
- Search
- Language
Language
- 0Cart
முகப்பொலிவு பெற ஆரஞ்சு பழத்தோல் சோப்பு பயன்படுத்தலாம்.
தினசரி ஆரஞ்சு பழத்தோல் சோப்பு கொண்டு குளிக்க முகத்தில் உள்ள நுண்துவார அழுக்கள் நீக்கி பருக்கள், கருப்பு புள்ளிகள் வராமல் தவிர்க்கிறது.
தினமும் நன்றாக உறங்க வேண்டும், முகத்திற்கு ஆரஞ்சு பழத்தோலில் செய்த சோப்பு பயன்படுத்தலாம். ஆரஞ்சு பழதோலில் செய்த சோப்பு பயன்படுத்தலாம்.
தரமான ஆரஞ்சு பழத்தோல் சோப்பை Ulamart.com வலைத்தளத்தில் வாங்கி பயன்படுத்தலாம். இது சுத்தமான மரச்செக்கு எண்ணெய்யுடன் விளக்கு எண்ணெய் மற்றும் பொடியாக்கி ஆரஞ்சு பழத்தோல் கொண்டு தயாரிக்கப்படுகிறது.
நிச்சயமாக, எண்ணெய் பசை சருமம்(oil skin) உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தோல் சோப்பு பயன்படுத்தலாம்