Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Flour-HMN

சத்துமாவு மிக்ஸ்

Packed in Glass Bottle

சத்துமாவு மிக்ஸ்

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 148 (Tax included)
product_image
சத்துமாவு மி...
(Inclusive of all taxes)

உங்கள் Ulamart நிறுவனத்தின் சத்துமாவில் ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், தனியங்கள், விதை, கொட்டை பருப்பு, அவரையினம்(Lentils), கூளவகைகள்(cereals) உள்ளடக்கி உள்ளது. இந்த Ready-Mix சத்துமாவில், நமது தினசரி உணவில் கிடைக்க வேண்டிய பல முக்கியமான Multinutrients மற்றும் Multivitamins இதில் உள்ளது.

இது நமது பாரம்பரிய உணவுக்கிற்கு அவசியம் மாறவேண்டிய நேரம். ஆரோக்கியமற்ற, தரமற்ற வெறும் விளம்பரம் காரணமாக நம் இதுவரை பயன்படுத்திய Malt Based பானம் மற்றும் Flavour பானம் காரணமாக குழந்தைகளின் ஆரோக்கியம், முளைவளர்ச்சி, வளர்ச்சி கெட, நமது சொந்த காசு காரணமாக அமைந்து விட்டது. இந்த குற்றவுணர்ச்சி தீர்வாக உங்களுக்கு மற்றும் உங்களின் குடும்பத்திற்கு நமது பாரம்பரிய முறையில் தயாரிக்க பட்ட சத்துமாவு.

இந்த சத்து மாவு 1.5 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

காலை/மாலை என இருவேளை பயன்படுத்தலாம்.

பாதுக்காக்கும் முறை: கற்று புகாத பாத்திரம், வெளிச்சம் படாத இடத்தில வைக்கவும்.

Add To wishlist

  • இது Ulamartன் தனித்துவமான கலவை, இதில் அவசியமான சத்துக்களான புரதம், வைட்டமின், மாவுச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, phytochemical, ஒமேகா 3 Fatty Acid, இவை அனைத்தும் உடலுறுதி மற்றும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் ஏற்றது. இதன் இயற்கையான சுவை நாவில் எச்சிலை ஊறவைக்கும். இந்த சத்துமாவு கஞ்சி பல்வேறு வகையான நாள்பட்ட நோய்க்களுக்கு ஏற்றது.
மேலும் தகவல்
சிறப்பு வகை எடை இழப்பு, தினசரி நுகர்வு, Sustainable Gifts

சத்துமாவு மிக்ஸ் overview

உங்கள் Ulamart நிறுவனத்தின் சத்துமாவில் ஊட்டச்சத்து மிக்க பாரம்பரிய அரிசி, சிறுதானியங்கள், தனியங்கள், விதை, கொட்டை பருப்பு, அவரையினம்(Lentils), கூளவகைகள்(cereals) உள்ளடக்கி உள்ளது. இந்த Ready-Mix சத்துமாவில், நமது தினசரி உணவில் கிடைக்க வேண்டிய பல முக்கியமான Multinutrients மற்றும் Multivitamins இதில் உள்ளது.

இது நமது பாரம்பரிய உணவுக்கிற்கு அவசியம் மாறவேண்டிய நேரம். ஆரோக்கியமற்ற, தரமற்ற வெறும் விளம்பரம் காரணமாக நம் இதுவரை பயன்படுத்திய Malt Based பானம் மற்றும் Flavour பானம் காரணமாக குழந்தைகளின் ஆரோக்கியம், முளைவளர்ச்சி, வளர்ச்சி கெட, நமது சொந்த காசு காரணமாக அமைந்து விட்டது. இந்த குற்றவுணர்ச்சி தீர்வாக உங்களுக்கு மற்றும் உங்களின் குடும்பத்திற்கு நமது பாரம்பரிய முறையில் தயாரிக்க பட்ட சத்துமாவு.

இந்த சத்து மாவு 1.5 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பயன்படுத்தலாம்.

காலை/மாலை என இருவேளை பயன்படுத்தலாம்.

பாதுக்காக்கும் முறை: கற்று புகாத பாத்திரம், வெளிச்சம் படாத இடத்தில வைக்கவும்.

Product Description

  • இது Ulamartன் தனித்துவமான கலவை, இதில் அவசியமான சத்துக்களான புரதம், வைட்டமின், மாவுச்சத்து, நார்ச்சத்து, இரும்புச்சத்து, phytochemical, ஒமேகா 3 Fatty Acid, இவை அனைத்தும் உடலுறுதி மற்றும் சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் ஏற்றது. இதன் இயற்கையான சுவை நாவில் எச்சிலை ஊறவைக்கும். இந்த சத்துமாவு கஞ்சி பல்வேறு வகையான நாள்பட்ட நோய்க்களுக்கு ஏற்றது.
View more...

Health Benefits

  • விதைகள்: வெள்ளரி, தர்பூசணி, பூசணி, ஆளிவிதை, சிரோஞ்சி (சாரா பருப்பு), கருப்பு எள்
  • பாரம்பரிய அரிசி: கருங்குருவை, குடவாழை, நவர, குள்ளக்கார், சிவப்பு கவுணி, பூங்கார், மாப்பிள்ளை சம்பா, கருப்பு கவுணி, மூங்கில் அரிசி
  • தினை: கேழ்வரகு, கம்பு, பனிவரகு, குதிரைவாலி.
  • கொட்டை பருப்பு: பிஸ்டா, முந்திரி, பாதாம், வால்நட்
  • பருப்பு வகைகள் மற்றும் அவரையினம் வகைகள்: சிவப்பு காராமணி (பழுப்பு, சிவப்பு, வெள்ளை), பட்டாணி (வெள்ளை, பச்சை), கடலை பருப்பு (வெள்ளை, கருப்புக்கடலை), வேர்க்கடலை, காராமணி (கருப்பு, வெள்ளை, சிவப்பு, பெரிய), கொள்ளு, சோயா பீன்ஸ், மைசூர் பருப்பு, டபுள் பீன்ஸ், மொச்சாய், பாசிப்பருப்பு, பொட்டு கடலை
  • கூளவகைகள்: இதர கூளவகைகள்: பார்லி, சோளம் (மஞ்சள், வெள்ளை), கோதுமை,
  • மூலிகை பொருட்கள்: சீரகம்,
  • மற்ற பொருட்கள்: ஜவ்வரிசி
View more...

Recipies

  • சத்துமாவு கஞ்சி: 1 அல்லது 2 தேக்கரண்டி Ulamart சத்துமாவு கலவையை எடுத்து 100 முதல் 200 மில்லி பால் அல்லது தண்ணீரில் குறைந்த தீயில் கொதிக்க வைத்து இறக்கவும், உங்கள் தேவைக்கேற்ப நாட்டுச்சர்க்கரை சேர்க்கவும்.
  • சத்துமாவு மிக்ஸ் லட்டு சத்துமாவு மிக்ஸ் வடை
  • சத்துமாவு மிக்ஸ் இட்லி / தோசை
View more...

FAQ

Is health mix good for health?

Health Mix is a healthy blend of whole grain like Millets, rice, nuts, seeds, pulses, legumes, and cereals. This instant porridge mix is a power pack and quick solution to get micronutrients and multivitamins that often missed out on the rage of a busy lifestyle.

What are the ingredients in Ulamart's health mix flour?

Ulamart's health mix flour comes with the goodness of 53 healthy ingredients. It includes seeds like Cucumber, Watermelon, Pumpkin, Flaxseed, Chironji (Sara Paruppu), Black Sesame, traditional rice like Karung Kuruvai, Kudavazhai, Navara, Kullakar, Red Kavuni, Poongar, Mappillai Samba, Black Rice, Bamboo rice. Healthy millets like Ragi, Kambu and nuts like Pista, Cashew, Almond, Walnut make it the superfood for all the energy needs not only that a wide range of traditionally grown cereal, pulses, and legumes are the essential ingredients of the health mix Flour by Ulamart.

What are the health benefits of Ulamart's health mix?

Ulamart's health mix provides you with all the vital nutrition as it is a great source of protein, fibre, iron, calcium, phytochemicals, omega three fatty acids. This health mix is effective for diabetic people. With the richness of virgin ingredients, add this health mix to your daily diet.

When can I give my baby Ulamart's health mix?

Ulamart's health mix is ideal for kids above 1.5 yrs. So you can start giving this health mix in the form of tasty sathu maavu to your little one any time after 1.5 years.

Which is the most affordable health mix in India?

Today, the market is loaded with malt-based health drinks often highly rated and overpriced, which have several adverse effects on health. Ulamart's health mix is the only exceptional blending of 53 ingredients which makes a hygienic, virgin, and traditional Health drink for the whole family. This health mix is immune-booster, and its antioxidants rich property saves you from numerous health problems. immunity levels with this antioxidant-rich Health Mix

சத்துமாவு மிக்ஸ் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. சத்துமாவு மிக்ஸ்

    100%

    Sathu maavu is soo good

    Sathu maavu is of good quality and tastes good

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap