Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.
முறுக்கு மாவு என்பது பாரம்பரிய ஸ்நாக்ஸ் வகையான முறுக்கை தயாரிக்க பயன்படுத்தப்படும் முக்கியமான பொருள். வீட்டிலேயே சுவையான மற்றும் க்ரிஸ்பியான முறுக்கு செய்ய, சரியான மாவை தேர்வு செய்வது அவசியம்.
Ulamart-ல் கிடைக்கும் முறுக்கு மாவு வகைகள், தரமான தானியங்களிலிருந்து தயாரிக்கப்படுகின்றன. எங்கள் முறுக்கு மாவு எந்தவித ரசாயன கலப்பும் இல்லாமல் தயாரிக்கப்பட்டதால், பாதுகாப்பான மற்றும் சுத்தமான தேர்வாக இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஏற்ற ஹெல்த்தி ஸ்னாக்ஸ் செய்ய உகந்தது