
- Search
- Language
Language
- 0Cart
ஆவாரம்பூ - வின் பயன்கள்
ஆவாரம் பூ தேநீர்:
சருமப் பராமரிப்பு:
கூந்தல் பராமரிப்பு:
6-12 மாதங்கள். காற்றுப் புகாத, ஈரப்பதம் இல்லாத, குளிர்ந்த, இடத்தில் சேமிக்கவும்.
ஆம், ஒரு நாளைக்கு 1-2 கப். தீவிர மருத்துவ நிலை உள்ளவர்கள் மருத்துவரை அணுகவும்.
டீனேஜர்கள் முதல் பெரியவர்கள் வரை. குழந்தைகளுக்கு பேட்ச் டெஸ்ட் செய்த பின் பயன்படுத்தலாம்; குழந்தைகளுக்கு அல்ர்ஜி போன்ற பிரச்சனைகள் இருந்தால் மருத்துவர் ஆலோசனை தேவை.
இல்லை, இது 100% இயற்கையானது. எந்த வித செயற்கை வண்ணங்களோ இரசாயனங்களோ சேர்க்கப்படவில்லை.
ஆம், பயன்படுத்தலாம். முதல்முறை பயன்படுத்துபவர்கள் பேட்ச் டெஸ்ட் செய்யவும்.
மிதமான அளவில் பாதுகாப்பானது. அதிகப்படியான நுகர்வு வயிறு உபாதைகளை ஏற்படுத்தலாம். மருந்து எடுத்துக்கொள்பவர்கள் மருத்துவ ஆலோசனை பெறவும்.