கரும்பு ஆலைகள் இருந்து கிடைக்கும் கரும்பு சக்கை கொண்டு Ulamart A4 காகிதம் ரீம் தயாரிப்பதால், சுற்றுப்புற சூழல் பாதிக்காது. கரும்பின் மூலமாக கிடைக்கும் சர்க்கரை போக மீதம் உள்ள சக்கை மண்ணில் மக்க சில வருட காலம் பிடிக்கும், அதே சக்கையை பேப்பரக மாறும்போது. பள்ளி, கல்லூரி, அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள், வாங்கி, தட்டச்சு எழுத்து பயிற்சி மையங்கள் போன்ற இடங்களில் பயன்படுகிறது.
கரும்பு சக்கை மறுசுழற்சி காகிதம் (Sugarcane Recycle paper) என்பது சர்க்கரை எடுத்தபின் சக்கையாக உள்ள கழிவை கொண்டு தயாரிக்கப்படும் காகிதம்.
கரும்பு சக்கை காகிதத்தில் A4 Sheet Reem உள்ளதா?
ஆம், Ulamart.comல் கரும்பு சக்கை A4 Reem உள்ளது.
கரும்பு சக்கை காகிதத்தின் நிறம் எப்படி இருக்கும்?
கரும்பு சக்கை காகிதத்தின் நிறம் OFF White நிறத்தில் இருக்கும்.
கரும்பு சக்கை மறுசுழற்சி A4 காகிதத்தில் எத்தனை காகிதங்கள் இருக்கும்?
கரும்பு சக்கை மறுசுழற்சி A4 காகிதத்தில் 500(Sheets) காகிதங்கள் இருக்கும்.
எந்தெந்த துறையில் கரும்பு சக்கை மறுசுழற்சி A4 காகிதங்கள் பயன்படுத்தலாம்?
பள்ளிகள், கல்லூரிகள், வங்கிகள், தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள், தட்டச்சு எழுத்து பயிலகங்கள், ஓவிய பயிற்சி மையங்கள் போன்ற துறையினர் A4 காகிதங்கள் பயன்படுத்தலாம்.