Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

தரமான மறுசுழற்சி தாளில் தயாரிக்கப்பட்ட காகித விதை பேனா, பேனாவின் அடியில் உள்ள விதைகளை உங்களின் தோட்டத்தில்/தொட்டியில் விதைத்து வளர்க்கலாம்.
மாணவர்களுக்கு எளிதில் விதை முதல் தாவரத்தின் வளர்ச்சி, பூக்கும் தன்மை, காய்ப்பு தன்மை, அறுவடை, விதை சேகரிப்பது என செய்முறை பயிற்சியாக அறிந்து கொள்ள உதவுகிறது.
காகித விதை பேனா- Pack of 5
மறுசுழற்சி காகித பேனாவோடு கீரைகள், காய்கறிகளின் விதைகள் இதில் இருக்கும். இந்த பேனாவை பயன்படுத்தும் பேனாவின் அடியில் உள்ள விதைகளை உங்களின் தோட்டத்தில்/தொட்டியில் விதைத்து வளர்க்கலாம். கடுகு, கொத்தமல்லி, வெந்தயம், மிளகாய், தக்காளி போன்ற இந்த விதைகள் அனைத்தும் ஆர்கானிக் முறையில் வளர்க்கப்பட்ட விவசாயிகள் மூலமாக பெறப்படுகிறது.
Alternative Names: விதைப்பேனா | மறுசுழற்சி காகித பேனா | Plantable Pen | Recycle Paper Seed Pen | Ulamart Plantable Pen
No reviews yet. Be the first to share your experience!