Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

சூரக்குறுவை
KG:0.5 KG
நமது பாரம்பரிய அரிசியில் சூரக்குருவையும் ஒன்று, ஒரு சில விவசாயிகள் தங்களின் குடும்ப தேவைக்கும் மட்டும் பயிரிடப்பட்ட சூரக்குருவை அரிசி, மீண்டும் பல இயற்கை விவசாயிகளின் கவனம் ஈர்த்துள்ளது. சூரக்குரவை சிவப்பு அரிசி ரகம்.
குறிப்பு: உடல் எடை குறைத்து, உடல் உறுதி பெற உதவுகிறது.
சூரக்குறுவை அரிசி
சூரக்குருவை தமிழகத்தின் பாரம்பரிய அரிசி, காலை உணவில் இருந்து இரவு உணவு வரை அனைத்து உணவு வகைகளுக்கும் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அணைத்து வயதினருக்கும் ஏற்றது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பு சேராமல் தவிர்க்கிறது.
No reviews yet. Be the first to share your experience!