Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

பேப்பர் பென்சிலின் தனிச்சிறப்பு:
நியூஸ் பேப்பர் பென்சில் - Pack of 10
100% மறுசுழற்சியில் தயாரிக்கப்பட்ட பேப்பர் பென்சில், சுற்றுப்புற சூழல் பாதிக்காது. சாதாரண பென்சில் போலவே இதை கூராக்கவும் முடியும். இந்த வகை பென்சில் தயாரிக்க எந்த ஒரு மரத்தையும் வெட்டவில்லை என்பதே இதன் தனிச்சிறப்பாகும்.
மேலும், மற்ற பென்சில் போல இதன் மீது எந்த ஒரு மேல் பூச்சும் பூசப்படவில்லை.
No reviews yet. Be the first to share your experience!