• உதவி - 63838 59091
    எங்களை தொடர்புகொள்ள:

    +91 63838 59091

    மின்னஞ்சல் :

    support@ulamart.com

    வாடிக்கையாளர் சேவை நேரம்

    காலை 09:00 மணி - மாலை 08:30 மணி, திங்கள் - சனி

  • செயலி (ஆப்) பதிவிறக்கவும்
    எங்கள் செயலியை பதிவிறக்கவும்

    உங்களுக்கு பிடித்தவற்றை தேர்ந்தெடுக்கும் எளிய வழி

    android
    ios
    mobile_app
    மொபைல் கூப்பன் குறியீடு

    முதல் முறையாக செயலியை பயன்படுத்தும் பயனாளர்கள் ₹999 க்கும் அதிகமான ஆர்டர்களில் 5% தள்ளுபடியை பெறலாம்

    MOBILE5

பாரம்பரிய பூங்கார் அரிசி மாவு | இயற்கையானது | புதிதாக அரைத்தது

பெண்கள் ஆரோக்கியம் மற்றும் குடும்பத்தின் சத்துக்கான பாரம்பரிய பூங்கார் அரிசி மாவு!


131.00 வரி உட்பட

Kg
  • 0.5 KG
  • 1 KG
  • 2 KG
  • 5 KG
  • 25 KG
பொருளைப் பற்றிய விவரங்கள்

ஆரோக்கியமான வாழ்வைத் தேடும் உங்களுக்கான சிறந்த தேர்வு, எங்கள் பூங்கார் அரிசி மாவு. இந்த மாவு, நம் பாரம்பரியத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பூங்கார் அரிசியிலிருந்து தயாரிக்கப்பட்டது. . இதில் எந்தவித செயற்கை பதப்படுத்திகளும் சேர்க்கப்படவில்லை (No Preservatives). முழுமையான ஆரோக்கியத்திற்கு, இந்த மாவு ஒரு நல்ல ஆரம்பம்.

பூங்கார் அரிசி, நமது பண்டைய உணவுப் பழக்கத்தின் ஒரு பொக்கிஷம். இது சிவப்பு நிறத்தில் இருக்கும் ஒரு வகை அரிசி. உடல் ஆரோக்கியத்திற்குத் தேவையான புரதம், நார்ச்சத்து, மற்றும் பல வைட்டமின்கள் இதில் நிறைந்து இருக்கும். இதை நீங்கள் தினமும் உணவில் சேர்த்துக்கொள்ளும் போது, செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல் உடலில் சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும் உதவுகிறது. இந்த மாவில் கஞ்சி, தோசை, இட்லி, பணியாரம் என பல சுவையான உணவுகளைச் செய்யலாம்.

பூங்கார் அரிசி மாவு நேரடியாக விவசாயிகளிடமிருந்து வாங்கப்படும், தரமான அரிசியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இது உங்களுக்குப் புதிதாக அரைத்து அனுப்பப்படுவதால், அரிசியின் இயற்கையான சத்துக்கள் அப்படியே பாதுகாப்பாகப்படுகின்றன. செயற்கை நிறமோ, சுவையூட்டிகளோ எதுவும் சேர்க்கப்படவில்லை (No Artificial colors or flavors added). அதனால், உங்கள் குடும்பத்தில் எல்லாருக்கும் இது ஒரு பாதுகாப்பான, ஆரோக்கியமான உணவு.

Poongar Rice Flour - Organic Rice - Kg : 0.5
பாரம்பரிய பூங்கார் அரிசி மாவு | இயற்கையானது | புதிதாக அரைத்தது...
0.5 KG
131.00
அனைத்து வரிகள் உட்பட்டு
131.00
அனைத்து வரிகள் உட்பட்டு
0.5 KG
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

பூங்கார் அரிசி மாவு என்றால் என்ன?

இது ஒரு பாரம்பரிய சிவப்பு அரிசி வகையிலிருந்து தயாரிக்கப்படும் சத்தான மாவு.

இந்த மாவை யார் பயன்படுத்தலாம்?

பெண்கள், குழந்தைகள் உட்பட அனைத்து வயதினரும் ஆரோக்கியத்திற்காகப் பயன்படுத்தலாம்.

இந்த மாவு புதிதாக அரைக்கப்பட்டதா?

ஆம், இது புதிதாக அரைக்கப்பட்டு (Freshly Ground) எந்தவித பதப்படுத்திகளும் இல்லாமல் கிடைக்கிறது.

பூங்கார் அரிசி மாவை உண்பதால் என்ன பயன்?

இது செரிமானத்திற்கு உதவும், சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும், மற்றும் உடல் ஆற்றலை அதிகரிக்கும்.

இந்த மாவில் என்னென்ன உணவுகளைச் செய்யலாம்?

கஞ்சி, தோசை, இட்லி, புட்டு, கொழுக்கட்டை போன்ற பல பாரம்பரிய மற்றும் சத்தான உணவுகளைச் செய்யலாம்.

கீழே குறிப்பிடப்பட்டுள்ள நகரங்களில் டெலிவரி செய்யப்படும்

  • அரியலூர்
  • செங்கல்பட்டு
  • சென்னை
  • கோயம்புத்தூர்
  • கடலூர்
  • தர்மபுரி
  • திண்டுக்கல்
  • ஈரோடு
  • கள்ளக்குறிச்சி
  • காஞ்சிபுரம்
  • கன்னியாகுமரி
  • கரூர்
  • கிருஷ்ணகிரி
  • மதுரை
  • நாகப்பட்டினம்
  • நாமக்கல்
  • நீலகிரி
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • இராமநாதபுரம்
  • ராணிப்பேட்டை
  • சேலம்
  • சிவகங்கை
  • தென்காசி
  • தஞ்சாவூர்
  • தேனி
  • தூத்துக்குடி
  • திருச்சிராப்பள்ளி
  • திருநெல்வேலி
  • திருப்பத்தூர்
  • திருப்பூர்
  • திருவள்ளூர்
  • திருவண்ணாமலை
  • திருவாரூர்
  • வேலூர்
  • விழுப்புரம்
  • விருதுநகர்