Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Rice-KROR

குடவாழை ஆர்கானிக் தீட்டப்படாத சிகப்பு அரிசி

Buy 25 kg, Save ₹764

குடவாழை ஆர்கானிக் தீட்டப்படாத சிகப்பு அரிசி

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 102 (Tax included)
product_image
குடவாழை ஆர்க...
(Inclusive of all taxes)

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும், கடலோரப் பகுதியில் உள்ள நிலத்தில், கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்ய ஏற்ற இரகம் இதுவாகும். தமிழகத்தின் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியில் உள்ள விவசாயிகள் குடவாழை நெல் பயிர் சாகுபடி செய்கின்றனர்.


தனி சிறப்புகள்:
குடலைச் சுத்தமாக்கும்.

Add To wishlist

விளக்கம் :

இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம், இன்றளவும் வேதாரண்யம் உழவர்களிடம் உள்ளது. மூப்படைந்த நிலையில் இந்நேல்லின் கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்ததுபோல் காணப்படும். இதனால் குடவாழை என பெயர் பெற்றது. அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும்.

பார்ப்பதற்கு நெல் மணிகள் சிகப்பு நிறமாக இருக்கும். அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும்.

மேலும் தகவல்
சிறப்பு வகை பிரவுன் ரைஸ், புழுங்கல் அரிசி

குடவாழை ஆர்கானிக் தீட்டப்படாத சிகப்பு அரிசி overview

தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் வகையாகும். இயற்கை சீற்றங்களைத் தாங்கி வளரும், கடலோரப் பகுதியில் உள்ள நிலத்தில், கடல் நீர் உட்புகும் நிலத்தில் சாகுபடி செய்ய ஏற்ற இரகம் இதுவாகும். தமிழகத்தின் நாகப்பட்டினம், வேதாரண்யம் பகுதியில் உள்ள விவசாயிகள் குடவாழை நெல் பயிர் சாகுபடி செய்கின்றனர்.


தனி சிறப்புகள்:
குடலைச் சுத்தமாக்கும்.

Product Description

விளக்கம் :

இந்தப் பாரம்பரிய நெல் வகைகளைச் சாகுபடி செய்யும் வழக்கம், இன்றளவும் வேதாரண்யம் உழவர்களிடம் உள்ளது. மூப்படைந்த நிலையில் இந்நேல்லின் கதிர்கள் நான்கு திசைகளிலும் குடை விரித்ததுபோல் காணப்படும். இதனால் குடவாழை என பெயர் பெற்றது. அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும்.

பார்ப்பதற்கு நெல் மணிகள் சிகப்பு நிறமாக இருக்கும். அரிசி சிகப்பு நிறத்தில் இருக்கும்.

View more...

Health Benefits

  • நோய் எதிர்ப்பு சக்தி ஏற்றது.
  • பலமான உடல் மற்றும் பளபளப்பான தேக அமைப்பு உண்டாகும்.
  • செரிமான கோளாறு நீங்கும்.
  • தோல் வியாதியை நீங்கும்.
  • சர்க்கரை நோய் வராமல் தடுக்கும்.
  • குடல் சுத்தமாகும் மற்றும் வயிறு பிரச்னை குணமாகும்.
  • மலச்சிக்கல் கோளாறு நீங்கும்.
  • புரதசத்து, நார்சத்து, தாதுசத்து மற்றும் உப்புச்சத்து, குடவாழை அரிசியில் அதிகம் உள்ளது, ரத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைத்து உடலை உற்சாகமாக வைக்க உதவுகிறது
View more...

Recipies

  • இந்த பாரம்பரிய அரிசி அனைத்து வகை குழம்பு வகைகளோடும் உட்கொள்ளலாம்.
  • குடவாழை  இட்லி
  • குடவாழை கஞ்சி
  • குடவாழை தோசை
  • குடவாழை சாதம்
  • குடவாழை பொங்கல்
View more...

FAQ

What is Kudavazhai Red Rice?

Kudavazhai is a traditional red rice variety that is grown in Vetharanyam and Nagapattinam districts in Tamil Nadu. It is grown naturally without the use of any fertilizers or pesticides. Kudavazhai rice is rich in nutrients, and you can use it for preparing several recipes such as Dosa, Upma, Idli, pancakes, porridge and others.

Is the Kudavazhai Red rice better than white rice?

Since the Kudavazhai rice is grown without any chemical fertilizers, it is rich in elements that provide several health benefits to our bodies. It also contains antioxidants that help in weight loss, sugar control and slows down the ageing process of the skin.

What are the nutritional components of Kudavazhai rice?

The Kudavazhai rice is rich in vitamins such as B1 and minerals such as calcium, potassium and magnesium. It is also a great source of protein and fibre that strengthens our muscles and boosts the immune system by removing the toxic waste from the body.

What are the health benefits of Kudavazhai rice?

The vitamins and minerals present in the Kudavazhai rice work on the immune system of the body and helps to build muscle strength. It is also beneficial in keeping diabetes in control and lowers the cholesterol level. Since the rice comprises fibre, it improves digestion by removing the toxic substances in the intestine and blood. With regular intake, the Kudavazhai rice can also help in curing constipation.

Why should I purchase Kudavazhai red organic rice from Ulamart?

Ulamart sells the premium quality Kudavazhai red organic rice from the villages of Tamil Nadu. It has been certified by FSSAI and is free of any chemicals or pesticides. While maintaining the supreme quality, we also ensure that we offer the best price for Kudavazhai rice as compared to other sellers. You can buy Kudavazhai rice from Ulamart at affordable rates.

குடவாழை ஆர்கானிக் தீட்டப்படாத சிகப்பு அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. குடவாழை ஆர்கானிக் தீட்டப்படாத சிகப்பு அரிசி

    100%

    Must try

    The quality of the rice was very nice and the idli and dosa made with this rice was super soft

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap