
- Search
- Language
Language
- 0Cart
இது இரும்பு, B-complex, மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்தது. ரத்த சுத்தம், ஹீமோகுளோபின், மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும்.
காலை மற்றும் மதிய உணவாக சாதம் அல்லது கஞ்சியாக எடுத்துக்கொள்ளலாம்.
ஆம், மிகச்சிறந்த தேர்வு. பசியை தூண்டும், ஆரோக்கியம் தரும்.
ஆம், மாதவிடாய் சீராக்கம், இரத்தம் சுத்தமாக்குதல் போன்ற பலன்கள் உள்ளன.
ஆமாம், Low GI கொண்டதால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தும்.
இல்லை. ஊறவைக்க வேண்டும் என்பது மட்டுமே. பிறகு சாதாரண அரிசிபோல சமைக்கலாம்.