இந்த 10 கலர் பென்சில் இதில் தயாரிக்கப்படுகிறது?
முழுவதும் மறுசுழற்ச்சியில் தயாரான செய்தித்தாள் கொண்டு தயாரிக்கப்பட்டது.
செய்தித்தாள் கலர் பென்சிலில் மரம்/மர கூழ் பயன்படுத்தப்படுகிறதா?
100% மரப்பொருள் எதுவும் பயன்படுத்தப்படவில்லை. மறுசுழற்சி செய்தித்தாள் கொண்டு தயாரிப்பட்டது
மற்ற கலர் பென்சில் இருப்பது போல நச்சு தன்மை கொண்ட வண்ணப்பூச்சு கலவை இதில் உள்ளதா?
இதில் எந்த ஒரு நச்சு தன்மைகொண்ட வண்ண பூச்சும் இல்லை.
செய்தித்தாள் பென்சில் எழுதும் போது கடினமாக எழுத்துமா அல்லது மென்மையாக எழுத்துமா?
மென்மையாக எழுதவும் வரையாவும் பயன்ப்படுத்தலாம்.
இந்த 10 கலர் பென்சில் சுற்றுப்புற சூழல் பாதிக்குமா?
சுற்றுப்புற சூழல் பாதிக்காது.
இந்த 10 கலர் பென்சில் மண்ணில் மக்கும் தன்மைகொண்டதா?
எளிதில் மண்ணில் மக்கும் தன்மைகொண்டது.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயனப்படுத்தலாமா?
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பயனப்படுத்தலாம்.
குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க உதவுமா?
குழந்தைகளின் நினைவாற்றல் அதிகரிக்க உதவும் DIY Flash Card நிச்சயமாக குழந்தைகளின் நினைவாற்றலை அதிகரிக்க உதவும். உதாரணமாக, A4 காகிதத்தை 4 பாகமாக பிரித்து அதில் தமிழ் அல்லது ஆங்கில எழுத்துக்களை அல்லது எண்கள் எழுதி குழந்தைகளுக்கு தினசரி காட்டி படிக்க வைக்கலாம். இந்த முறைக்கு பெயர் Flash Card முறை ஆகும்.