Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Rice-PRRHPOR

பூங்கார் பச்சை அரிசி- ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி

Buy 25 kg, Save ₹739.

பூங்கார் பச்சை அரிசி- ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி

மதிப்பீடுகள்:

100% of 100

Offer Price ₹ 93 (Tax included)
product_image
பூங்கார் பச்...
(Inclusive of all taxes)

பூங்கார் கைகுத்தல் பச்சை அரிசி: பூங்கார் பச்சை அரிசி/ பூங்கார் பச்சரிசி:

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்று மற்றும் வறண்ட நிலம் சிறிய நீர்  தேக்கம் போன்ற நிலைகளிலும் வளரக்கூடியது. 

பெண்களுக்காக இயற்கை தந்த பொக்கிஷம். 

பெண்களின் கருப்பையை காக்கும் வரம் பூங்கார் அரிசி.

உடலில் ஹீமோகுளோபின் சத்து அதிகரிப்பதற்கு உதவுகிறது. 

பூங்கார் நெல்லின் தவிடு நீங்கலாக கிடைப்பது பச்சை அரிசி, அத்தியாவசிமான அணைத்து சத்துக்களும் கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற நாள் முதல் தினசரி உணவாக உண்டு வந்தால் சுகப்பிரசவ ஆகும் என்பது கிராமப்புறங்களில் இன்றளவும் உள்ள நம்பிக்கைக்குரிய பழக்கமாகும்.

Add To wishlist

இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும். மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும் இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வல்லது. மேலும் உடலில் உள்ள கெட்டகொழுப்பினை குறைக்கும். கர்ப்பகாலத்தில் இந்த உணவை உட்கொள்வதால், ஆரோக்கியமான குழந்தை பேறு பெறுகிறார்கள். இதனை உட்கொண்டு வந்தால் உடல் பருமன் குறைக்கும், பசியை தூண்டக்கூடியது.மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. 


Alternative Names: பூங்கார் பச்சை அரிசி | பூங்கார் பச்சரிசி | பச்சை அரிசி

மேலும் தகவல்
சிறப்பு வகை பிரவுன் ரைஸ், பச்சை அரிசி

பூங்கார் பச்சை அரிசி- ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி overview

பூங்கார் கைகுத்தல் பச்சை அரிசி: பூங்கார் பச்சை அரிசி/ பூங்கார் பச்சரிசி:

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய நெல் ரகங்களில் ஒன்று மற்றும் வறண்ட நிலம் சிறிய நீர்  தேக்கம் போன்ற நிலைகளிலும் வளரக்கூடியது. 

பெண்களுக்காக இயற்கை தந்த பொக்கிஷம். 

பெண்களின் கருப்பையை காக்கும் வரம் பூங்கார் அரிசி.

உடலில் ஹீமோகுளோபின் சத்து அதிகரிப்பதற்கு உதவுகிறது. 

பூங்கார் நெல்லின் தவிடு நீங்கலாக கிடைப்பது பச்சை அரிசி, அத்தியாவசிமான அணைத்து சத்துக்களும் கிடைக்கும்.

கர்ப்பிணி பெண்கள் கருவுற்ற நாள் முதல் தினசரி உணவாக உண்டு வந்தால் சுகப்பிரசவ ஆகும் என்பது கிராமப்புறங்களில் இன்றளவும் உள்ள நம்பிக்கைக்குரிய பழக்கமாகும்.

Product Description

இதில் உள்ள அந்தோ சயினின் காரணமாக பார்ப்பதற்கு வெளிர்சிவப்பு நிறத்தில் இருக்கும். மற்ற பாரம்பரிய அரிசியை காட்டிலும் இதில் தனிம சத்துக்கள் அதிகம் உள்ளது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வல்லது. மேலும் உடலில் உள்ள கெட்டகொழுப்பினை குறைக்கும். கர்ப்பகாலத்தில் இந்த உணவை உட்கொள்வதால், ஆரோக்கியமான குழந்தை பேறு பெறுகிறார்கள். இதனை உட்கொண்டு வந்தால் உடல் பருமன் குறைக்கும், பசியை தூண்டக்கூடியது.மாரடைப்பு வராமல் பாதுகாக்கிறது. 


Alternative Names: பூங்கார் பச்சை அரிசி | பூங்கார் பச்சரிசி | பச்சை அரிசி

View more...

Health Benefits

  • ரத்தநாளங்களில் உள்ள கொழுப்பை நீக்க வல்லது. 
  • உடல் பருமனை குறைக்கும்.
  • உடம்பில் சுரக்கும் கெட்ட நீரை வெளியேற்றும் தன்மை கொண்டது. 
  • ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சீர்படுத்தும்.
  • பூப்பெய்தும் காலங்களில் இவ்வரிசியில் புட்டு செய்து சாப்பிட்டு வர இடுப்பு, வயிறு மற்றும் கால் வலி நீங்கும். 
  • கருப்பை வளர்ச்சிக்கு மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு தாய்ப்பால் சுரக்கவும் பூங்கார் அரிசி மிகவும் உகந்தது. 


View more...

Recipies

  • பூங்கார் அரிசியை மதிய உணவாக பயன்படுத்தலாம்.
  • இந்த அரிசியை மூன்று மணி நேரம் ஊறவைத்து பின் இதனை இடியப்பம், புட்டு மற்றும் கஞ்சி போன்று செய்து சாப்பிடலாம். 
  • பூங்கார் அரிசியை எட்டு மணிநேரம் ஊறவைத்து பின் உளுந்து 3:1 அளவில் சேர்த்து அரைத்து இட்லி மற்றும் தோசை செய்து சாப்பிடலாம். 


Other Says

View more...

பூங்கார் பச்சை அரிசி- ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

வாடிக்கையாளர் விமர்சனங்கள்

Write a review

  1. பூங்கார் பச்சை அரிசி- ஆர்கானிக் தீட்டப்படாத அரிசி

    100%

    Housewife

    Thank you for providing well packed Poogar rice

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap