Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
Rice-MSBROU

தீட்டப்படாத மாப்பிள்ளை சம்பா இடிசல் அரிசி - ஆர்கானிக்

MAPPILLAI SAMBA BROKEN RICE

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில்ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. பண்டையக் காலத்திலிருந்து இந்த வகையான உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் செய்யலாம்.

தனி சிறப்புகள்:
நரம்புகள், தசைகள் வலுவாக உடல் பலம் பெறும்.

Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

1. தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகை

2. இவ்வகை அரிசிக்கு,  செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அவசியம் தேவையில்லை.

3. மருத்துவகுணம்கொண்டது

4. சிகப்பு நிறத்தில் இருக்கும்

5. உடலில் சக்தியை அதிகரிக்கச்செய்கின்றது அதனால் இளவட்ட கல்லை தூக்க முடியும்

  

  மேலும்: இன்றளவிலும் இளவட்ட கல்லை தூக்கும் தமிழர் விளையாட்டு நடைபெறுகின்றது

மேலும் தகவல்
சிறப்பு வகை பிரவுன் ரைஸ், புழுங்கல் அரிசி

தீட்டப்படாத மாப்பிள்ளை சம்பா இடிசல் அரிசி - ஆர்கானிக் overview:

இது தமிழ்நாட்டின் பாரம்பரிய அரிசி வகைகளில்ஒன்றாகும், இதில் மினரல்ஸ் (தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள்) உயிர்ச்சத்து, புரதச்சத்து அதிக அளவில் உள்ளது. பண்டையக் காலத்திலிருந்து இந்த வகையான உணவினை புது மாப்பிள்ளை அல்லது மணமகனுக்கு அளிப்பார்கள், இந்த உணவை உட்கொண்ட சில நாட்களில் மணமகன், இளவட்ட கல்லினை தூக்கி காட்டவேண்டும். இந்த உணவு, நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டுகிறது. இந்த ரக அரிசி கொண்டு இட்லி, தோசை, சாதம், பேன் கேக் செய்யலாம்.

தனி சிறப்புகள்:
நரம்புகள், தசைகள் வலுவாக உடல் பலம் பெறும்.

Product Description

1. தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகை

2. இவ்வகை அரிசிக்கு,  செயற்கை உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள் அவசியம் தேவையில்லை.

3. மருத்துவகுணம்கொண்டது

4. சிகப்பு நிறத்தில் இருக்கும்

5. உடலில் சக்தியை அதிகரிக்கச்செய்கின்றது அதனால் இளவட்ட கல்லை தூக்க முடியும்

  

  மேலும்: இன்றளவிலும் இளவட்ட கல்லை தூக்கும் தமிழர் விளையாட்டு நடைபெறுகின்றது

View more...

Health Benefits

  • இரும்புசத்து(Iron) மற்றும் துத்தநாக(Zinc) சக்தி கொண்டது.
  • ஹீமோகுளோபின் மற்றும் மையோகுளோபின் உற்பத்தி செய்ய உதவுகின்றது.
  • தசைகள் மற்றும் திசுக்கள்ளுக்கு தேவையான ஆக்சிஜன் மற்றும் புரத சத்ததை சேர்க்க உதவுகின்றது.
  • பூநிலம் (Pro-Anthocyanins) கொண்டுள்ளதால் அதிகளவு சக்கரை(High BP Hyperglycemia) மற்றும் ரத்தத்தை சுத்தரிக்கிறது.
  • உடலின் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க கூடியது. இதில், உள்ள தனிமம், Iron, Zinc, Manganese, பாஸ்பரஸ், molybdenum, magnesium, மேலும் கால்சியம் சோடியம் இதில் இல்லை.
  • இதில் உள்ள நார்சத்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இதனால் இதயம் சம்மந்தமான கோளாறு வராமல் தடுக்கின்றது.
  • Celiac குடல் கட்டிகள் வராமல் தடுக்கின்றதது. குளுட்டோன்(Glutton) போல் இருப்பதால் குடும்ப வழிவகை நோய் வராமல் இருக்கும்.
  • ஹீமோகுளோபின் அதிக படுத்துகின்றது. நுண்ணீய ஊட்டச்சத்து அதிகளவில் கொண்டுள்ளது வைட்டமின் B1 உள்ளதால் வயிறு மற்றும் வயிற்றுப்புண் சம்மந்தமான குறைபாடுகளை களைகிறது.
  • தாம்பத்ய குறைபாடுகளை போக்குகின்றது. நரம்பு மண்டலம், ரத்த மண்டலம், தசை மண்டலம் மேம்படுகின்றது ரத்தத்தில் உள்ள அதிகப்படியான கொழுப்புகள் இதய துடிப்பினை எந்தநேரமும் நிறுத்த வாய்ப்புள்ளது இந்த உணவில் அவை அனைத்தும் குறையும்

குறிப்பு:50 கிராம் அளவு கணக்கில், இதில் 3 கிராம் அளவில், நார்சத்து 48 கிராம் கார்போ ஹைட்ரட்

8 கிராம் புரதம்

View more...

Recipies

மாப்பிள்ளை சம்பாவை கொண்டு செய்யப்படும் உணவு வகைகள்

  • தோசை
  • இட்லி
  • சத்தவகைகள்
  • மதிய உணவு
  • உப்மா
  • பொங்கல்
  • மாப்பிள்ளை சம்பா அதிரசம்
View more...

தீட்டப்படாத மாப்பிள்ளை சம்பா இடிசல் அரிசி - ஆர்கானிக் be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap