Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Flour-BRF

ஆர்கானிக் கருப்பு கவுனி அரிசி மாவு

Make delicious Puttu / Idiyappam & more
Offer Price ₹ 179 (Tax included)
product_image
ஆர்கானிக் கர...
(Inclusive of all taxes)

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை "அரச உணவு" என்றும் "பேரரசர் உணவு" என்றும் கூறுவர், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) மட்டும் நார்சத்து(Fiber), புற்று நோய், சர்க்கரை குறைபாடு குறைகின்றது, மேலும் கல்லிரல் உள்ள பாதிப்புகளை குறைகின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம்.

இந்த கருப்பு கவுணி அரிசியை, எளிமையாக நீங்கள் பயன்படுத்துவதற்காக உங்கள் Ulamart, கருப்பு கவுணி அரிசி மாவு தயாரித்து வழங்குகிறோம்.

Pack Variations: 1/2 kg - 125, 1kg - 200, 2kg - 385, 5kg - 950, 25kg - 4750

Add To wishlist

  • இன்றளவும் காரைக்குடி திருமணங்களில் முக்கிய இனிப்பு உணவாக கருப்பு கவுனி உள்ளது.
  • வரலாற்றில் சீனர்கள் இந்த வகை அரிசியை முதன் முதலில் பயன்படுத்தியுள்ளனர். இதன், கருப்பு நிறத்தின் காரணம், இதில் அதிகப்படியான அன்தோசைநைனின்(Anthocyanin), இந்த அன்தோசைநைனின், ப்ளூ பெர்ரி மற்றும் பிளாக் பெர்ரி இல் அதிகப்படியாக உள்ளது.
  • இதில் உள்ள Phytonutrients, உடலின் உள்ளுறுப்புகளை காக்க உதவுகிறது. புற்றுநோய், மாரடைப்பு, வயிற்று உபாதைகள், கல்லிரல் குறைபாடுகளை நீக்க வல்லதாகும்.
  • அதிகப்படியான நார்சத்து உள்ளதால், உணவு செரிமானம் ஆகா உதவுகிறது.
மேலும் தகவல்
சிறப்பு வகை நீரிழிவு நோய், எடை இழப்பு, பிரவுன் ரைஸ், தினசரி நுகர்வு

ஆர்கானிக் கருப்பு கவுனி அரிசி மாவு overview

பண்டைய சீன மற்றும் ஆசிய மக்களால் பயன்படுத்தப்பட்டு வந்தது, இந்த வகை அரிசியை "அரச உணவு" என்றும் "பேரரசர் உணவு" என்றும் கூறுவர், இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ்(Anti-Oxidants) மட்டும் நார்சத்து(Fiber), புற்று நோய், சர்க்கரை குறைபாடு குறைகின்றது, மேலும் கல்லிரல் உள்ள பாதிப்புகளை குறைகின்றது. கருப்பு கவுணி கொண்டு பல்வேறு வகையான உணவு வகைகள் சமைக்கலாம்.

இந்த கருப்பு கவுணி அரிசியை, எளிமையாக நீங்கள் பயன்படுத்துவதற்காக உங்கள் Ulamart, கருப்பு கவுணி அரிசி மாவு தயாரித்து வழங்குகிறோம்.

Pack Variations: 1/2 kg - 125, 1kg - 200, 2kg - 385, 5kg - 950, 25kg - 4750

Product Description

  • இன்றளவும் காரைக்குடி திருமணங்களில் முக்கிய இனிப்பு உணவாக கருப்பு கவுனி உள்ளது.
  • வரலாற்றில் சீனர்கள் இந்த வகை அரிசியை முதன் முதலில் பயன்படுத்தியுள்ளனர். இதன், கருப்பு நிறத்தின் காரணம், இதில் அதிகப்படியான அன்தோசைநைனின்(Anthocyanin), இந்த அன்தோசைநைனின், ப்ளூ பெர்ரி மற்றும் பிளாக் பெர்ரி இல் அதிகப்படியாக உள்ளது.
  • இதில் உள்ள Phytonutrients, உடலின் உள்ளுறுப்புகளை காக்க உதவுகிறது. புற்றுநோய், மாரடைப்பு, வயிற்று உபாதைகள், கல்லிரல் குறைபாடுகளை நீக்க வல்லதாகும்.
  • அதிகப்படியான நார்சத்து உள்ளதால், உணவு செரிமானம் ஆகா உதவுகிறது.
View more...

Health Benefits

தினசரி கருப்புகவுணி அரிசி மாவு கஞ்சி, இட்லி, தோசை, கொழுக்கட்டை, இடியப்பம், புட்டு, உணவாக உட்கொள்ள என்ன என்ன பயன்கள் கிடைக்கும் என்பதை பின்வருமாறு தெரிந்து கொள்வோம்.

  • கருப்புகவுணி அரிசி மாவுயில் உள்ள உயர்ந்த Anti-Oxidants, Free-Radicalsகளுக்கு எதிரானது.
  • கருப்புகவுணி அரிசி மாவு, உடலில் உள்ள வீக்கத்தை குறைக்கிறது.
  • கருப்பு கவுணி அரிசி உட்கொள்ள ஆஸ்த்துமாவின் தாக்கத்தைக் குறைகிறது..
  • கருப்புகவுணி அரிசி மாவுவில் செய்த உணவுவை தினசரி உண்ண, கல்லிரலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்
  • கருப்புகவுணி அரசி, நீரிழிவு நோயை தடுக்க மற்றும் கட்டுப்படுத்த உதவுகிறது.
  • இது ரத்த ஓட்டத்தை சீராக்கும், இதய atherosclerosis சுவரின் கொழுப்பு படிவங்களை குறைகின்றது, மேலும் மாரடைப்பிலிருந்து காக்கிறது.
View more...

Recipies

Recipes using Black rice flour

  • கருப்பு கவுணி அரிசிமாவு சூப் -சைவம்/அசைவம்.
  • கருப்பு கவுணி இட்லி/தோசை.
  • கருப்பு கவுணி அரிசி மாவுடன் 1/2 டீஸ்பூன் மிளகுத்தூள் தூவி, கஞ்சியாக உட்கொள்ள ஆஸ்த்துமாவின் தாக்கத்தைக் குறைகிறது.
  • கருப்பு கவுணி கஞ்சி
  • கருப்பு கவுணி அடை
  • கருப்பு கவுணி முறுக்கு
  • கருப்பு கவுணி அல்வா
  • கருப்பு கவுணி புட்டு
  • கருப்பு கவுணி இடியப்பம்
View more...

ஆர்கானிக் கருப்பு கவுனி அரிசி மாவு be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap