Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

500g வாங்கினால் 149 /- சேமிக்கலாம்.
Grams:100 Grams
Package:Zip Pouch
மூலிகை குளியல் பொடி, 100% இயற்கையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்டது, இது சருமத்தை பளபளப்பாக, மென்மையாக, மற்றும் ஆரோக்கியமாக மாற்ற சிறந்த தீர்வு ஆகும்.
இதில் வெட்டிவேர், வேம்பு, பாசிப்பறுப்பு, ஆரஞ்சு தோல் மற்றும் ரோஜா இதழ்கள் போன்ற இயற்கயான பொருட்கள் சேர்த்து தயாரிக்கப்பட்டுள்ளதாள், தினசரி உபயோகதிற்கு மிகவும் சிறந்த ஒன்றாக அமைகிறது.இது முகப்பரு நீங்க, கரும்புள்ளிகள் மறைய மிகவும் உதவுகிறது. குழந்தைகளுக்கும் ஏற்றதாகும்.
முகம் பொலிவு பெற பொடி தேடுபவர்கள், mugam polivu pera tips பார்ப்பவர்கள், முகப்பரு நீங்க சோப்பு அல்லாமல் ஒரு நல்ல இயற்கை மாற்றம் தேடுபவர்களுக்கு என அனைவருக்கும் இது உகந்தது.
மூலிகை குளியல்பொடி|100% இயற்கையானது
உங்கள் சருமம் பளபளப்பாகவும், மென்மையாகவும் வைத்திருக்க நீங்கள் தேடும் சிறந்த தீர்வு மூலிகை குளியல் பொடி தான்! இது நமது பாரம்பரியதின் மூலிகை ரகசியங்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
உலமார்ட் குளியல் பொடியின் சிறப்பம்சம்:
இந்தப் குளியல் பொடி, 100% இயற்கையான மற்றும் ரசாயனம் இல்லாத ஒன்று.
குளியல் பொடி பொருட்கள்:
இந்த பொருட்கள் அனைத்தும் உடலுக்கு இயற்கயானது மட்டுமே!
குளியல் பொடி பயன்கள்:
இன்று சந்தையில் இருக்கும் கரும்புள்ளி நீக்கும் கிரீம், முகப்பரு நீங்க சோப்பு போன்ற ரசாயன பொருட்களுக்கு மிகச்சிறந்த மாற்று.
No reviews yet. Be the first to share your experience!