Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

இயற்கையான அலங்காரத்தின் சிறப்பு | நவராத்திரி கொலுவுக்கு சிறந்த பொருள்.
இயற்கையான களிமண்ணினால் உருவாக்கப்பட்ட சிறிய வண்ணமயமான காய்கறி மற்றும் பழங்கள் செட் உங்கள் வீட்டுக்கு இயற்கை மற்றும் பாரம்பரிய அழகை கூட்டும். மேலும் இதனுடன் களிமண்ணால் தயாரிக்கப்பட்ட ஒரு பாத்திரமும் உள்ளது. நவராத்திரி கொலு, வீட்டு அலங்கார பொருட்கள், குழந்தைகளின் விளையாட்டு அல்லது பரிசாக வழங்க மிகவும் சிறந்தது. ஒவ்வொரு பொருளும் கைவினைப் பாரம்பரியத்தின் நுணுக்கத்தை காட்டுகிறது.
இது உங்கள் டைனிங் மேசை, வாசல் அலங்காரம், அல்லது நவராத்திரி கொலு பொம்மைகள் என பல நிகழ்ச்சிகளுக்கு இருந்து ஒரு சிறந்த தேர்வாகும். குழந்தைகளின் கற்பனை உலகிலும் இது ஒரு சிறந்த மாற்றத்தை ஏற்படுத்திகிறது.
களிமண்ணில் தயாரிக்கப்பட்ட சிறிய காய்கறி மற்றும் பழங்கள் தொகுப்பு | மேசை அலங்காரம்
100% இயற்கையான களிமணால் தயாரிக்கப்பட்ட இந்த பொருட்கள், பாரம்பரியக் கலைக்கும் இயற்கை நட்புக்கும் ஓர் எடுத்துக்காட்டு. ஒவ்வொரு பொருளும் அன்புடன் வடிவமைக்கப்பட்டு, வீட்டு அலங்காரத்திருக்குத் தனித்துவம் தரும் வகையில் அமைந்துள்ளது.
இந்த குட்டி களிமண் பொருட்கள், குழந்தைகளுக்கான சிறந்த விளையாட்டுப் பொம்மைகளாகவும் உள்ளன. 3 வயது முதல் 5 வயது குழந்தைகள் வரை இந்த பொருட்களை வைத்து விளையாடுவதால் மூலம் அவர்களின் கற்பனைத் திறனை வளர்த்துக் கொள்கின்றன.
மேலும், பிறந்த நாள், புது மனை புகு விழா, தீபாவளி, திருமணம் போன்ற நேரங்களில் நினைவில் நிலைத்திருக்கும் பரிசாக வழங்கலாம்.
No reviews yet. Be the first to share your experience!