல்லது தேநீர் அருந்திய பின் காபி மக்கை வெந்நீரில் கழுவி பயன்படுத்தவும். கண்டிப்பாக பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது டிடெர்ஜென்ட் பயன்படுத்தவே கூடாது. இதற்கு மாற்றாக சாம்பல் கொண்டு கழுவலாம். ஏதேனும் வாடை ஏற்பட்டால் வீனிகரில் கழுவி பயன்படுத்தலாம்.

Alternative Names:Bangamanuu kaphi Chembu | Jeddi Mannu Coffee Mug | Kalimann Coffee Mug | Kaliman Kapi Mugu | Ulamart Clay Coffee Mug

களிமண் காபி கப் - Pack of 2| Ulamart overview

உங்களின் காலை/மாலை நேர காபி/தேனீர் இடைவெளியில் உங்களின் கைகளில் அழகிய ஸ்டைலிஷ்-ஆன கைப்பிடியுடன் Clay Coffee Mug, இந்த களிமண் காபி மக்கில் உங்கள் வீட்டிற்கு வரும் விருந்தினர் வியக்கும் வடிவம்மைப்பிலும் அனைவருக்கும் ஏற்ற விலையில் உங்கள் Ulamart.com வலைத்தளத்தில் கிடைக்கிறது.

Table of Content

Product Description

சுத்தமான களிமண் கொண்டு கைவினை கலைஞர்களால் தயாரிப்பாட்ட கைப்பிடியுடன் கூடிய காபி கப் (clay Coffee Mug) அல்லது கைப்பிடியுடன் கூடிய காபி குவளை, இதில் வெளிப்புற பூச் எதுவம் பயன்படுத்தப்படவில்லை. இன்றைய தலைமுறையினரின் கைகளை அலங்கரிக்கும் வித அமைப்புடன் கிடைக்கிறது இந்த காபி கப்,

இரண்டு காபி கப்கள் ஒரு பேக்ல் கிடைக்கிறது. "கப்கள் இரண்டும் ஸ்டைலிஷ் லுக்குடன் உள்ளது.

நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பரிசளிக்க ஏற்றது இந்த Clay Coffee Mug. அவர்கள் உங்களை தினசரி நினைக்க வைக்கக்கூடியது.

இதன் கொள்ளளவு: 150-180மி.லி வரை.

எப்படி பயன்படுத்துவது:

முதன் முறை பயன்படுத்தும் போது 12 மணிநேரம் நீரில் ஊறவைத்த பின்னர் வெந்நீரில் கழுவி உலரவைத்து பயன்படுத்தவும்.

எப்படி மறுமுறை பயன்படுத்துவது:

காபி அல்லது தேநீர் அருந்திய பின் காபி மக்கை வெந்நீரில் கழுவி பயன்படுத்தவும். கண்டிப்பாக பாத்திரம் கழுவும் சோப்பு அல்லது டிடெர்ஜென்ட் பயன்படுத்தவே கூடாது. இதற்கு மாற்றாக சாம்பல் கொண்டு கழுவலாம். ஏதேனும் வாடை ஏற்பட்டால் வீனிகரில் கழுவி பயன்படுத்தலாம்.

Alternative Names:Bangamanuu kaphi Chembu | Jeddi Mannu Coffee Mug | Kalimann Coffee Mug | Kaliman Kapi Mugu | Ulamart Clay Coffee Mug

View more...

FAQ

களிமண்ணில் காபி மக்கு Clay Coffee Mug எங்கு கிடைக்கும்?

பாரம்பரிய மண்பாண்ட கலைஞர்களின் கைவண்ணத்தில் களிமண் காபி மக்கு(Clay Coffee Mug), Ulamart.com வலைத்தளத்தில் கிடைக்கிறது.

ஒரு பேக்ல், எத்தனை Clay Coffee Mug இருக்கிறது?

Ulamart.comல், Clay Coffee Mug ஒரு Packக்கு 2 காபி மக்கு இருக்கிறது.

Clay Coffee Mug மீண்டும் பயன்படுத்த கூடிய ஒன்றா?

மீண்டும் மீண்டும் பயன்படுத்தவும், கழுவதும் எளிது.

Clay Coffee Mug-ஆல் சுற்றுப்புற சூழல் பாதிக்கப்படுகிறதா?

சுற்று புற சூழ்நிலை பாதிக்காது.

Clay Coffee Mug-மண்ணில் மக்கக்கூடியதா?

Clay Coffee Mug மண்ணில் மக்கும் தன்மையுடையது

களிமண் காபி குவளையின் வேறு பெயர்கள் என்னென்ன?

Bangamanuu kaphi Chembu, Jeddi Mannu Coffee Mug, Kalimann Coffee Mug, Kaliman Kapi Mugu, Ulamart Clay Coffee Muggu

களிமண் காபி கப் - Pack of 2| Ulamart be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap