Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
பொங்கல் பச்சரிசி, இந்த அரிசியை கொண்டு பொங்கல்/மதிய உணவு வகைகள் செய்யலாம், நேரடியாக உழவர்களிடம் பெற படுவதால் முழு அரிசி மாற்று பாதி அரிசி கலந்த காணப்படும். நெல்லை அவிக்காமல் அதிலிருந்து அரிசியை எடுப்பதே பச்சரிசியாகும்.
பச்சை அரிசி
பொங்கல் பச்சரிசி, வெள்ளை நிற அரிசி வகைகளில் ஒன்று, பச்சரிசி வகை என்பதால் இதன் தனித்துவம் மாறாமல் அப்படியே கிடைக்கிறது. மற்றவகை பாரம்பரிய வெள்ளை பச்சரிசிகளான தூயமல்லி, கிச்சிலிசம்பா, உள்ளது போல பொங்கல் அரிசியிலும் அதே அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளது. பச்சரிசி சாப்பிட்டால் உடல் சதைப்பிடிப்பு ஏற்படும், எனவே உடல் மெலிந்தவர்கள் பச்சரிசியை சாப்பிடலாம்.
No reviews yet. Be the first to share your experience!