Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
தமிழ்நாட்டில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பயிரடப்பட்டுள்ளதாக, இயற்கை முறையில் விளைவிக்க பட்ட சிவன் சம்பா அரிசி. தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.
சிவன் சம்பா அரிசி
தமிழ்நாட்டின் பாரம்பரிய வெள்ளை நிற அரிசி வகைகளில் இதுவும் ஒன்று, சிவன் சம்பா அரிசியின் பெயர்க்காரணம் இதுவரை அறியப்படவில்லை, தமிழ்நாட்டில் சுமார் 500 ஆண்டுகளுக்கு முன் பயிரடப்பட்டுள்ளதாக, செவி வழி தகவல் மட்டுமே உள்ளது.
பாரம்பரிய வெள்ளை நிற அரிசிகளான கிச்சிலி சம்பா, தங்கச்சம்பா போல சன்ன ரக அரிசியாகவும், சுவைமிக்கதாகவும் உள்ளது. வெள்ளை அரிசி வகைகளுக்கு பழக்கப்பட்டவர்கள், தரமான பூச்சிக்கொல்லி, கெமிக்கல் பயன்படுத்தப்படாத சிவன் சம்பா அரிசியை மற்ற சாதாரண அரிசிக்கு மாற்றாக தினசரி பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம்.
No reviews yet. Be the first to share your experience!