நமது பாரம்பரிய நலங்கு மாவின் ஆழமான நன்மைகளை, நவீன குளியல் அனுபவத்துடன் இணைத்து உருவாக்கப்பட்டது தான் இந்த நலங்கு மாவு குளியல் சோப்பு.
13 இயற்கை மூலிகைகளின் சக்தியுடன், வேதிப்பொருட்கள் இல்லாத (chemical-free) இந்தச் சோப்பு, உங்கள் குடும்பத்தின் சருமப் பராமரிப்புக்கு (skin care) ஒரு வரப்பிரசாதம். பெரியவர்கள் முதல் குழந்தைகள் (suitable for adults and kids) வரை அனைவருக்கும் ஏற்ற இந்த சோப்பு, சருமத்தை ஆழமாக சுத்தப்படுத்தி (cleansing), புத்துணர்ச்சி அளித்து, இயற்கையான சருமம் பளபளப்பாக இருக்க உதவுகிறது.
நன்னாரி வேர் , கோரை கிழங்கு ,பூலான் கிழங்கு, கஸ்துரி மஞ்சள், ஆவாரம்பூ, கடலை பருப்பு, பாசி பருப்பு, ரீத்தா, வசம்பு, ரோஜா இதழ்கள், ஷிகக்காய் மற்றும் அரப்பு பொடி போன்ற மூலிகைகள் சருமத்திற்கு மென்மையையும், பாதுகாப்பையும் தந்து, ஆரோக்கியமான மற்றும் ஆழமான சரும சுத்திகரிப்பை (deep skin purification) உறுதி செய்கின்றன. பாரம்பரியத்தின் நலன்களுடன், தினசரி புத்துணர்ச்சிக்கான உங்களின் சிறந்த தேர்வு!