
- Search
- Language
Language
- 0Cart
1 கிலோ தூயமல்லி பச்சரிசி, 1 கிலோ நாட்டுச் சர்க்கரை, 100 கிராம் சீரகம், 100 கிராம் கருப்பு மிளகு, 25 கிராம் ஏலக்காய் ஆகியவை உள்ளன.
ஆம், அனைத்தும் இயற்கையான முறையில் விளைவிக்கப்பட்ட, ரசாயனம் அற்ற ஆர்கானிக் பொருட்கள்.
இது நறுமணமானது, செரிமானத்திற்கு உகந்தது மற்றும் ரத்த சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைக்க உதவும்.
சாதம், கஞ்சி, மற்றும் பிற இனிப்பு, கார உணவுகளில் இந்த அரிசி மற்றும் மசாலாப் பொருட்களைப் பயன்படுத்தலாம்.
இது ஒரு Limited Time OFFER, சலுகைக் காலம் முடியும் முன் வாங்குங்கள்.