Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

You can soon taste our honey in next fresh bloom season!
KG:0.25 KG
வேம்புத்தேன் அல்லது கருந்தேன் என்று அழைக்கப்படுகின்றது, வேப்பிலைதேன் என்றும் தமிழில் சிலர் அழைப்பார்கள்.
இந்த வகைத்தேன் தமிழகம் மற்றும் மலேசிய போன்ற இடங்களில் சேகரிக்கபடுகின்றது. இவ்வகைத்தேன் கடவுளின் அருள் என கூறலாம். இதற்கு கரணம் இதில் உள்ள அத்தனை மருத்துவகுணங்கள் ஆகும்.
இவ்வகை தேன் சற்றே கசப்பு, புளிப்பு, துவர்ப்பு சுவைகளை கொண்டு இருக்கும், இவ்வகை தேனினை ஒருமுறை சுவைக்கும் பட்சத்தில் பிற தேன்களை நாம் சற்றே ஒதுக்கி வைப்போம்.
தோல் மற்றும் முகபொளிவுக்கு எற்ற ஒன்றாகும், சுவாச கோளாறு ஆஸ்துமா போன்ற குறைபாடுகளுக்கு எற்ற வகையாகும்.
ஆர்கானிக் வேம்புத்தேன் | நேரடியாக தேனீ பண்ணையிலிருந்து
No reviews yet. Be the first to share your experience!