Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

கையிருப்பில்
SKU
Rice-KS

கொத்தமல்லி சம்பா அரிசி

கொத்தமல்லி சம்பா
Offer Price ₹ 98 (Tax included)
product_image
கொத்தமல்லி ச...
(Inclusive of all taxes)

கொத்தமல்லி சம்பா அரிசி வடிவம் கொத்தமல்லி விதைகளை போல உருண்டை வடிவில் இருப்பதே இதன் சிறப்பாகும். பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய வறட்சியை தாங்கி வளரக்கூடிய அரிசி. நீரழிவு, உடல் பருமன், சத்து குறைபாடு போன்ற பலவிதமான பிரச்சனைகளுக்கும் ஒரு அற்புதமான உணவாக இருக்கும் அரிசி. இது எளிமையாக செரிமானம் ஆகக்கூடியது.

Add To wishlist

இந்த சிவப்பு நிற உருண்டை அரிசி எளிதில் வேக வைத்து உண்ணலாம்.

விரைவில் செரிமானம் ஆகக்கூடியது.

இதனை 130 நாட்களில் அறுவடை செய்யலாம். இதன் பயன்கள் எண்ணில் அடங்காதது.

மேலும் தகவல்
சிறப்பு வகை தினசரி நுகர்வு

கொத்தமல்லி சம்பா overview

கொத்தமல்லி சம்பா அரிசி வடிவம் கொத்தமல்லி விதைகளை போல உருண்டை வடிவில் இருப்பதே இதன் சிறப்பாகும். பருவநிலை மாற்றத்தால் வரக்கூடிய வறட்சியை தாங்கி வளரக்கூடிய அரிசி. நீரழிவு, உடல் பருமன், சத்து குறைபாடு போன்ற பலவிதமான பிரச்சனைகளுக்கும் ஒரு அற்புதமான உணவாக இருக்கும் அரிசி. இது எளிமையாக செரிமானம் ஆகக்கூடியது.

Product Description

இந்த சிவப்பு நிற உருண்டை அரிசி எளிதில் வேக வைத்து உண்ணலாம்.

விரைவில் செரிமானம் ஆகக்கூடியது.

இதனை 130 நாட்களில் அறுவடை செய்யலாம். இதன் பயன்கள் எண்ணில் அடங்காதது.

View more...

Health Benefits

  • பசியை தூண்ட கூடியது. 
  • உடலில் ஏதாவது காயங்கள் ஏற்படகூடிய நேரங்களில் அந்த இடத்திலிருந்து வெளியேறகூடிய ரத்தத்தை உறையவைக்கக்கூடிய தன்மையை அதிகமாகக்கொண்ட ஒரு அரிசி என்றால் அது கொத்தமல்லி சம்பா அரிசியாகும். 


View more...

Recipies

  • இந்த பாரம்பரிய அரிசியை மதிய உணவாகவும் பயன்படுத்தலாம்.
  • கொத்தமல்லி சம்பா அரிசியை நான்கு மணி நேரம் ஊற வைத்து, மூன்று முதல் நான்கு பங்கு தண்ணீர் சேர்த்து மண் சட்டியில் சிறு தீயில் இருபது நிமிடம் வைத்து சமைக்க சாதம் மலர்ந்து நல்ல நறுமணத்துடன் தயாராகிவிடும்.
  • கொத்தமல்லி சம்பா இடியப்பம், கொத்தமல்லி சம்பா புட்டு போன்ற உணவுகளையும் தயாரிக்கலாம்.
  • கொத்தமல்லி சம்பா இட்லி
  • கொத்தமல்லி சம்பா தோசை
  • கொத்தமல்லி சம்பா வத்தல், வடகம் செய்ய சிறந்தது.
View more...

கொத்தமல்லி சம்பா அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap