Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

இயற்கையான தேங்காய் ஓடினால் தயாரிக்கப்பட்ட ஹேங்கிங் - வீட்டு அலங்கரிப்பிற்கான கைவினை மற்றும் ஆர்கானிக் பொருள்
இது தேங்காய் ஓடு மற்றும் அதன் மட்டையை செதுக்கி தயாரிக்கப்பட்ட அணில் வடிவ கைவினைப் பொருளாகும். இது வீட்டு அலங்கார பொருட்கள் மற்றும் கிப்ட் - க்கு சிறந்த ஓர் தேர்வாக உள்ளது.
மேலும் இது உங்கள் வீட்டிற்கு ஒரு பழமையான அழகைச் சேர்க்கும். நிலையான தேங்காய் ஓடுகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பொருள் நீடித்த மற்றும் மக்கும் (biodegradable) தன்மை கொண்டது அதனால் இது சுற்றுசூழலுக்கு மிகவும் பாதுகாப்பானது. இயற்கை பிரியர்களுக்கு சரியான தேர்வாக அமைகிறது.
தேங்காய் ஓடினால் உருவாக்கப்பட்ட அணில் வடிவ ஹேங்கிங் | வீட்டு அலங்கார பொருட்கள்.
அழகான சுவர் அலங்காரங்களைத் தேடுகிறீர்களா? இந்தச் சிறிய, க்யூட்டான அணில் வடிவ ஹாங்கிங் இரண்டு விதமான அலங்காரத்துக்கும் ஏற்றது. இதைச் சுவரில் மாட்டி அலங்கரிக்கலாம் அல்லது தொங்கவிடலாம். தொங்கவிட்டால் அவை காற்றில் அழகாகச் சுழலும் போது, பார்ப்பதற்கு மிகவும் நன்றாக இருக்கும். சாப்பிடும் அறை, சமையலறை, படுக்கையறை, வரவேற்பு அரை என அணைத்து சுவர்களுக்கு இது ஒரு சூப்பரான அலங்காரப் பொருளாக இருக்கும்.
தேங்காய் ஓட்டின் இயற்கையான தோற்றம் அலுவலகத்துக்கும் ஒரு தனி அழகைக் கொடுக்கும். வீட்டு வாசலில் தொங்கவிட்டால் பார்ப்பதற்கு மிகவும் அன்பான வரவேற்பு அளிக்கும் பொம்மையாக இருக்கும்.
மேலும் இவற்றை வீட்டின் அலங்கார பொருட்டாகளாக மட்டுமில்லாமல் கிப்ட் பாக்ஸ் - க்கும் சிறந்த தேர்வு. புது மனை புகு விழா, திருமண பரிசு பொருட்கள், தீபாவளி பரிசு மற்றும் நவராத்திரி கொலு மொம்மைகள் என பல வகைகளில் இதனை பயன்படுத்தலாம்.
இதனுடன் செயின் (chain) கொடுக்கப்பட்டுள்ளதால் அதனைப் பயன்படுத்தி வாசல் அல்லது வேறு எதேனும் வீட்டில் அலங்காரம் தேவைபடும் இடங்கலில் மாட்டி அலங்காரம் செய்யலாம்.
No reviews yet. Be the first to share your experience!