Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Our Honey is not flavor infused! Enjoy the Real Taste!!
KG:250g
துளசித்தேன், வனங்களில் உள்ள துளசி செடிகள் மற்றும் துளசி பண்ணைகளில், தேனீக்கள் பெட்டிகளில் சேர்ப்பது துளசித்தேனாகும்
இதில் வைட்டமிங்களில் (A,B,Complex,C,D,E, பங்கு அதிகளவில் உள்ளது. மேலும் தனிமங்களின் சத்துகள் அதிகளவில் உள்ளது நோயற்ற, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தேவையான என்சைம் உள்ளது, இவ்வகை சத்துக்கள் வேறு எந்த ஒரு தரமான உணவிலும் இல்லை என்பதே இதன் தனிச்சிறப்பு.
உங்களின் சமையற்கட்டில் அவசியம் இருக்க வேண்டிய ஒன்று தான், "துளசிதேன்". இதனால் இருமல், சளி, மற்றும் பல நோய்களுக்கு எதிரானது.
ஆர்கானிக் துளசி தேன் | நேரடியாக தேனீ பண்ணையிலிருந்து
No reviews yet. Be the first to share your experience!