Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
இதில் அடங்கியுள்ள பைடோநியூட்ரியண்ட்ஸ்(phytonutrients), பல்வேறு நோய்க்களுக்கு ஏதிராக செயல் புரியும், பார்ப்பதற்கு சீரகம் போல் இருப்பதால், இதன் பெயர் "சீராக சம்பா" எனப்படுகிறது
தனி சிறப்புகள்:
சீரகச் சம்பா அரிசி தினமும் சாப்பிட்டு வந்தால், முகம் பொலிவு பெறும். நோய் எதிர்ப்பு சக்தி கூடும்.
சீரக சம்பா பச்சை அரிசி
இந்த அரிசி ரகம், புற்றுநோய் எதிரானது, உடலில் உள்ள கெட்ட கொழுப்பினை குறைக்க வல்லது, இதயம் சீராக்க பயன்படுகிறது மற்றும் மலச்சிக்கல் செரிமான கோளாறு சீராகும்.
இந்த ரகம் அரிசி தமிழர் பாரம்பரியம் அரிசியாகும், இங்கு உள்ள அரிசி ரகத்தில் சற்று விலை உயர்ந்த ரகமாகும், இதன் ருசியானது தனித்துவமானது
இந்த ரக நெல் சற்றே கடினமாக இருக்கும், ஆனால் சமைக்கும் போது மிகவும் மென்மையாக இருக்கும்.
சீரகச் சம்பா நறுமணமும், அறுசுவையும் நிறைந்தது.
இது, எளிதாக செரிப்பதோடு, இரைப்பையின் பசியைத் தூண்டக்கூடியது.
ஆரம்ப நிலையிலுள்ள வாத நோய்களைப் போக்கவல்லது
No reviews yet. Be the first to share your experience!