Type at least 2 characters to search
Your cart is empty
Looks like you haven't added anything yet.

Buy 5 kg, Get 5% OFF
KG:0.5 KG
மற்ற வகை வெள்ளை அரிசி போல அல்லாமல் பொன்னி புழுங்கல் அரிசியில் நார்சத்து, கால்சியம் சத்து, பொட்டாசியம் சத்து மற்றும் வைட்டமின் B6, போன்ற முக்கிய சத்துக்கள் உள்ளது. இது பழுப்பு அரிசியை போன்று இதில் சத்துக்கள் அப்படியே உள்ளது. பொன்னி அரிசியின் சுவை மற்றும் வாசனை. பொன்னி அரிசி, இதயம் மற்றும் ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு சர்க்கரை நோய் கட்டுக்குள்ள வைக்க உதவுகிறது.
பொன்னி ஆர்கானிக் அரிசி
புழுங்கல் அரிசி என்பது அறுவடை முடிந்த நெல்லினை ஊறவைத்து நீராவியில் கட்டி பின் மீண்டும் காயவைத்து, பின்னர் உமி நீக்கி கிடைப்பது புழுங்கல் அரிசியாகும். இது முறை சமைக்க பட்டதை போல் தோன்றலாம், ஆனால் இம்முறையில் நமக்கு கிடைப்பது அரிசி மட்டும் தான் சாதம் அல்ல. ஆனால் சமைக்க 20 நிமிடங்கள் போதுமானது. சாதாரண வெள்ளை அரிசியை விட இருமடங்கு நார்சத்து புழுங்கல் அரிசியில் உள்ளது. carbohydrate அளவீடனா Glycemic Index படி வெறும் 38 அளவில்தான் உள்ளது. மற்ற வகை வெள்ளை அரிசியில் 89 அளவாகும். இதனால் நாம் அன்றாட உணவாக பொன்னி அரிசி உட்கொள்ளலாம்.
Alternative Names: புழுங்கல் அரிசி | பொன்னி புழுங்கல் அரிசி | பொன்னி அரிசி
No reviews yet. Be the first to share your experience!