Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala) Free shipping (Tamilnadu, Pondicherry, Telangana, Andhra, Karnataka, Kerala)

பங்கு இல்லை
SKU
Rice-KSBrS

ஆர்கானிக் கிச்சிலி சம்பா இடிசல் அரிசி

Kichili Samba Broken Rice

இந்த அரிசி (DNA) வகையை கொண்டுதான் இந்தியாவின் அரிசி ஆராய்ச்சி கழகம் பல அரிசி வகையை (IR varieties) உருவாக்கியுள்ளது.

கிச்சிலி சம்பா அரிசி தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுகிற அரிசியாகும். மலையும் மலையைச்சார்ந்த குறிஞ்சி நில பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது. ஐந்து மாத விளைச்சலான இந்த அரிசியானது ஆடிப்பட்டதில் இருந்து தைப்படத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விளைகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 


Would you like us to notify you once this Product is available ?

Add To wishlist

வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிட சுவையாகவும், தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாக கிச்சிலி சம்பா உள்ளது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அன்றாட உணவில் எடுத்து கொள்வது நல்லது. ஏனினில் இது ஒப்பீட்டளவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்பை கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது. இது ஒரு தனித்துவமான சுவைக்கொண்டது, இது சாம்பார் அல்லது மற்ற வகை குழம்போடு ஒன்றாக சாப்பிடும் போது சுவை அதிகரிக்கிறது. கிச்சிலி சம்பா அரிசியில் அனைத்து உணவுகளும் அருமையாக இருந்தாலும் குறிப்பாக நெல்லிக்காய் சாதம் அருமையாக இருக்கும். 

கிச்சிலி சம்பா பெயர்க்காரணம்: இந்த அரிசி வகையில் இருந்து வரும் வாடையில் கிச்சிலி பழங்கள்(Vitamin C fruits) வாடை வருவதால் இப்பெயர் பெற்றது.

மேலும் தகவல்
சிறப்பு வகை வெள்ளை அரிசி, தினசரி நுகர்வு, புழுங்கல் அரிசி

கிச்சிலி சம்பா இடிசல் அரிசி

இந்த அரிசி (DNA) வகையை கொண்டுதான் இந்தியாவின் அரிசி ஆராய்ச்சி கழகம் பல அரிசி வகையை (IR varieties) உருவாக்கியுள்ளது.

கிச்சிலி சம்பா அரிசி தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் சாப்பிடுகிற அரிசியாகும். மலையும் மலையைச்சார்ந்த குறிஞ்சி நில பகுதிகளில் பயிரிடப்படுகிறது. இரும்பு சத்து மற்றும் சுண்ணாம்பு சத்து நிறைந்துள்ளது. நாலரை அடி வரை வளரும் தன்மை கொண்டது. ஐந்து மாத விளைச்சலான இந்த அரிசியானது ஆடிப்பட்டதில் இருந்து தைப்படத்தில் ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே விளைகிறது.நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். 


Product Description

வெள்ளை அரிசியாகவும், சன்ன ரகமாகவும் சாப்பிட சுவையாகவும், தமிழகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்பி சாப்பிடுகிற ரகமாக கிச்சிலி சம்பா உள்ளது. நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை அன்றாட உணவில் எடுத்து கொள்வது நல்லது. ஏனினில் இது ஒப்பீட்டளவில் குறைந்த கிளைசெமிக் குறியீட்டு மதிப்பை கொண்டுள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு நோய்களிலிருந்து நம்மைக் காக்கிறது. இது ஒரு தனித்துவமான சுவைக்கொண்டது, இது சாம்பார் அல்லது மற்ற வகை குழம்போடு ஒன்றாக சாப்பிடும் போது சுவை அதிகரிக்கிறது. கிச்சிலி சம்பா அரிசியில் அனைத்து உணவுகளும் அருமையாக இருந்தாலும் குறிப்பாக நெல்லிக்காய் சாதம் அருமையாக இருக்கும். 

கிச்சிலி சம்பா பெயர்க்காரணம்: இந்த அரிசி வகையில் இருந்து வரும் வாடையில் கிச்சிலி பழங்கள்(Vitamin C fruits) வாடை வருவதால் இப்பெயர் பெற்றது.

View more...

Health Benefits

  • கிச்சிலி சம்பா அரிசியை பயன்படுவதன் மூலம் நம் உடலில் நோய்எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். இதை சாப்பிட்டால் தேகச் செழுமையும் உடல் பலமும் உண்டாகும். 
  • செரிமானம் மெதுவாக நடப்பதால், பசி எடுப்பது தாமதமாகும். இதனால் உணவு எடுத்துக் கொள்ளும் அளவு தானாகவே குறையும். 
  • சர்க்கரை அளவு குறைந்த உணவு இது. மேனியை பளபளப்பாகவும் வைத்துக்கொள்ளும். 
  • இந்த அரிசியை உண்பதால் உடலுக்கு வலிமை கிடைப்பதோடு சருமத்தையும் மெருகேற்றுகிறது.
  • இது எலும்புகள் மற்றும் தசைகளை பலப்படுத்துகிறது. 


View more...

Recipies

  • இந்த பாரம்பரிய அரிசி அனைத்து வகை குழம்பு வகைகளோடும் உட்கொள்ளலாம். 
  • கிச்சிலி சம்பா பிரியாணி 
  • கிச்சிலி சம்பா கொழுக்கட்டை 
  • கிச்சிலி சம்பா நெல்லிக்காய் சதாம் 
  • கிச்சிலி சம்பா சர்க்கரை பொங்கல்
  • கிச்சிலி சம்பா வென்பொங்கல்
  • கலவை சாதம், பிரியாணி, புலாவ், போன்ற அனைத்து வித உணவிற்கும் ஏற்றது. 


View more...

ஆர்கானிக் கிச்சிலி சம்பா இடிசல் அரிசி be delivered in the below cities

Ariyalur

Chengalpattu

Chennai

Coimbatore

Cuddalore

Dharmapuri

Dindigul

Erode

Kallakurichi

Kanchipuram

Kanyakumari

Karur

Krishnagiri

Madurai

Nagapattinam

Namakkal

Nilgiris

Perambalur

Pudukkottai

Ramanathapuram

Ranipet

Salem

Sivaganga

Tenkasi

Thanjavur

Theni

Thoothukudi(Tuticorin)

Tiruchirappalli

Tirunelveli

Tirupathur

Tiruppur

Tiruvallur

Tiruvannamalai

Tiruvarur

Vellore

Viluppuram

Virudhunagar

View more...

Back to top

© Copyright 2024 Ulamart.com | Privacy policy | Terms of service | We do not sell your info. | Sitemap